Saturday, August 20, 2011

நடந்த எப்படி ..? ராஜீவ் படுகொலை விசாரணை. மோகன்ராஜ் CBI அதிகாரி அதிர்ச்சி தகவல்.(VIdeo in)

அட இதப் பாருங்கப்பா... சிபிஐ ல வேல பார்த்தவர் உள்ளர இருந்து என்ன பார்த்திருக்காருன்னு. பெரும் அதிர்ச்சி தகவல் அவரு சொல்லுற உண்மைகள் பூராவும்... :(( very disappointing!!

நடந்த எப்படி ..? ராஜீவ் படுகொலை விசாரணை. மோகன்ராஜ் CBI அதிகாரி அதிர்ச்சி தகவல்.(VIdeo in)

8 comments:

JOTHIG ஜோதிஜி said...

very good.

Anonymous said...

மோகன் ராஜ் சொல்லிவிட்டார், எனவே நாட்டை பிரித்து தமிழ் நாடு தனி நாடு என்று அறிவிக்க வேண்டும்... :)

ராஜ நடராஜன் said...

இணைப்பில் இல்லை.படம் பார்த்துட்டு வாரேன்.

JOTHIG ஜோதிஜி said...

மோகன் ராஜ் சொல்லிவிட்டார், எனவே நாட்டை பிரித்து தமிழ் நாடு தனி நாடு என்று அறிவிக்க வேண்டும்... :)

ஒரு காலத்தில் அப்படி ஆகி விடுமோ என்ற ஆதங்கத்தில் தான் மோகன் ராஜ் சொல்லி உள்ளார் என்பதை புரிந்து தான் எழுதி இருக்கீங்களா நண்பா?

Thekkikattan|தெகா said...

//ஒரு காலத்தில் அப்படி ஆகி விடுமோ என்ற ஆதங்கத்தில் தான் மோகன் ராஜ் சொல்லி உள்ளார் என்பதை புரிந்து தான் எழுதி இருக்கீங்களா நண்பா?//

அது புரிந்திருந்தால் இப்படி ஒரு கமெண்ட் போட்டிருக்க மாட்டேன் என்று தெரியாதா, தேசத் துரோகி :D

மோகன்ராஜ் ஒரு நேர்மையான அதிகாரியாக இருந்திருந்தால் இத்தனை வேதனைகளையும் தாங்கிகொண்டு இருந்திருக்க மாட்டார், வேலையை தூக்கி எறிந்து விட்டு வயக்காட்டில் ஏதாவது மேய்த்து கொண்டிருக்க வேண்டுமென்று அந்த அனானி சிரித்துக் கொண்டே கூற வருகிறார்.

ஜோதிஜி, வுமக்குத்தான் விளங்கவில்லை அந்த அனானி அறிவாளியை பற்றி, வேதனை, வெட்கம் :(

ராஜ நடராஜன் said...

தெகா!நினைவிலிருந்து மீண்டும் திரும்ப வந்தேன்!முழு காணொளியும் கண்டேன்!திரு.மோகன் ராஜ் அவர்கள் முன் வைக்கும் கேள்விகள் சில நாம் ஏற்கனவே பின்னூட்டங்களின் முன் வைத்த ஒன்று என்ற போதிலும் அரசுப் பணியாளர் ஒருவரின் சாட்சியாக வருவது முக்கியத்துவம் பெறுகிறது.பொதுவாகவே பீரோகிராட்டிக் லெவலில் பணிபுரிபவர்கள் நமக்கேன் வம்பு,பென்சன் வாங்கினோமா வீட்டில் உட்கார்ந்தோமா என்ற குடும்ப சூழலில் உட்கார்ந்து கொள்ளவே வாழ்க்கை முறை பழக்கப்படுத்தப் பட்டிருக்கும்.அதிலிருந்து மாறுபட்டு இவரின் கருத்துக்கள் அடையாளப்படுத்தப்படுவது காலம் தாமதம் என்ற போதிலும் வரவேற்க தக்க ஒன்று.

மோகன் ராஜ் அவர்கள் என்ன சொல்ல வருகின்றார் என்று உள்வாங்கிக் கொள்ளாமல் அனானி கருத்து வெளியிட்டுள்ளார்.ஒன்று ஆக்கபூர்வமான எதிர்விமர்சனங்களை அனுமதியுங்கள்.அல்லது தவறான நோக்கில் கொண்டு செல்லும் அனானி கருத்துக்களை புறக்கணியுங்கள்.

தற்போதைய நிலையில் கார்த்திகேயன்,சுப்ரமணியன் சாமி,ரகோத்தமன் என்ற மூவர் நிலையிலும்,திருச்சி வேலுச்சாமி,மோகன்ராஜ் போன்றவர்களின் மாற்று நிலையில் மட்டுமே ராஜிவ் குறித்த சொல்லப்பட்ட,மறைக்கப்பட்ட உண்மைகளோடு ஜெயின் கமிசன் தீர்ப்பு என்ற இன்னொரு பக்கத்துடன் வெளிவந்திருக்கின்றன.

அமெரிக்காவில் ஜான் கென்னடியின் கொலை பற்றிய ஆவணங்கள் 25 வருடங்கள் கழித்து Declassified செய்யப்பட்டது போல் இந்தியாவிலும் உண்மைகள் வெளியிடப்பட வேண்டிய கால கட்டம் இது.

சுரேகா.. said...

எங்கிருந்து பிடித்தீர்கள் இந்த வீடியோவை!?

அதிர்ச்சிதான்!

எவ்வளவோ நடக்க இருக்கிறது போல!

Jonestfzx said...

//ஒரு காலத்தில் அப்படி ஆகி விடுமோ என்ற ஆதங்கத்தில் தான் மோகன் ராஜ் சொல்லி உள்ளார் என்பதை புரிந்து தான் எழுதி இருக்கீங்களா நண்பா?// அது புரிந்திருந்தால் இப்படி ஒரு கமெண்ட் போட்டிருக்க மாட்டேன் என்று தெரியாதா, தேசத் துரோகி :D மோகன்ராஜ் ஒரு நேர்மையான அதிகாரியாக இருந்திருந்தால் இத்தனை வேதனைகளையும் தாங்கிகொண்டு இருந்திருக்க மாட்டார், வேலையை தூக்கி எறிந்து விட்டு வயக்காட்டில் ஏதாவது மேய்த்து கொண்டிருக்க வேண்டுமென்று அந்த அனானி சிரித்துக் கொண்டே கூற வருகிறார். ஜோதிஜி, வுமக்குத்தான் விளங்கவில்லை அந்த அனானி அறிவாளியை பற்றி, வேதனை, வெட்கம் :(

Related Posts with Thumbnails