உறவை
புதுப்பிக்கும் எண்ணத்துடன்
இதோ
வாலில்லாக் குரங்குகளுடன்
ஒர்
வால் குரங்குகளின்
சந்திப்பு...!
பி.கு: இடது கைப் பக்கம் சிவப்பு துண்டு முக்காடு போட்டுகிட்டு உட்கார்ந்து அந்த பிரதர கவுக்கிறதுதான் நான்... மத்த பேரல்லாம் முன்னமே கவுத்த என் பிரதர்ஸ் ;-))
21 comments:
Theka
Really Good...
BTW, Who is that person in this photo?
I mean shacking hands with our fore fathers...
ஆமாங்க அடிச்சாலும் பிடிச்சாலும் அவங்களும் நாமலும் அண்ணன் தம்பி தாங்க
neeyum nanum thatha peran da nu thane thalaipu vaithrukanam
சிவா, உங்க கேள்விக்கு பதில் கிடைச்சுருகுமே ;-) என்னோட பி.குறிப்பிலே, திரும்ப பார்த்தீங்களா...
அந்த குரங்குகள் வந்து அனுமர் குரங்குகள் அப்படின்னு சொல்லுவாங்க, ஆங்கிலத்தில - Common Langurs (or the hanuman langurs)!
தெகா ...எப்படி அடையாளம் கண்டுகொண்டீர்...
குடும்ப பாட்டு எதாவது உண்டா ?
:)))
கிளி ஜோசியத்துக்கு அடுத்து குரங்கு ஜோசியமோ? - ரேகை எல்லாம் பார்க்கிறாரு..
இணைய ஜோசியர் கிட்ட சொல்லுங்க.. அடுத்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கு மேட்டர் ரெடி ;)
கோவி சார்,
ஆம,ஆம இந்தியவிலெ பேருந்துகளில் இன்னமும் ஒரு அம்மா கையில் ஒரு குழைந்தையோட,,, டிக்கி டிக்கின்னு தாளம் தட்டிக்கிட்டு "சொந்தமில்லை பந்த மில்லை, வாடுது ஒரு பறவைன்னு" பாடும் மில்ல அந்த பாட்ட நாங்க வாங்கிட்டோம் ;-))
அப்பதான் ஊருரா சுத்துறதுக்கு வசதியா இருக்குமின்னு...
கார்த்திக்,
என்னங்க இந்த ஒரு தலைப்புக்கே "ஜீனோம்" டெஸ்ட் எல்லம் பண்ணச் சொல்லுறீங்க...
நீங்க சொல்ற உறமுறை கூட்டிக் கழித்துப் பார்தால் ரொம்பச் சரி இருந்தாலும் இவனுங்க நம்மோட இன்னிக்கி இருக்கிறதாலே ப்ரதர்ஸ்-ஆ வச்சுகிடுவோம் ;-))
ஹச்சூ. ஹச்சூ!
ஏம்பா இந்த படத்தில் நீ போட்டுகிட்டு இருக்கற காஸ்ட்டியூம் பேர் என்னா?
Nagai Siva
//ஆமாங்க அடிச்சாலும் பிடிச்சாலும் அவங்களும் நாமலும் அண்ணன் தம்பி தாங்க//
இருந்தாலும் இவனுங்க நம்மோட இன்னிக்கி இருக்கிறதாலே ப்ரதர்ஸ்-ஆ வச்சுகிடுவோம் ;-))
அதே... நம்ம படத்தை பாத்தீகளா.. ;-))
பொன்ஸூ,
//கிளி ஜோசியத்துக்கு அடுத்து குரங்கு ஜோசியமோ? - ரேகை எல்லாம் பார்க்கிறாரு...//
ரேகை பார்க்கிறது யாரு, நீங்க சொன்னத்திற்கு பிறகுதான் நல்ல பார்க்கிறேன், ஓ, அப்படியும் இத பார்க்கலமோ அப்படின்னு தோணுச்சு.
//இணைய ஜோசியர் கிட்ட சொல்லுங்க.. அடுத்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கு மேட்டர் ரெடி ;) //
யார் அந்த இணைய ஜோசியர் சொல்லுங்க கொடுத்திடுவோம், ஆன டீல் வாங்கி கொடுத்திடணும், சரியா?
By the way, I dont do palm reading, since I am the ONE sitting there with Mundasu..heheheh
தெகிகா,
ஒரு வேளை அந்த வாலில்லா சகோதரன் சொல்லற தலைப்போனு பார்த்தேன்.அதுவும் சரிதான்.:-))
ஆமாம்,,,
அவங்களைத்தான் சொல்றேங்க.
சகோதரி இல்லையா?
அட்லீஸ்ட்
ஒரு மனைவியையாவது கூட்டிட்டு வந்து இருக்கலாம் வந்தவங்க.
ரொம்ப நாளாச்சு இவ்வளவு சிரிச்சு.
நன்றி.
இ.கொ,
எந்த குரங்கு போட்டுறுக்கிற காஸ்ட்யூம்ம கேக்றீரு? முக்காடு போட்டுகிட்டு இருக்கிறவர் "நடையானந்தா கெட் அப்லெ" இருக்கார்...
நாளைக்கு வேண எனக்கு தீட்சை வழங்கிய காட்சியை இன்னொரு கவுஜ படத்தோட போட்டுடுவோம், எதுக்கும் கர்சீப்போட வாங்க ;-)
^^என் காலுக்கு பக்கத்திலே பாருங்க என் சொத்தெல்லாம் வைச்சுருக்கேன்...^^
தம்பீ,
நல்லா இருக்கீங்களா தம்பி!
-இப்படிக்கு
அண்ணன்.
அதுசரி, அந்த இணைய ஜோசியர் யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா? கண்டு பிடிச்சதும் எனக்கும் சொல்லுங்க...சரியா?
valli said...
வாங்க, வாங்க முதல் முறையா இந்த தெகா வீட்டுக்கு வந்திருக்குகீங்க...
//ஒரு வேளை அந்த வாலில்லா சகோதரன் சொல்லற தலைப்போனு பார்த்தேன்.//
ஆமா, ஆமா அந்த ரவுண்ட் டேபில் பேச்சுவார்த்தையில் நம்ம வால் பசங்களுக்குத்தான் முதலிடம் ;-)
சகோதரிங்கள எப்பொழுதும் போல இந்த ஆண் சாகோதரர்கள் வீட்டுல விட்டுட்டு வந்திட்டாங்க...
//ஒரு மனைவியையாவது கூட்டிட்டு வந்து இருக்கலாம் வந்தவங்க.//
ஹா... ஹா... ஹா... ஒ நீங்க அங்கே போயீட்டீங்கள :-)) இதுதெல்லாம் எங்களுக்கு சகஜமுங்க...
//ரொம்ப நாளாச்சு இவ்வளவு சிரிச்சு.//
சிரிச்சீங்கள, வாய் விட்டு சிரிச்ச நோய் விட்டுப் போகிடுமுன்னு, நாங்கள் இல்லாத சேட்டையெல்லாம் பண்றோம் யாரும் கண்டுக்க மாடேங்கிறாங்க... நம்ப மங்கீஸ் கேப்டன் என்கிட்ட கம்ப்ளைண்ட் பண்றாரு, we have lost the sense of humour_ன்னு.
நன்றி தாங்களின் வருகைக்கு!
அன்பின் தெ.கா,
நம்ம எல்லோர்க்கும் பொதுவான சொந்தக்காரர், என்றாலும் எந்த ஆரிய-திராவிட, சிதம்பர சர்ச்சையோ, இவருக்குக் கிடையாது.
அவர் பேசுற க்க்ர்ர்ர்..க்க்ர்ர்ர் மொழி செம்மொழியா இல்லையா என்கிற கவலையும் தலைவர் ஹனுமார் குரங்கார்க்கு கிடையாது.
குரங்கார்க்கு மெய்யாலுமே இயற்கையான சூழலில் நிம்மதியான பொழப்புங்க.
உங்களுக்கு கைரேகை ஜோதிடம் ஒருத்தர் பார்க்கிறாரே என்னவாம் பலன்கள்?
ஹரி,
//குரங்கார்க்கு மெய்யாலுமே இயற்கையான சூழலில் நிம்மதியான பொழப்புங்க.//
அவங்களோட ஒரு அரைமணி நேரம் செலவு பண்ணியிருக்கீங்கள? பிரட்சினையில்லாத வாழ்க்கை, அரசியல் அங்கே கிடையாது... :-)) சும்மா அப்பப்ப யாரு பெரிய ஆளுன்னு மட்டும் ரெண்டு பசங்ககிட்ட சண்டை வரும், அம்பிட்டுத்தான்... மத்தப்படி செக்ஜோதியா வாழ்க்கை ஓடுது...
அவங்ககெல்லாம் ஒருத்தர் மேலே ஒருத்தர் குண்டு எல்லாம் வீசிக்கிறது இல்லை...
//உங்களுக்கு கைரேகை ஜோதிடம் ஒருத்தர் பார்க்கிறாரே என்னவாம் பலன்கள்?//
ப்ரதர் சொன்னாரு, நான் ரொம்ப பொறமைப் படுறேனாம், அதினால அடுத்தப் பிறவியிலே அவங்க குரூப்ல ஐயக்கியமாக நிறைய வாய்ப்புகள் இருக்கிறதா சொன்னாரு... அப்பாவாவது இந்த மிடில் ஈஸ்ட் பிரட்சினையெல்லாம் உணராம நிம்மதிய இருக்கலாமின்னு ஆசிர்வாதம் வேற கொடுத்தாங்க...
neenga than iyarkai nesi blogaiyum eludhreengala..see the comments in my post infosys narayan moorthi photos..
HBO is showing its own film known as "Strip Search", which I find a beautiful political movie.
Requesting your review on that film.
Muse,
I dont watch HBO channel and all. Sorry. On top of it, we are far away from the TRUTH especially speaking of the 'political correctness.'
I am tired of buying lies over and over through controled corporate media groups. At times I watch only 'Link TV.' Have you heard of that channel, which is like a THannarva Thondu Tholaikkatchi.
//Requesting your review on that film. //
why me! is there anything special you found in me :) if yes, change your opinion on me ;-))
Post a Comment