Tuesday, January 26, 2010

மேலும் புதிய நிலாப் புகைப்படங்கள்: New Moon Pictures

ஒரு டிசம்பர் மாதத்தில் ...



பகல் நேர வளர்பிறை நிலையில் அதே டிசம்பர் மாதத்தில்...




இது இன்று இரவு இப்படியாக எனது தலைக்கு மேலே (ஜனவரி 26, 2010)...

12 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அழகு!!

வடுவூர் குமார் said...

எப்ப‌டிங்க‌! எப்ப‌டிங்க‌! இப்ப‌டியெல்லாம் எடுக்கிறீர்க‌ள்?அதையும் சொல்லுங்க‌ள்.
ப‌ட‌ங்க‌ள் ந‌ன்றாக‌ இருக்கு.

Thekkikattan|தெகா said...

முனைவர். இரா. கு ... நன்றி

**********

வாங்க வடுவூர் குமார்,

இதுக்கு முன்னாடி ஒரு பெரீரீரீய பதிவு போட்டு பகிர்ந்துக்கிட்டேன். நீங்க பார்க்கலையா? உங்க ஊர் ஏரியைப் பத்தியும் படங்களோட ஒரு கட்டுரை போட்டுருந்தேனே... படிச்சிட்டு சொல்லுங்க. நன்றி, குமார்.

குட்டிப்பையா|Kutipaiya said...

Beautiful thekki!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கலக்கல் தெகா..

அது என்ன சில படங்களில் வாட்டர் மார்க் செய்யல.. நீங்க சுட்ட நிலாவை யாரும் சுட்டறப்போறாங்க.. :)

Radhakrishnan said...

:) நன்றாகவே இருக்கிறது.

நிலா என்றதும் நடிகை நிலாவை எவரும் நினைக்காமல் இருந்தால் சரி. ;)

மீன்துள்ளியான் said...

படங்கள் எல்லாம் நல்லா வந்து இருக்கு .

Thekkikattan|தெகா said...

//kutipaiya said...

Beautiful thekki!!//

athu! enjoyed, huh!

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

கலக்கல் தெகா...//

daangu... அது ஒண்ணுமில்ல வாட்டர்மார்க் பண்ணிட்டு திரும்ப சேமிக்காம விட்டுட்டேன் போல... சுட்டாலும் அவங்களுகுத் தெரியும் தானே இது நம்மோடது இல்லைன்னு :D...

Thekkikattan|தெகா said...

வாங்க வெ. இரா,

//:) நன்றாகவே இருக்கிறது. //

நன்றி...

//நிலா என்றதும் நடிகை நிலாவை எவரும் நினைக்காமல் இருந்தால் சரி. ;)//

ஓ! அப்படி ஒண்ணு இருக்கோ :)... சரி, சரி அப்படியும் நினைச்சிக்கிட்டு நாலு பேரு வந்து அந்த குளு குளுப்போட இந்த குளு குளுப்பையும் பார்த்து ரசிக்கட்டும்... ;-)

வால்பையன் said...

சொல்ல வார்த்தைகளில்லை!

அம்புட்டு அழகு!

சந்தனமுல்லை said...

பகிர்வுக்கு நன்றி. பப்புவுக்கு காட்ட உதவும்!

Thekkikattan|தெகா said...

மீன் மற்றும் வால் - எஞ்சாய்!

//சந்தனமுல்லை said...

பகிர்வுக்கு நன்றி. பப்புவுக்கு காட்ட உதவும்!//

வணக்கம். கண்டிப்பாக, அதற்காகவும்தான் இந்தப் பகிர்வுகள் :)

Related Posts with Thumbnails