Tuesday, June 15, 2010

மலையாளம் to தமிழ் மொழி பெயர்ப்புத் தேவை...

எனது நண்பர் கார்த்திக் புகைப்பட துறையில் பரவலாக அறியப்பட்டுக் கொண்டிருக்கும் இளம் கலைஞர். அண்மையில் கூட தி ஹிந்து பத்திரிகையிலும், திருவனந்தபுரம் நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிகையிலும் அவரைப் பற்றியான செய்திகள் வெளியிட்ட நிலையில் இப்பொழுது திருவனந்தபுரம் லோகல் செய்தித் தாள்களிலும் பரவலாக பேசி அவரையே திக்கு முக்காட வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவரின் ஃப்ளிக்கர் அவசியம் விசிட் பண்ணப்பட வேண்டிய ஒரு தளம் இங்கே போயிப் பாருங்க...

நண்பர்களே! ஒரு சிறு விண்ணப்பம் நம் வலைப்பதிவர்களில் யாருக்கேனும் மலையாளம் படிக்கத் தெரிந்தால், இந்த செய்தித் தாளில் அந்த நண்பரைப் பற்றியான ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள் அதில் என்ன செய்தி சொல்லப் பட்டிருக்கிறது என்று மொழி பெயர்த்து இங்கே பின்னூட்டமாக தெரிய படுத்ததினால் மிக்க உதவியாக இருக்கும். நன்றி, பல கோடிகள்...

Oringinal Message please visit -




செய்தி இதுதான்...

ആര്‍.റിന്‍സ്
ഈ ഫോട്ടൊഗ്രാഫുകളില്‍ നിറങ്ങളുടെ ആഘോഷങ്ങളില്ല. മിക്ക ചിത്രങ്ങളും കറുപ്പിലും വെളുപ്പിലും. അതിനപ്പുറം, ഈ ചിത്രങ്ങളിലെ കഥാപാത്രങ്ങളുടെ ജീവിതങ്ങള്‍ക്കും നിറങ്ങളില്ല. എല്ലാ ഫ്രെയ്മിലും മുഖങ്ങള്‍ മാത്രം, നിസഹായതയുടെ മുഖങ്ങള്‍. ചില മുഖങ്ങളില്‍ പടര്‍ന്ന ചിരിയില്‍പ്പോലുമുണ്ട് ദയനീയത. ഈ മുഖങ്ങള്‍ കാര്‍ത്തിക് രാമലിംഗത്തിന്‍റെ ക്യാമറയില്‍ പതിഞ്ഞവയാണ്.

ഈ മുഖങ്ങളിലേക്കു കാര്‍ത്തിക്കിന്‍റെ ക്യാമറ തിരിഞ്ഞത് ഏഴു വര്‍ഷങ്ങള്‍ക്കു മുന്‍പ്. എന്നാല്‍ അതിനും എത്രയോ മുന്‍പേ കാര്‍ത്തിക്കിന്‍റെ മനസിന്‍റെ ഫോക്കസ് ഈ വിഷയങ്ങളിലേക്കു തിരിഞ്ഞിരുന്നു. നിസഹായരായ കുറേ വൃദ്ധജീവിതങ്ങളുടെ മുഖങ്ങളിലേക്ക് ക്യാമറ ഫോക്കസ് ചെയ്ത് ലോകത്തിന്‍റെ സൗന്ദര്യം എവിടെയാണെന്നു ചോദിക്കുന്നു കാര്‍ത്തിക്. ഓരോ മുഖവും ഓരോ കഥകളാണ് പറയുന്നത്. മുഖത്തെ ചുളിവുകള്‍, പൊട്ടിച്ചിരി, പുഞ്ചിരി, വിസ്മയം, സംഭാഷണഭാവം, വിശ്വാസം, ആവേശം, അഭിമാനം, നിസംഗത, ഭയം, വേദന, വിശ്വാസതീവ്രത....

സോഫ്റ്റ് വെയര്‍ പ്രൊഫഷണലായ കാര്‍ത്തിക് രാമലിംഗം തമിഴ്നാട്ടിലെ തഞ്ചാവൂര്‍ സ്വദേശിയാണ്. പോര്‍ട്രെയ്റ്റ് ഫോട്ടൊഗ്രാഫിയിലാണ് സ്പെഷ്യലൈസ് ചെയ്തിരിക്കുന്നത്. സ്ട്രീറ്റ് ഫോട്ടൊഗ്രഫിയില്‍ പുതിയ പരീക്ഷണങ്ങള്‍ നടത്തുകയാണ് കാര്‍ത്തിക് ഇപ്പോള്‍. കുട്ടിക്കാലത്തു തന്നെ സ്ട്രീറ്റ് ഫോട്ടൊഗ്രാഫിയില്‍ അഭിനിവേശം. സ്കൂളിലേക്കുള്ള വഴിയിലെ കാഴ്ചകള്‍ മനസിന്‍റെ ഫ്രെയ്മില്‍ പകര്‍ത്തി. മനസിനെ സ്വാധീനിച്ച ആ ജീവിതക്കാഴ്ചകളാണ് പിന്നീട് ഫോട്ടൊഗ്രാഫിയിലേക്കു കാര്‍ത്തിക്കിനെ വഴിതിരിച്ചുവിട്ടത്.

പിന്നീടൊരു യാത്രയായിരുന്നു. തെരുവോരങ്ങളില്‍ കാണുന്ന മനുഷ്യജീവിതത്തിന്‍റെ വികാരവിചാരങ്ങളിലേക്ക് കാര്‍ത്തിക്കിന്‍റെ ക്യാമറ നിരന്തരം സഞ്ചരിച്ചു. പ്രായമേറിയവരുടെ മുഖങ്ങള്‍ ഒപ്പിയെടുത്തു. 2003 മുതല്‍ പോര്‍ട്രെയ്റ്റുകള്‍ക്കു പുറകെ. മനുഷ്യന്‍റെ വിവിധ ഭാവങ്ങളെ നിരീക്ഷിക്കലായി പിന്നീട്. ഫോട്ടൊഗ്രാഫിയില്‍ ഇതൊരു വേറിട്ട സഞ്ചാരം. ഇത്തരമൊരു ആവിഷ്കാരം അപൂര്‍വം. തിരുവനന്തപുരത്തെ അലൈന്‍സ് ഫ്രാഞ്ചെയ്സില്‍ തുടരുന്ന കാര്‍ത്തിക് രാമലിംഗത്തിന്‍റെ ഫോട്ടൊ എക്സിബിഷന്‍ “ഫെയ്സസ് ദാറ്റ് ആര്‍ ലൈന്‍ഡ് വിത്ത് സ്റ്റോറിസ് . വേറിട്ടൊരു അനുഭവമാണു സമ്മാനിക്കുന്നത്. “ ലീവ് മി ‘ എന്നു പേരിട്ടിരിക്കുന്ന ഒരു മുഖചിത്രം. ഏറെപ്പേരെ ആകര്‍ഷിക്കുന്നു. പൊതുസമൂഹത്തെ നിഷേധിക്കുന്ന ഒരു വൃദ്ധന്‍റെ മുഖഭാവമാണ് ലീവ് മി. ഇത്തരത്തിലുള്ള ഇരുപത്തിരണ്ടു ചിത്രങ്ങളാണ് പ്രദര്‍ശനത്തിലുള്‍പ്പെടുത്തിയിരിക്കുന്നത്.

അലൈന്‍സ് ഫ്രാഞ്ചെയ്സിന്‍റെ ട്രാവലിങ് എക്സിബിഷന്‍റെ ഭാഗമായാണ് തിരുവനന്തപുരത്തും പ്രദര്‍ശനം ഒരുക്കിയിരിക്കുന്നത്. ഹൈദ്രാബാദിലും ബംഗളുരുവിലും ചെന്നൈയിലും പ്രദര്‍ശിപ്പിച്ച ശേഷമാണ് കാര്‍ത്തിക്കിന്‍റെ മുഖചിത്രങ്ങള്‍ തിരുവനന്തപുരത്തെത്തിയത്.
സ്വന്തം മുത്തച്ഛനോടും മുത്തശിയോടുമുളള ബന്ധമാണ് പ്രായമേറിയവരിലേക്കു ക്യാമറ ഫോക്കസ് ചെയ്യാന്‍ തന്നെ പ്രേരിപ്പിച്ചതെന്നു പറയുന്നു കാര്‍ത്തിക്. ഫോട്ടൊഗ്രാഫര്‍ ആകണമെന്നത് എന്‍റെ തീരുമാനമായിരുന്നില്ല. മറിച്ച് എന്‍റെ ജീവിതത്തിനു ചുറ്റുമുള്ള സംഭവങ്ങള്‍ ഫോട്ടൊഗ്രാഫിയെ ജീവിതത്തിന്‍റെ ഭാഗമാക്കുകയായിരുന്നു. സ്കൂള്‍ കാലഘട്ടത്തില്‍ ജ്യേഷ്ഠന്‍റെ 35എംഎം ഫിലിം ക്യാമറ ഉപയോഗിച്ചായിരുന്നു പരീക്ഷണങ്ങള്‍. ആളുകളെ നിരീക്ഷിച്ച് അവരുടെ ചിത്രങ്ങള്‍ എടുക്കാനായിരുന്നു താത്പ ര്യം. മനുഷ്യന്‍റെ ഇമോഷന്‍സാണ് എന്നെ ആകര്‍ഷിക്കുന്നത്. അവ ഫോക്കസ് ചെയ്യാനാണ് താല്‍പര്യവും. ഫോട്ടൊഗ്രാഫിയാണോ ഐറ്റി പ്രൊഫഷണല്‍ എന്ന പദവിയാണോ ഏറെയിഷ്ടമെന്നു ചോദിച്ചാല്‍, ഐടിയിലൂടെ ലഭിച്ച അറിവ് ഫോട്ടൊ ഗ്രാഫിയില്‍ പ്രയോജനപ്പെടുത്താന്‍ ഇഷ്ടം എന്നാണ് എന്‍റെ മറുപടി.

ഫോട്ടൊഗ്രാഫിയോടു പാഷനാണെങ്കില്‍ പ്രകൃതിയോടു പ്രണയമാണു കാര്‍ത്തിക്കിന്. ചെന്നൈ ട്രെക്കിങ് ക്ലബിന്‍റെ ഫോട്ടോഗ്രാഫര്‍ കൂടിയാണ് കാര്‍ത്തിക്.


25 comments:

Thamiz Priyan said...

ஆர்‍.றின்‍ஸ்
ஈ ஃபோட்டொக்ராஃபுகளில்‍ னிறங்ஙளுடெ ஆகோஷங்ஙளில்ல. மிக்க சித்ரங்ஙளும் கறுப்பிலும் வெளுப்பிலும். அதினப்புறம், ஈ சித்ரங்ஙளிலெ கதாபாத்ரங்ஙளுடெ ஜீவிதங்ஙள்‍க்கும் னிறங்ஙளில்ல. எல்லா ஃப்ரெய்மிலும் முகங்ஙள்‍ மாத்ரம், னிஸஹாயதயுடெ முகங்ஙள்‍. சில முகங்ஙளில்‍ படர்‍ன்ன சிரியில்‍ப்போலுமுண்ட் தயனீயத. ஈ முகங்ஙள்‍ கார்‍த்திக் ராமலிம்கத்தின்‍றெ க்யாமறயில்‍ பதிஞ்ஞவயாண்.

ஈ முகங்ஙளிலேக்கு கார்‍த்திக்கின்‍றெ க்யாமற திரிஞ்ஞத் ஏழு வர்‍ஷங்ஙள்‍க்கு முன்‍ப். என்னால்‍ அதினும் எத்ரயோ முன்‍பே கார்‍த்திக்கின்‍றெ மனஸின்‍றெ ஃபோக்கஸ் ஈ விஷயங்ஙளிலேக்கு திரிஞ்ஞிருன்னு. னிஸஹாயராய குறே வ்ருத்தஜீவிதங்ஙளுடெ முகங்ஙளிலேக்க் க்யாமற ஃபோக்கஸ் செய்த் லோகத்தின்‍றெ ஸൗன்தர்யம் எவிடெயாணென்னு சோதிக்குன்னு கார்‍த்திக். ஓரோ முகவும் ஓரோ கதகளாண் பறயுன்னத். முகத்தெ சுளிவுகள்‍, பொட்டிச்சிரி, புஞ்சிரி, விஸ்மயம், ஸம்பாஷணபாவம், விஷ்வாஸம், ஆவேஷம், அபிமானம், னிஸம்கத, பயம், வேதன, விஷ்வாஸதீவ்ரத....

ஸோஃப்ற்ற் வெயர்‍ ப்ரொஃபஷணலாய கார்‍த்திக் ராமலிம்கம் தமிழ்னாட்டிலெ தஞ்சாவூர்‍ ஸ்வதேஷியாண். போர்‍ட்ரெய்ற்ற் ஃபோட்டொக்ராஃபியிலாண் ஸ்பெஷ்யலைஸ் செய்திரிக்குன்னத். ஸ்ட்ரீற்ற் ஃபோட்டொக்ரஃபியில்‍ புதிய பரீக்ஷணங்ஙள்‍ னடத்துகயாண் கார்‍த்திக் இப்போள்‍. குட்டிக்காலத்து தன்னெ ஸ்ட்ரீற்ற் ஃபோட்டொக்ராஃபியில்‍ அபினிவேஷம். ஸ்கூளிலேக்குள்ள வழியிலெ காழ்சகள்‍ மனஸின்‍றெ ஃப்ரெய்மில்‍ பகர்‍த்தி. மனஸினெ ஸ்வாதீனிச்ச ஆ ஜீவிதக்காழ்சகளாண் பின்னீட் ஃபோட்டொக்ராஃபியிலேக்கு கார்‍த்திக்கினெ வழிதிரிச்சுவிட்டத்.

பின்னீடொரு யாத்ரயாயிருன்னு. தெருவோரங்ஙளில்‍ காணுன்ன மனுஷ்யஜீவிதத்தின்‍றெ விகாரவிசாரங்ஙளிலேக்க் கார்‍த்திக்கின்‍றெ க்யாமற னிரன்தரம் ஸஞ்சரிச்சு. ப்ராயமேறியவருடெ முகங்ஙள்‍ ஒப்பியெடுத்து. 2003 முதல்‍ போர்‍ட்ரெய்ற்றுகள்‍க்கு புறகெ. மனுஷ்யன்‍றெ விவித பாவங்ஙளெ னிரீக்ஷிக்கலாயி பின்னீட். ஃபோட்டொக்ராஃபியில்‍ இதொரு வேறிட்ட ஸஞ்சாரம். இத்தரமொரு ஆவிஷ்காரம் அபூர்‍வம். திருவனன்தபுரத்தெ அலைன்‍ஸ் ஃப்ராஞ்செய்ஸில்‍ துடருன்ன கார்‍த்திக் ராமலிம்கத்தின்‍றெ ஃபோட்டொ எக்ஸிபிஷன்‍ “ஃபெய்ஸஸ் தாற்ற் ஆர்‍ லைன்‍ட் வித்த் ஸ்ற்றோறிஸ் . வேறிட்டொரு அனுபவமாணு ஸம்மானிக்குன்னத். “ லீவ் மி ‘ என்னு பேரிட்டிரிக்குன்ன ஒரு முகசித்ரம். ஏறெப்பேரெ ஆகர்‍ஷிக்குன்னு. பொதுஸமூஹத்தெ னிஷேதிக்குன்ன ஒரு வ்ருத்தன்‍றெ முகபாவமாண் லீவ் மி. இத்தரத்திலுள்ள இருபத்திரண்டு சித்ரங்ஙளாண் ப்ரதர்‍ஷனத்திலுள்‍ப்பெடுத்தியிரிக்குன்னத்.

அலைன்‍ஸ் ஃப்ராஞ்செய்ஸின்‍றெ ட்ராவலிங் எக்ஸிபிஷன்‍றெ பாகமாயாண் திருவனன்தபுரத்தும் ப்ரதர்‍ஷனம் ஒருக்கியிரிக்குன்னத். ஹைத்ராபாதிலும் பம்களுருவிலும் சென்னையிலும் ப்ரதர்‍ஷிப்பிச்ச ஷேஷமாண் கார்‍த்திக்கின்‍றெ முகசித்ரங்ஙள்‍ திருவனன்தபுரத்தெத்தியத்.
ஸ்வன்தம் முத்தச்சனோடும் முத்தஷியோடுமுளள பன்தமாண் ப்ராயமேறியவரிலேக்கு க்யாமற ஃபோக்கஸ் செய்யான்‍ தன்னெ ப்ரேரிப்பிச்சதென்னு பறயுன்னு கார்‍த்திக். ஃபோட்டொக்ராஃபர்‍ ஆகணமென்னத் என்‍றெ தீருமானமாயிருன்னில்ல. மறிச்ச் என்‍றெ ஜீவிதத்தினு சுற்றுமுள்ள ஸம்பவங்ஙள்‍ ஃபோட்டொக்ராஃபியெ ஜீவிதத்தின்‍றெ பாகமாக்குகயாயிருன்னு. ஸ்கூள்‍ காலகட்டத்தில்‍ ஜ்யேஷ்டன்‍றெ 35எம்எம் ஃபிலிம் க்யாமற உபயோகிச்சாயிருன்னு பரீக்ஷணங்ஙள்‍. ஆளுகளெ னிரீக்ஷிச்ச் அவருடெ சித்ரங்ஙள்‍ எடுக்கானாயிருன்னு தாத்ப ர்யம். மனுஷ்யன்‍றெ இமோஷன்‍ஸாண் என்னெ ஆகர்‍ஷிக்குன்னத். அவ ஃபோக்கஸ் செய்யானாண் தால்‍பர்யவும். ஃபோட்டொக்ராஃபியாணோ ஐற்றி ப்ரொஃபஷணல்‍ என்ன பதவியாணோ ஏறெயிஷ்டமென்னு சோதிச்சால்‍, ஐடியிலூடெ லபிச்ச அறிவ் ஃபோட்டொ க்ராஃபியில்‍ ப்ரயோஜனப்பெடுத்தான்‍ இஷ்டம் என்னாண் என்‍றெ மறுபடி.

ஃபோட்டொக்ராஃபியோடு பாஷனாணெங்கில்‍ ப்ரக்ருதியோடு ப்ரணயமாணு கார்‍த்திக்கின். சென்னை ட்ரெக்கிங் க்லபின்‍றெ ஃபோட்டோக்ராஃபர்‍ கூடியாண் கார்‍த்திக்.

Thekkikattan|தெகா said...

தமிழ் பிரியன்... தெய்வமே! :)) சூப்பரு... நிறைய புரிஞ்சிச்சு படிக்கும் பொழுதே ம்யூசிக்கலா இருக்குது. இருந்தாலும் சுத்த செந்தமிழில் சொல்லியிருந்தீங்க இன்னமும் பட்டைய கிளப்பி இருக்கும்... நன்றியோவ் நன்றி!

முத்துகுமரன் said...

தெகா!

தமிழ் மொழிபெயர்ப்பு வந்தவுடன் மறுபடியும் வந்து வாசிக்கிறேன்...

புரோபைல் போட்டா பற்றிய கருத்து :-)

இன்னும் கொஞ்சம் இளைமையான ஆளா இருப்பீங்கனு நினைச்சேன்... கொஞ்சும் பெருசு போல இருக்கீங்க

ரவி said...

he seems to be great !!!!!!!

kavisiva said...

இந்த புகைப்படங்களில் நிறங்களின் ஆர்ப்பாட்டம் இல்லை. பெரும்பாலான படங்களும் கருப்பு வெள்ளையில். இப்படங்களில் வரும் கதாப்பாத்திரங்களுடைய வாழ்க்கையிலும் நிறங்களில்லை. எல்லா ஃப்ரேமிலும் முகங்கள் மட்டுமே... பரிதாபகரமான முகங்கள். சில முகங்களில் படர்ந்திருக்கும் சிரிப்பிலும் ஒர் தனித்தன்மை உண்டு. இந்த முகங்கள் கார்த்திக் ராமலிங்கத்தின் கேமராவில் பதிவானவை.

கார்த்திக்கின் கேமரா இந்த முகங்கள் மீது படர ஆரம்பித்தது ஏழு வருடங்களுக்கு முன்புதான் என்றாலும் அதற்கு எத்தனையோ காலத்திற்கு முன்பே கார்த்திக்கின் மனது இந்த விஷயங்கள் மீது ஃபோக்கஸ் செய்ய ஆரம்பித்து விட்டது. உறவுகள் யாருமில்லாத இந்த முதியவர்களின் முகங்களில் கேமரா ஃபோக்கஸ் செய்து, உலகத்தின் அழகு எங்கே என்று கேட்கிறார் கார்த்திக். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு கதைகள் சொல்லும். முகத்தின் சுருக்கங்கள், வாய்விட்ட சிரிப்பு, புன்ன்னகை, ஆச்சரியம், கேள்விகேட்கும் முகபாவம், நம்பிக்கை, ஆவேசம், தன்மானம்,பயம், வேதனை,தீவிர விசுவாசம்....

சாஃப்ட்வேர் ப்ரொஃபஷனலான கார்த்திக் ராமலிங்கம் தமிழ்நாட்டில் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். போர்ட்ரெய்ட் ஃபோட்டோகிராஃபியில் ஸ்பெஷலைஸ் செய்திருக்கிறார். இப்போது ஸ்ட்ரீட் ஃபோட்டோகிராஃபியில் புதிய முயற்சிகளை மேற்கொள்கிறார். சிறுவயது முதலே ஸ்ட்ரீட் ஃபோட்டோகிராஃபியில்தான் இவருக்கு ஆர்வம் அதிகம். பள்ளிக்கூடம் செல்லும் வழியிலுள்ள காட்சிகளை மனது என்னும் ஃப்ரேமில் படம்பிடித்தார். அப்போது மனதை பாதித்த வாழ்க்கைக்காட்சிகள்தான் பிற்காலத்தில் அவரை ஃபோட்டோகிராஃபிக்கு இழுத்து வந்தது.

பின்பு பயணத்தின் போது தெருவோரங்களில் காணும் மனித வாழ்க்கையின் விகாரங்களின் மீது கார்த்திக்கின் கேமரா நிரந்தரமாக சஞ்சரித்தது. முதியவர்களின் முகங்களை பதிந்தார். 2003 முதல் போர்ட்ரெய்ட்ட்டுகளின் பின்னே செல்ல ஆரம்பித்தார். அதன் பின் மனிதர்களின் பல்வேறு முகபாவங்களை உற்றுநோக்க ஆரம்பித்தார். ஃபோட்டோகிராஃபியில் இது ஒரு மாறுபட்ட பயணம். இதுபோன்றதொரு முயற்சி அபூர்வம். திருவனந்தபுரத்தில் அல்லைன்ஸ் ஃப்ராஞ்சைஸில் நடக்கும் கார்த்திக் ராமலிங்கத்தின் Faces that are lined vith stories என்ற தலைப்பிலான ஃபோட்டோ எக்சிபிஷன் மாறுபட்ட ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு அளிக்கிறது. "லீவ் மீ" என்று பெயரிடப்பட்டிருக்கும் ஒரு முகச்சித்திரம் நிறையபேரை ஈர்க்கிறது. பொதுசமூகத்தை ஆட்சேபிக்கும் ஒரு முதியவரின் முகபாவமே லீவ் மீ. இதுபோல இருபத்தியிரண்டு புகைப்படங்கள் பார்வைக்கு உள்ளன.

அலைன்ஸ் ஃப்ராஞ்சைஸினுடைய ட்ராவலின் எக்சிபிஷனுடைய ஒரு பாகமாக திருவனந்தபுரத்தில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஹைதராபாத்திலும் பெங்களூருவிலும் சென்னையிலும் கண்காட்சி நடத்தியபிறகு கார்த்திக்கின் முகச்சித்திரங்கள் திருவனந்தபுரத்தை அடைந்திருக்கின்றன.

தன்னுடைய தாத்தாபாட்டியோடு தனக்குள்ள பந்தமே வயதானவர்கள் மீது தன்னுடைய கேமராவை ஃபோக்கஸ் செய்ய வைத்தது என்கிரார் கார்த்திக். ஃபோட்டோகிராஃபர் ஆகவேண்டும் என்பது என்னுடைய தீர்மானமாக இருந்தது இல்லை. என்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் ஃபோட்டோகிராஃபியை என் வாழ்க்கையின் பாகமாக்கியிருக்கிறது. பள்ளியில் படிக்கும் காலகட்டத்தில் என் அண்ணனுடைய 35எம்எம் ஃபிலிம் கேமரா பயன்படுத்திதான் என்னுடைய படமெடுக்கும் முயற்சிகள். ஆட்களை உற்றுக் கவனித்து அவருடைய படைங்கலை எடுக்கவே விருப்பம். மனிதர்கலின் எமோஷன்கள்தான் என்னை ஈர்க்கின்றன. அவற்றை ஃபோக்கஸ் செய்யவே விருப்பம். ஃபோட்டோகிராஃபியா ஐடி ப்ரிஃபஷனல் என்ற பதவியா எது விருப்பம் எனக் கேட்டால் ஐடி மூலம் கிடைத்த அறிவை ஃபோட்டோகிராஃபியில் பயன்படுத்த இஷ்டம் என பதில் வருகிறது.

கார்த்திக்குக்கு ஃபோட்டோகிராஃபியோடு பாஷன்(passion) என்றால் இயற்கையோடு காதல். சென்னை ட்ரெக்கிங் க்ளப்பின் ஃபோட்டோகிராஃபர் கார்த்திக்.

Thekkikattan|தெகா said...

கவிசிவா,

ரொம்ப நன்றிங்க! அட்டகாசமா எழுதி இருக்காங்க...

உங்களோட உழைப்பிற்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க!

துளசி கோபால் said...

அட! இப்பத்தான் பதிவைப் பார்த்தேன்.

நம்ம தமிழ் ப்ரியனும் கவிசிவாவும் கலக்கிட்டாங்க. எனக்கு வேலை இல்லாமப்போச்சு!

கார்த்திக் ராமலிங்கம்: மனமார்ந்த இனிய பாராட்டுகள்.

அறியச்செய்த தெகா: ரொம்ப நன்றி.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

http://transliterator.blogspot.com/

Bala said...

karthik ennudaya nanbar enru sollikolvathil perumai adaikiren
avar iyarkkai kadhalar mattumalla oru sirandha manithabimani (avaral oru /pala trekkugalil udhavi adaindhavan enra muraiyil ennudaya nanbanil irundhu thambiyan karthikin thiramai oru sirandha kalapathivaka acattum
Bala
www.zenxbala.webs.com

Thekkikattan|தெகா said...

வாங்க முத்துகுமரன்,

//தமிழ் மொழிபெயர்ப்பு வந்தவுடன் மறுபடியும் வந்து வாசிக்கிறேன்...//

வந்திருச்சே படிச்சாச்சா ... கலக்கலா எழுதியிருக்காங்கள்லே :)

//கொஞ்சும் பெருசு போல இருக்கீங்க//

அப்படியா இருக்கூஊஊஊ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :D
***********************

//செந்தழல் ரவி said...

he seems to be great !!!!!!//

yes ravi, he is very active and constantly on the move - thanks!

Sabarinathan Arthanari said...

நல்ல அறிமுகம்

நன்றிங்க

Thekkikattan|தெகா said...

வாங்க துள்சிம்மா, எவ்வளவு நாளச்சு என் வீட்டில பார்த்து. எப்படி இருக்கீக?

//நம்ம தமிழ் ப்ரியனும் கவிசிவாவும் கலக்கிட்டாங்க. எனக்கு வேலை இல்லாமப்போச்சு!//

ஓ! அப்படின்னா நீங்களும் மலையாளம் பேசுவீங்க, படிப்பீங்களா? சூப்பரு - ஒன்னத்தியும் மிச்சம் வைக்கிறதில்லையா :))

நன்றிங்க பாராட்டுகளுக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல படங்கள் .. அறிமுகத்திற்கு நன்றி .. தெகா

Thekkikattan|தெகா said...

//இரா. செல்வராசு (R.Selvaraj) said...

http://transliterator.blogspot.com/ \\

ரொம்ப நன்றி செல்வா, பயன் படுத்திப் பார்த்திருவோம்.

******************

வாங்க பாலா,

//karthik ennudaya nanbar enru sollikolvathil perumai adaikiren//

நாங்களும்தான் :). அவரோட சேர்ந்து மிகச் சீக்கிரம் ஒரு ட்ரெக் அடிச்சே ஆகணும்னு ’வெறி’யோட இருக்கோம்ல...

//karthikin thiramai oru sirandha kalapathivaka acattum //

அதே! அதே!! நன்றி ...

Thekkikattan|தெகா said...

//Sabarinathan Arthanari said...
நல்ல அறிமுகம்//

நன்றி சபரிநாதன் -

***********************

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
நல்ல படங்கள் .. அறிமுகத்திற்கு நன்றி .. தெகா//

எங்க ஃப்ளிக்கர்லயா? you are welcome, Muthu!

தம்பி... said...

பிரபா.. நன்றிகள் பல... இப்படி ஒரு பதிவு எதிர்பார்க்கவில்லை :)

தமிழ் பிரியன், கவிசிவா அவர்களுக்கும் மிக்க நன்றி.. மிகவும் அருமையான மொழிப்பொயர்ப்பு... மிகவும் தேவையான ஒன்றாக இருந்தது..

மற்றும் முத்துக்குமார், செந்தழல் ரவி,துளசி கோபால், செல்வராசு, முத்துலெட்சுமி,சபரி, பாலா அவர்களுக்கு நன்றி.

இங்கிருந்து என்னுடைய புகைப்படத்தை பார்த்து பின்னுட்டம் இட்டவர்களுக்கும் நன்றி.. தொடர்ச்சியாக வந்து பார்க்க அழைக்கின்றேன்...

விக்னேஷ்வரி said...

நல்ல அறிமுகம். நன்றிங்க.

மரா said...

பாஸ், ரொம்ப மெனக்கெட்டு எங்க டெஸ்ட் லீட் சேட்டன்கிட்ட கேட்டு மொழிபெயர்ப்பு செய்யசொல்லி செல்போனுல ரெக்கார்டு பண்ணிக்கிட்டு வந்து டைப்புனா கவிசிவா சோளிய முடிச்சுட்டாரு :)

மரா said...

கவிசிவாக்கு நன்றி. என் நண்பன் மொழிபெயர்ப்பின் சாராம்சமும் இதுதான் :-
தஞ்சாவூர்க்காரரான கார்த்திக் ஒரு நல்ல புகைப்படக் கலைஞர். ‘Portrait Photo' எனப்படும் கலையில் சிறப்பாக செயல்படக்கூடியவர். மிக இயல்பான புகைப்படங்களை எடுப்பதே தமது விருப்பமெனக் கூறுகிறார். தெருப்புகைப்படங்ளும் தமக்கு மிகவும் பிடித்த ஒன்றென சொல்கிறார்.

மரா said...

இவருடைய பெரும்பாலான புகைப்படங்கள் வயதான தாத்தா, பாட்டிகளே பிரதானம். இவருக்கு ரொம்ப பிடித்தவர்களும் வயதானவர்களே. ஒரு சிரிக்கின்றவரின் புகைப்படமாயினும் அதனுள்ளிருக்கும் மெல்லிய சோகத்தை பதிவு செய்வதில் கார்த்திக் தனித்து நிற்கிறார்.
சென்னை,பெங்களூர் மற்றும் கேரளாவில் இவர் தனது புகைப்படக் கண்காட்சியை நடத்தியிருக்கிறார்.

மரா said...

தெகாவுக்கும், என் நண்பன் ராமதாஸ் சேட்டனுக்கும் இச்சமயத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

மரா said...

மென்பொருள் வல்லுனரான இவர் மனிதநேயமும், இயற்கையின் மீது தீராக்காதலும் கொண்டிருக்கிறார். இவருக்கு எங்கள் பாராட்டுகள்.நன்றி.

தம்பி... said...

நன்றி விக்னேஷ்வரி.

அண்ணன் மயில்ராவணன் மிக்க நன்றி..

- யெஸ்.பாலபாரதி said...

தல... ரீடரில் பதிவை பார்த்துட்டு கோவையில் இருக்கும் என் நண்பன் ஜெ.பாலாவுக்கு அனுப்பிட்டு பதிவுக்கு வந்தா.. கவி சிவா கலக்கி இருக்காங்க... என்ன... எனக்கும் மலையாளம் புரியும் பேசினா.. எழுதபடிக்க தெரியாது.. :(

எனிவே... நல்ல பதிவு.. நன்றி.. தெகா..
:))
---

புகைப்பட விசயத்தில்.. நான் முத்துக்குமாரனின் கருத்தோடு ஒத்துப்போறேன்.

தெகான்னு கூப்புடுற.. நெருக்கத்தை.. இந்த போட்டோ கெடுத்து, தெகா அங்கிள்னு கூப்பிட வச்சாலும் ஆச்சிரியப்படுறதுக்கில்லை.(பெருசு கிட்ட ரொம்ப மரியாதையா நடக்கனும்னு சிலர் ஓடியே கூட போகலாம்)

Packirisamy N said...

உங்கள் நண்பர் எடுத்த புகைப்படங்கள் அவ்வளவும் கவிதைகள். புகைப்படங்களின் தலைப்புகளும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.

Related Posts with Thumbnails