Friday, October 21, 2005

பழுத்த மரமே கல்லடி படும்

காசி போன்றவர்கள் சமுதாய பொது நலனுக்காக தனது அசொவ்கரியத்தையும் பொருட்படுத்தாமல் தனது சொந்த முயற்ச்சியில் இது போன்ற உன்னத விடயங்களை வழங்கும் தருனத்தில் அவரின் மீது கல் வீசப்படுவதை பார்க்கும் பொழுது ஒரு பழமொழியைத்தான் எனக்கு ஞாபக மூட்டுகிறது, "பழுத்த மரமே கல்லடி படும்" மென்பதுதான் அது.

இது போன்ற தருனத்தில் அட போங்கப்பா என்று எடுத்த காரியத்தைக் கூட விட்டு தள்ளிவிட தோன்றுவது தவிர்க்க முடியாத விடயம், தான் எடுத்த காரியத்தின் ஆழத்தை அதன் உயரிய நோக்கை சரியாக பயன் படுத்திக் கொள்ளாத பட்சத்தில் அது போன்ற மனச் சோர்வு சொல்லிமாலாது. இருப்பினும் விழுகின்ற கற்களிலிருந்து ஏதெனும் சுட்ட கற்களும் கிடைகின்றனவா என்று பார்க்கலாம்.

4 comments:

துளசி கோபால் said...

'காய்த்தமரமே கல்லடி படும்'

குமரேஸ் said...

துளசி அக்கா,

"காய்க்கிற மரமே கல்லடி படும்" தான் சரி

முன்னொருகாலத்தில் காய்த்தமரம் சில சமயம் இப்ப காய்க்காமல்கூட போகலாம்

தருமி said...

அந்தக் காய்க்கிற மரம் இந்த கல்லெறிகளால் புண்படுமே என்று நினக்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

Thekkikattan|தெகா said...

துளசி, குமரேஸ் நன்றிகள் உங்களுக்கு பிழையை சுற்றி காட்டியமைக்கு.

Dharumi_தாங்களின் வருகைக்கும் நன்றி.

Related Posts with Thumbnails