நேற்று மாலை 4X100 நீச்சல் போட்டியில் ஃப்ரான்ஸை அமெரிக்கா தோற்கடிக்கும் பொழுது மைக்கேல் ஃபெல்ப்ஸின் உற்சாக கூச்சல் ஒரு கொரில்லாவின் கொக்கரிப்பைக் காட்டிலும் அதீதமாகவே கொப்பளித்தது, உணர்வுப் பூர்வமாக இருந்தது. அதே சமயத்தில், பார்த்துக் கொண்டிருந்த சானலில் விளம்பர இடைவெளியில் நம்மூர் ட்டி.வி சானல் பக்கம் திருப்பினால் அய்யகோ சூப்பர் டான்சர்-2 என்ன எழவோ ஓடிக் கொண்டிருந்தது.
... To Read further please Click here ...
... To Read further please Click here ...
3 comments:
:))))))))))))))))
தெ.கா,
இந்தியா எங்கே இருக்குன்னு காட்டிக்கொடுக்க மாட்டேன்!
அடிப்படையில் நாம் சோம்பேறிகல்,அதான் ஒலிம்பிக்கில் நம்ம பப்பு வேகம்மாட்டேங்குது.
கிரிக்கெட் நாட்டில் பிரபலம் ஆனதுக்கும் காரணம் அதுவும் சோம்பேறிகளுக்கு உகந்த விளையாட்டு :-))
இப்போ நீங்களே பாருங்க ,புதுசா ஒருப்பதிவு போடாமல் 2008 பதிவுக்கு கைய காட்டிட்டு கவுந்தடிச்சு படுத்துக்கிட்டிங்க, ஹி...ஹி எல்லாம் சோம்பல் தான் :-))
தெ.கா, இந்தியா எங்கே இருக்குன்னு காட்டிக்கொடுக்க மாட்டேன்! அடிப்படையில் நாம் சோம்பேறிகல்,அதான் ஒலிம்பிக்கில் நம்ம பப்பு வேகம்மாட்டேங்குது. கிரிக்கெட் நாட்டில் பிரபலம் ஆனதுக்கும் காரணம் அதுவும் சோம்பேறிகளுக்கு உகந்த விளையாட்டு :-)) இப்போ நீங்களே பாருங்க ,புதுசா ஒருப்பதிவு போடாமல் 2008 பதிவுக்கு கைய காட்டிட்டு கவுந்தடிச்சு படுத்துக்கிட்டிங்க, ஹி...ஹி எல்லாம் சோம்பல் தான் :-))
Post a Comment