Friday, January 13, 2006

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்...

எல்லோரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கி நலமே வாழ்ந்திட தெக்கிக்காட்டானின் வாழ்த்துக்கள். உரக்க சப்தமிட்டு "பொங்கலோ பொங்கல்."

7 comments:

சிவா said...

பொங்கல் வாழ்த்து நண்பரே.

Balloon MaMa said...

பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

கல்வெட்டு (எ) பலூன் மாமா

Balloon MaMa said...
This comment has been removed by a blog administrator.
ஞானவெட்டியான் said...

இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.

b said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துகள்.

வாழிய நலமே!

Thekkikattan|தெகா said...

அன்பு நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

கீதா said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
கீதா

Related Posts with Thumbnails