Wednesday, January 27, 2010

பெரிய கோவில் 1024வது சதயவிழா : Night Photographs

கடந்த வருடம் அக்டோபர் மாதம் 28ம் தேதி, தஞ்சாவூர் பெரிய கோவிலில் இராசராசசோழனுக்கு 1024வது சதய விழா நடந்தது. அந்த நேரத்தில் அந்தப் பக்கமாக திரிந்து கொண்டிருந்த நான், எனது மாலை பொழுதை அங்கு கழித்தேன். நிறைய ஒளி அலங்காரங்களுடன் ஜொலித்துக் கொண்டிருந்த கோவில் வலாகத்தையும், கோவில் கோபுரத்தையும் எனது கேமராவிற்குள் லபக்கியதை உங்களுக்காகவும் இங்கே...

வாசல் தட்டி...




வெளிப்புற அழகு, இதே படத்தை மறுநாள் தினமணியிலும் பயன் படுத்திக் கொண்டதாக அறிந்தேன்...




ஜொலிக்கும் நுழைவு வாயில்...




முதன்மை கோபுரம் கொஞ்சம் எனது கேமரா சொதப்புலுடன்...




கோபுரத்திற்கு அருகில் படுத்து உருண்டு கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில், நிலாவையும் பிடித்து பொட்டும் வைத்து...




அதே கோணத்தில் கோபுரத்தின் மற்றுமொரு பக்கமிருந்து...





பெரிய கோவிலுக்குள்ளர இருந்திட்டு நந்தியை விட்டுட்டா எப்படி...




மிதியடிகளை மீட்டெடுக்கும் இடத்தில் ஸ்டாலிலிருந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்...


23 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காமிரா கலைஞர்..

நிலாப்பொட்டு நல்லா இருக்கு..

சுந்தரா said...

படங்கள் அனைத்தும் அருமை.

பொட்டுவைத்த கோபுரம் சூப்பர்!

பகிர்வுக்கு நன்றிங்க.

CS. Mohan Kumar said...

அருமையா எடுத்துருகீங்க. எனக்கு தஞ்சாவூர் தான். இப்போ சென்னை வாசம். நீங்க தஞ்சையா என்ன? தஞ்சை படங்களை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி

மதார் said...

nice photos, u have a bright future .

Anonymous said...

Very nice தெகா Keep it up

If you have time please come urgent P.C.Sriram office he need assistant talent camera man like you for Director ManiRathinam next film.

please avoid Yellow Textile shop cotton bag (manja colour thunni paii) when you will come Chennai

thanks

பதி said...

:-)

படங்கள் நல்லா வந்திருக்கு....

க.பாலாசி said...

அடடா... படங்கள் அழகா இருக்குங்க....

Thekkikattan|தெகா said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

காமிரா கலைஞர்...//

இப்படிச் சொன்னவுடன் மேலே பாருங்க ஒரு அனானிண்ணே எனக்கு வேலை வாங்கித் தாரேங்கிறார்... :)

//சுந்தரா said...

படங்கள் அனைத்தும் அருமை.
பொட்டுவைத்த கோபுரம் சூப்பர்!
பகிர்வுக்கு நன்றிங்க//

you are welcome, Sundara!

Thekkikattan|தெகா said...

//மோகன் குமார் said...

அருமையா எடுத்துருகீங்க. எனக்கு தஞ்சாவூர் தான். இப்போ சென்னை வாசம். நீங்க தஞ்சையா என்ன? தஞ்சை படங்களை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி//

வாங்க, தஞ்சாவூருக்கு பக்கம்தான் கரம்பக்குடி. தஞ்சையை சுற்றிய இடங்களைப் பற்றி சில பதிவுகள் கொடுத்திருக்கேன், பாருங்க. நன்றி!

//மதார் said...

nice photos, u have a bright future .//

நன்றி!

**************

இரண்டு பேருக்குமே முதல் வருகை அடிக்கடி வந்து எட்டிப்பாருங்க.

Thekkikattan|தெகா said...

// Anonymous said...

Very nice தெகா Keep it up

If you have time please come urgent P.C.Sriram office he need assistant talent camera man like you for Director ManiRathinam next film.

please avoid Yellow Textile shop cotton bag (manja colour thunni paii) when you will come Chennai

thanks//

Mr. Tony, I am sorry man, too busy to accept any other project, currently I am so tied up with hollywood projects. Better try in your next birth. Try elsewhere with your சொம்பு...

By the way, chennaiக்கு துணி மூட்டை கட்டிகிட்டு வந்தா பத்தாது ;)...

குடுகுடுப்பை said...

old memories for meeeeeeeeeeee. During +1, +2 period,this place is vedanthangal for me.

குட்டிப்பையா|Kutipaiya said...

snaps are very pleasant, nice lighting..
nerla pakatha koraiya theethu vachitinga thekki, nandri :)

மீன்துள்ளியான் said...

அண்ணே படங்கள் எல்லாம் அருமை .. கீழ இருந்து மூன்றாவது படம் ரெம்ப நல்லா இருக்கு

Thekkikattan|தெகா said...

//பதி said...

:-)
படங்கள் நல்லா வந்திருக்கு....//

&

//க.பாலாசி said...

அடடா... படங்கள் அழகா இருக்குங்க...//

ரெண்டு பேத்துக்கும் நன்றிங்கோவ்... :)

செல்வநாயகி said...

படங்கள் அருமை.

Thekkikattan|தெகா said...

//குடுகுடுப்பை said...

old memories for meeeeeeeeeeee. During +1, +2 period,this place is vedanthangal for me.//

ஓ! குடுகுடு, தஞ்சாவூர்லதான் ஹைஸ்கூல்-அ, செமையா இருந்திருக்குமே. நாங்க ஊர்ல பள்ளிக்கு பக்கமிருந்த ஒரு அரசமரத்திற்கு கீழே அடைஞ்சிர்றது :D ...

//kutipaiya said...

snaps are very pleasant, nice lighting..
nerla pakatha koraiya theethu vachitinga thekki, nandri :)//

you are welcome, and when are you start displaying your shots? Enjoy, thanks.

தமிழ் அமுதன் said...

படங்கள் எல்லாம் கலக்கல் ..!

ஆடுமாடு said...

நல்லாருக்கு. குறிப்பா, அந்த நிலா பொட்டு!

வாழ்த்துகள்.

மாயாவி said...

படங்கள் நல்லாயிருக்கு.

Night Shots எடுக்கப் போவதாயிருந்தால் ஒரு Tripod அல்லது Monopod (Unipod)வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் வசதியாக இருக்கும்.

Radhakrishnan said...

மிகவும் அருமையாக எடுக்கப்பட்ட படங்கள் கண்டேன். நல்லதொரு ரசனை.

Thekkikattan|தெகா said...

மீன்/நாயகி/ஜீவன்/ஆடுமாடு/வெ.இரா - அனைவருக்கும் நன்றி!

மாயாவி,

தங்களின் ஆலோசனைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி.

Anonymous said...

Appreciating the commitment you put into your

site and detailed information you provide. It's great to come

across a blog every once in a while that isn't the same out of date rehashed material.
Fantastic read! I've saved your site and I'm including your


RSS feeds to my Google account.
Also visit my homepage ... http://forum.kanadam.com/profile/LavoneHenderson78

Anonymous said...

very nice post, i actually love this website, keep on it
Feel free to visit my web site lms.auaf.edu.af

Related Posts with Thumbnails