Wednesday, July 07, 2010

An Inspiring Speech, deliverance by Sunitha Krishnan

புற வெளிப்பாடுகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டு வாழும் நம்மிடையே... இது போன்ற மனிதர்களுக்கிடையேயும் நாமும் பங்கு போட்டுக்கிட்டு இருக்கோம் இந்த உலகத்தைன்னு நினைக்கும் பொழுது மூஞ்ச கொண்டு போயி எங்க வைச்சிக்கிறதின்னே தெரியல... நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க.


இந்த வீடியோ கண்டிப்பா பார்த்தே ஆகணும் பல காரணங்களுக்காக.



இணைப்பிற்கு செல்ல இங்கே அழுத்துங்க ...Sunitha Krishnan’s Fight Against Sex Slavery

5 comments:

Anonymous said...

we should salute the lady!!!!!!

பதி said...

பகிர்தலுக்கு நன்றி தெகா.

நானும் நண்பர்களிடம் பகிர்ந்துள்ளேன்.

மரா said...

ரொம்ப சங்கடமான விசயம்ணே இது. மிக மிக கேவலமான மிருகக்குணம் கொண்ட காமுகர்களால் தான் இப்புடில்லாம் நடக்குது. தேடிப்பிடித்து நடுக்கடலில் தூக்கிட்டு போய் போட்டு வந்துடனும்ணே...அதுவும் அந்த எண்ணெய் ஒழுகிற(கிய) கடல்ல........

Thekkikattan|தெகா said...

மறு பகிர்விற்கு நன்றி, நண்பர்களே!!!

Unknown said...

இன்னிக்கு தான் பாத்தேன் விடியோ. ரொம்பவே மனதைப் பாதித்தது... சுனிதா போன்றவர்கள் வாழும் நாட்டில் நாம பிறந்தோம்னு பெருமையா இருக்கு. ஆனா அவங்க சொல்றா போல, நாம் இரண்டு பேரு கிட்ட சொன்னா, அந்த ரெண்டு பேரு போய் சொல்லிருவாங்களா? :-( நம்ம கலாசாரம் மாறத் தான் வேணும்:-((

Related Posts with Thumbnails