கனவு நினைவுருவாக்கம்
கொள்கையில்
வாழ்வும் முதுமையும்
மிகுதிகளாக...
பரந்த வாழ்வு
பாடகசாலையில்
தூரிகைகளைக்
கொண்டு
வண்ண
திட்டமிடுகையில்
அதனதன்வழியில்
அனைத்தும்
தன்னையே
தீட்டிக்கொண்டது!
என்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...
Thursday, February 28, 2013
2 comments:
கருப்பட்டி சாந்தினில் ஒற்றிய தினைமாவினை ஒரு கம்போகித அளவு கெளதமலா ஏலம் வைவஸ்தமான திராட்சை மற்றும் அரிசிப் பொரி சேர்த்து சுவைத்தாற்போல் கவிதை இருந்தெனப் பகருங்கால் போதில் தருவத்தின் தார்மீக உருவமாய் உயர்ந்த தனித்துவம் மிளிர்கிறது. புகைப்படமா இட்டுள்ளீர் பாரிஜாதப்பூவை மனதுக்குள் உருவகித்தால் இப்படித்தான் சகலாரதனையுடன் கூடிய மதுவந்திரமான ஒரு சித்திர சிலாக்கியம் வருமோ என்னவோ? உங்கள் புரானத்தில் வரும் மைபாலன் சுக்கிராச்சாரியரின் கடம்ப பரிபூர்ன சிஷ்யன் வைத்திருந்த தீமாதித வென்னிற கரியாம் ஜராவதம் இப்படி தான் இருக்கும் என்று கற்பனை வானில் சிறகடிக்கும் போது இது போல சித்திரம் விரியலாம்.என்னா புகைப்படம் அருமை போங்க. சர்புதீனத்து சாகரசாட்சின் தேன்மாவு போல, பேரிட்சைபோல இனித்தன படமும் கவிதையும்.
சையது உசேன்
தெகா, இதயம் தொட்ட படங்கள்!
சையது உசேனின் கவிதை வரிகள் சரியான வரிகளாகவும் பத்திகளாகவும் பிரித்துப்போட்டால் தினைமாவின் சுவை கூடும்.
Post a Comment