Monday, July 02, 2007

தருமிக்கு ஓர் வாழ்த்துச் செய்தி...!

இன்று திருமண நாள் காணும் திரு சாம் என்ற தருமிக்கு என் மனமார்ந்த *திருமண நாள்* வாழ்த்துக்கள்.
தம்பதியர் வாழ்க! வாழ்க!! பல்லாண்டு வாழியவே... என்று வாழ்த்தும் மாணவர்களின் ஒருவன் --- காட்டான்ஸ்.

31 comments:

மணியன் said...

தருமி(சாம்) தம்பதியினருக்கு,
நோயற்ற வாழ்வில் இனிமையும் இளமையும் நிறைந்த இல்லறம் தொடர இனிய வாழ்த்துக்கள் !!

நெல்லை காந்த் said...

Best Wishes தருமி sir...

Boston Bala said...

வாழ்த்துக்கள் :)

வல்லிசிம்ஹன் said...

திருமண நாள் நல்வாழ்த்துக்கள். தருமி சார்.
இனிய இல்லறம் மேலும் சிறக்க பல்லாண்டு பல்லாண்டு ஆரோக்கியம்,சுகம் சேர்ந்து நல்வாழ்வு கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன்.
நன்றி தெ.கா.

ஓகை said...

சென்றவாரம் என்னை தன் இல்லத்துக்கு அழைத்து இனிதாய் அளவளாவி மகிழ்ந்த அந்த தம்பதியினருக்கு என் மனம் கனிந்த திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்று நடராசன் ஆட்கொண்ட இத்தருமி
சென்ற எனக்கு சிறந்த அமுதளித்தார்
இன்று மணநாளை எய்தும் சதிபதி
என்றும் இனிது வாழ்க.

இலவசக்கொத்தனார் said...

நானும் வாழ்த்துச் சொல்லிக்கிறேம்பா.

மகேந்திரன்.பெ said...

என்னையும் சேத்துக்கோங்க தெகா

பாலராஜன்கீதா said...

தருமி (சாம்) தம்பதியினருக்கு, அன்புடன் திருமண நாள் நல்வாழ்த்துகள்

மங்கை said...

திருமண நாள் நல்வாழ்த்துக்கள் தருமி ஐயா..

அன்புடன்
மங்கை

siva gnanamji(#18100882083107547329) said...

தருமி தம்பதியர்க்கு
நல்வாழ்த்துகள்!

முத்துலெட்சுமி said...

வாழ்த்துக்கள்.

இராம் said...

தருமி ஐயா'விற்கு இனிய நல்வாழ்த்துக்கள்... :)

வெற்றி said...

தருமி ஐயாவிற்கு நானும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பி.கு:- எத்தனையாவது திருமண நாள் எனச் சொல்லவில்லையே :-))

துளசி கோபால் said...

தருமி தம்பதியர்க்கு
இனிய நல்வாழ்த்துகள்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தருமி தம்பதியினர்!
வாழ்க வளமுடன்!

தென்றல் said...

திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!

/பி.கு:- எத்தனையாவது திருமண நாள் எனச் சொல்லவில்லையே :-)) /

அதான...!

G.Ragavan said...

தருமி சார்(ம்) தம்பதியினருக்கு எனது வாழ்த்துகள். இறையருளால் நீடு வாழ்க. பீடு வாழ்க.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் தருமி ஐயா. வாழையடி வாழையாய் வாழவேண்டும் என்று தான் வாழை மரத்தின் படத்தைப் போட்டிருக்கிறார் போல தெகா.

பங்காளி... said...

வாழ்த்த வயதில்லை...வணங்குகிறேன்.

அன்னாரின் இல்லத்திலும்,உள்ளத்திலும் நலமும்,வளமும்,மகிழ்வும் சிறக்க எல்லாம் வல்ல அன்னை மீனாட்சியை பிரார்த்திக்கிறேன்.

Sridhar Venkat said...

ஐயா அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்!

கப்பி பய said...

வாழ்த்துக்கள் தருமி ஐயா!!

அபி அப்பா said...

நம் பாசக்கார குடும்பம் சார்பாகவும் என் சார்பாகவும், அபிஅம்மா,அபிபாப்பா,தம்பிபாப்பா சார்பாகவும் வணங்கி ஆசிகள் வாங்கிக்கறோம் தருமி அய்யா!

முத்துகுமரன் said...

தருமி அய்யா தம்பதியருக்கு இனிமையான திருமண நாள் வாழ்த்துகள்

ஜாலிஜம்பர் said...

தருமி அய்யா குடும்பத்தினர்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

ஜோ / Joe said...

வாத்தியார் தம்பதிக்கு உளம்கனிந்த வாழ்த்துக்கள்.

கண்மணி said...

வாழ்த்துக்கள் தருமி [சாம்?] சார்.எத்தனையாவது வருடம் வெள்ளிவிழா தாண்டிடிச்சா;)

உங்கள் நண்பன்(சரா) said...

வாழ்த்துக்கள்:))

தருமி said...

எங்கள் மணநாளில் பதிவிட்ட தெக்ஸுக்கும், இட்ட பதிவில் வாழ்த்து சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், தொலைபேசியில் வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கும் எங்கள் மனங்கனிந்த நன்றிகள்.

உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. முகம் தெரியாமலேயே பெறும் இவ்வாழ்த்துக்கள் பதிவர் உலகத்தின் தனிச்சிறப்பு. மிக்க நன்றி.

இந்த அன்புணர்வு நம் பதிவுலகத்தில் எல்லோர் மத்தியிலும் நிலைபெற்று நிற்க ஆவல்.

இது எங்களது (73-07)34-ம் மண நாள்.

சீனு said...

அடச்சே! அவசரத்தில் நேற்று "இன்று திருமணம் காணும் தருமி" என்று படித்து குழம்பி போய்விட்டேன். இன்னைக்கு மறுபடியும் வந்து ஒழுங்காய் படித்து தான் தெரிந்தது, "திருமண நாள்" என்று.:)))))

வாழ்த்துக்கள் சார்!!!

தருமி said...

//"இன்று திருமணம் காணும் தருமி" என்று படித்து...//

ஹா.. ஹா.. :)

Anonymous said...

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com


MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com


KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

Related Posts with Thumbnails