Tuesday, November 30, 2010

இயற்கையின் ஒளி விளையாட்டு :Photos 1

#1 உன்னுள் எனைக் காண்கிறேன் ...#2 எத்தனை விந்தையடா...!
#3 ஆசை நிறைவேறுமா? கண்களை மூடிக் கொண்டு ஊதி மொத்த புற இதழ் கற்றைகளையும் தள்ளுங்க பார்ப்போம்...#4 இந்த காட்டுப் பூங்கொத்து யாருக்கு...? [பின் இணைப்பு - இந்தப் பூங்கொத்தை தருமிக்கு வழங்கிவிட்டேன் - அவரின் இலக்கிய பயணத்தில் மென்மேலும் பல சிறப்புகளை எட்ட வாழ்த்துக்களுடன் ;-) ]#5 ஒற்றை டூலிப் பறிக்கக் கூடாது...
#6 ரோசி ரோஸ் - வெட்கத்தின் உட்சத்தில்...#7 ஒரு சிறு நெல்மணியின் அளவில் உள்ள விதைக்குள் இத்தனை கவிதையான அழகா...*************************************
******************************

பி.கு: இந்தக் கவிதையை எல்லாரும் கேட்டிருக்கீங்களா? கமல் எழுதி, த்ரிஷாவோட வாசிச்சிருக்கார். பெரிய பெரிய விசயமெல்லாம் சொல்ல வந்திருக்காருங்கோவ்... ரெண்டு மூணு தடவ கேட்டா புரியுற மாதிரி இருக்கு. கேளுங்க! :)

26 comments:

கலகலப்ரியா said...

thanks for sharing theka... very nice pics..!

அது என்ன உன்னிள்..:o).. இல்ல உன்னுள்-ஆ இல்லை உன்னில்-ஆன்னு டவுட்... அதான்... டெக்னிக்கலா டைப்போ போடறீங்க... =)))

Thekkikattan|தெகா said...

அது என்ன உன்னிள்..:o).. இல்ல உன்னுள்-ஆ இல்//

ஹாஹாஹா... மாத்திப்புட்டோம்ல - ஒரு டட்டுவம் சொல்ல முடியலையே அவ்வ்வ் :)))

மங்கை said...

முதல் படம் அசத்தல்...

இப்படிக்கு

மங்கி

மங்கை said...

அதை சொன்னதுக்கு தான்... எனக்கு இப்படி ஒரு பட்டம் வாங்கியிருக்கேன் ப்ரியா.

குட்டிப்பையா|Kutipaiya said...

nala collection :) last sila post's ku apram indha madhri onnu thevai thaan :)

மங்கை said...

//குட்டிப்பையா|Kutipaiya said...
nala collection :) last sila post's ku apram indha madhri onnu thevai thaan :)//

ஹா ஹா....சொல்ல வேணாம்னு பார்த்தேன்

ரவிச்சந்திரன் said...

இயற்கை நேசியாரே,

படங்கள் அருமை... முதல் படம் அட்டகாசம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முதல் படம் ரொம்ப அழகு..
ஒவ்வொன்னும் அழகு தான்..

முதல்படத்துல மேல இருக்கவர் ப்ரைட் உள்ளே இருக்கவர் டார்க் .. இருந்தாலும் ப்ரைட் டார்க்ல தன்னைப் பார்க்கிரார்ன்னா..நல்ல மனசு போல..;)

தருமி said...

இரண்டாம் படம் க்ளாஸ். எப்டிங்க .. இப்படியெல்லாம் பேக் க்ரவுண்ட் இப்படி கருப்பா வச்சி எடுக்குறீங்க?

எத்தனை முயற்சி ...
எத்தனை தோல்வி ... எனக்கு.

தருமி said...

பாட்டு நல்லா இருக்கு. சொல்லப்பட்டவை ... பல தடவை கேட்கணும் ... கேட்கிறேன்.

நன்றி

நல்ல கணவனைத் தேடிய பெண் கடவுளை வேண்டி, பின் பீச்சுக்குப் போனாளாமே!

தருமி said...

எண் பிரகாரம் நான் சொன்னது படம் எண்;#4 இந்த காட்டுப் பூங்கொத்து யாருக்கு...

முதலிரு படங்கள் திறக்கவில்லை எனக்கு.

Thekkikattan|தெகா said...

எண் பிரகாரம் நான் சொன்னது படம் எண்;#4 இந்த காட்டுப் பூங்கொத்து யாருக்கு...//

தருமி, உங்களுக்கே தந்திடுறேன் ஏன்னா நீங்கதானே இப்போ அவார்ட் மேல அவார்டா வாங்கித் தள்ளுறீங்க... இந்தாங்க பிடிங்க :)) வாழ்த்துக்கள்!!

பதிவிலையிம் அப்டேட் பண்ணிடுறேன். உங்களுக்கு கொடுக்கப்பட்டதா ;)

...ஏன் அந்த இரு படங்களும் திறக்கவில்லை, எனக்குச் சரியா இருக்கே??

ஜோதிஜி said...

காமக் கழிவுகளை கழுவும் போது அருகில் நின்று உதவ வேண்டும் என்கிறார் கமல்.

என்ன பங்காளி இந்த மாதிரியெல்லாம் இணைந்து வாழ்தலில் ஒரு அத்தியாயம் வருமோ?

dr suneel krishnan said...

அருமையாக உள்ளது :)
எனக்கு துலிப் மற்றும் ரோஸ் மிகவும் பிடித்து உள்ளது :) அதுவும் ரோசின் இலைகள் கரும்பச்சை கிட்ட தட்ட அதை கருப்பாக காட்டுகிறது ,அது ரோசை இன்னும் எடுப்பாக காட்டுகிறது :)

Thekkikattan|தெகா said...

அதுவும் ரோசின் இலைகள் கரும்பச்சை கிட்ட தட்ட அதை கருப்பாக காட்டுகிறது ,அது ரோசை இன்னும் எடுப்பாக காட்டுகிறது :)//

வாங்க டாக்டர், அந்தப் புகைப்படத்துடன் கொஞ்சம் விளையாண்டேன். இலை என்னவோ பச்சையாகத்தான் இருந்தது, நான் selective coloring செய்தேன் இலைகளை மட்டும் கறுப்பு/வெள்ளையாக மாத்தினேன். நீங்கள் புரிந்து கொண்டபடி ‘எடுப்பாக’ எடுத்துக் காட்டுவதெற்கென. நன்றி!

Thekkikattan|தெகா said...

அதை சொன்னதுக்கு தான்... எனக்கு இப்படி ஒரு பட்டம் வாங்கியிருக்கேன் ப்ரியா.//

மங்கை இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி கூவி கூவி கோஷ்டி சேர்க்கிறீங்க. அது ஒரு டைப்போ... :)), இருந்தாலு.......

Sethu said...

Nice pictures. Congrats.

Thekkikattan|தெகா said...

//குட்டிப்பையா|Kutipaiya said...
nala collection :) last sila post's ku apram indha madhri onnu thevai thaan :)//

ஹா ஹா....சொல்ல வேணாம்னு பார்த்தேன்///

இத்தனை கொலவெறிய வைச்சிட்டுத்தான் அந்த போர்க் காலத்தையிம் நகர்த்தி விட்டுருங்கீன்னு புரியுது... புரியுது. இருக்கட்டும் அடுத்தக் கட்ட யுத்தத்தில சந்திப்போம் :-) ; ஆனா அது எப்போ நிகழுமின்னு யாருக்குமே தெரியாது :D ...

Thekkikattan|தெகா said...

ரவிச்சந்திரன் said...
இயற்கை நேசியாரே,

படங்கள் அருமை... முதல் படம் அட்டகாசம்//

வெட்டிக்’காட்டாரே ரசிச்சீங்களா... இன்னும் கொடுத்திட்டே இருக்கேன். உங்க சைட்ல பசங்க எடுக்கிற அந்த எருமை மாட்டுச் சவாரி கலக்கல்ஸ் :)

ராஜ நடராஜன் said...

பூக்கள் பூக்களே!

Thekkikattan|தெகா said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முதல்படத்துல மேல இருக்கவர் ப்ரைட் உள்ளே இருக்கவர் டார்க் .. இருந்தாலும் ப்ரைட் டார்க்ல தன்னைப் பார்க்கிரார்ன்னா..நல்ல மனசு போல..;)//

எப்படிங்க இந்த மூணு வரியை மட்டும் நாலஞ்சு முறை படிக்க வைச்சிட்டீங்க... எனக்கு தெளிவுரை வேணுமே :).

படத்தை ரசிச்சீங்களா, நன்றிங்கோ!

The Analyst said...

படங்கள் எல்லாம் நல்ல வடிவாக உள்ளன.

கமலின் கவிதையும் மிக நன்றாகவுள்ளது. ப‌டம் எப்ப வெளிவரும்?

Thekkikattan|தெகா said...

ஜி,

//இணைந்து வாழ்தலில் ஒரு அத்தியாயம் வருமோ?//

ஏன் எழுதினா தப்பா ;-) ...
***********************

சேது - நன்றிங்க!

ராஜ நட - இன்னும் வரும்ல...

அனலிஸ்ட் - படம் எப்ப வரும்னு தெரியலேயேங்க. ஆனா செம கவிதையில்லையா :) - நன்றி!

Rathi said...

#1 & #4 தான் என் தெரிவுகள்.

Thekkikattan|தெகா said...

#1 & #4 தான் என் தெரிவுகள்.//

ரதி! முதல் வருகைக்கும், ரசனைத் தெரிவிற்கும் நன்றிங்க! :-)

anna said...

very nice pictures.

Related Posts with Thumbnails