Wednesday, June 15, 2011

கொலைக் களம் : இவிங்களும் மனுசங்களாம்!!

கொஞ்ச காலங்களுக்கு இங்கு எழுதுவதை நிறுத்தி வைப்பதாக எண்ணியிருந்தேன். ஆனால், இந்த சானல் நான்கு நேற்று ஒளிபரப்பிய ஈழ இனப்படுகொலை பற்றிய காணொளி பார்த்ததிலிருந்து மேலும் இந்த உலகம் பற்றியும், பணப் பேய்களின் உளம் பற்றியும் அறியும் பொழுது அவ நம்பிக்கையும், அயற்சியும் இவர்களுடன் இன்னமும் இதே காற்றை சுவாசித்து மாண்டொழியும் நாளை எதிர் பார்த்து வயிற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறோமே என்று நினையும் பொழுது அவமானமாக இருக்கிறது; அதனையொட்டியே இந்த பதிவினை முன் வைக்க வேண்டி வந்திருக்கிறேன்.

இந்த படுகொலையை சந்தித்தவர்களின் கடைசி மணி துளிகளை நினைத்து பார்க்கும் பொழுது இரவு தூக்கம் காணாமல் போவது மிகச் சாதாரணம். அதன் வீரியம் புரியாமலும், புரிந்தும் மனதிற்குள் சிரித்துக் கொள்பவர்களும் இதே நிகழ்வு நாளை நம்மையும், தன் குடும்பத்தாரையும் முற்றுகையிட்டால்... என்ற தொனியில் ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் மனதின் ஓர் ஓரத்தில் இரக்கம் சுரக்கலாம்.

அவசியம் கீழே உள்ள காணொளியை நெஞ்சை இறுக்கி பிடிச்சிகிட்டு பார்த்து முடிச்சுடுங்க. அப்படியே கையோட அதுக்கு கீழே காணும் இணைப்பில் சென்று ஐக்கிய நாட்டு சபையின் மூத்தவர் பான் கீ மூனுக்கு வெளியான போர் குற்ற ஆதாரங்களை கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு உள்ள விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து அனுப்புங்க.

அதில் இரண்டே விசயங்கள்தான் கேட்கப்படுகிறது. உங்கள் பெயரும், மின்னஞ்சல் முகவரியும். எனவே பயப்பிடாம மனசாட்சிக்கு பயந்தாவது செய்யுங்க, மக்களே! நன்றி!!


பகுதி ஒன்று:பகுதி இரண்டு:பகுதி மூன்று:
யூ. என் தளத்திற்கு சென்று விண்ணப்பம் செய்ய:

I just signed a petition urging Ban Ki Moon, UN Secretary-General (UNSG) to investigate allegations of war crimes before an international war crimes tribunal. Please share this important petition with your friends and family. If you are on Facebook, Bebo, MySpace or any other social network please put a post up giving others the link to the petition. Also if you run a website or blog please encourage others to support this urgent campaign. SIGN YOUR PETITION HERE

This message was sent from the Sri Lanka Peace Campaign website, www.srilankacampaign.org. Please report any abuse of this service.

17 comments:

Thekkikattan|தெகா said...

பார்த்த காணொளியின் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் பாமரன் பக்கங்கள் வாசுவும், நானும் பஸ்சில் உரையாடிக் கொண்டது சிலது உங்கள் பார்வைக்கும்...

Vasu Balaji - The comments they made while shooting and dragging the women:((.

Vasu Balaji -

Gottabaya,Subramanyamswami,rajaf***se,'chee'dambaram,'sava'sankaramenon, 'naari'narayanan..the whole fucking lot shoud rot before they die, reliving every moment of their deed haunting them.

Theka -

Are they still considered to be homo sapiens? or "a living contemporary hitler" if they are ONE how can they go on live with their conscience... how would they feel if they being ripped off, dragged, their womenfolks being raped even after they long dead! possibly any human souls will not do such an inhuman act... only insane people think and act like what we have witnessed!

Thekkikattan|தெகா said...

Vasu Balaji -

the glee in the eyes of gotabaya, the smile of rajafuckse,the hatred in the face of shitty swamy, the zombie look in the face of cheedhambaram, the cunny look and smile of death agents nari and savam when they talk about this clearly shows they are worse than cannibals. there is no remorse. only hatred. the joy that is visible really make one to throwup. disgusting creatures. If they have conscience, they would be in asylums in straight jackets. :((

TheKa -

Therefore, simply these creatures worked like the hyenas on the basis of hatred, greed or acted like (thugs) a mindless killing human machines who worked for money to give that away to his offspring! and that is piece of shit they are going to eat plateful rest of their lives...

bandhu said...

petition link is broken. can you check?

thanks

Thekkikattan|தெகா said...

bandhu said...

petition link is broken. can you check?

thanks//

ஓ, மன்னிக்கவும்! இப்போ பாருங்க சரியாக எடுத்துச் செல்லும். நன்றி, தெரிய படுத்தியமைக்கு.

bandhu said...

லிங்க் சரி பண்ணியதற்கு நன்றி. நான் என் மின் முகவரியையும் பெயரையும் கொடுத்து பெடிஷன் அனுப்பி விட்டேன்.

சார்வாகன் said...

பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.ஐ.நா அதிகார்கள் நினைத்திருந்தால் இந்த பேரழிவை தடுத்திருக்க முடியும் என்று கேட்கும் போது,ஐ.நாம் மீது நம்பிக்கை அற்றுப்போகிறது.புகார் மனு அனுப்பி விட்டேன்.
நன்றி

Thekkikattan|தெகா said...

.ஐ.நா அதிகார்கள் நினைத்திருந்தால் இந்த பேரழிவை தடுத்திருக்க முடியும் என்று கேட்கும் போது,ஐ.நாம் மீது நம்பிக்கை அற்றுப்போகிறது.<<<

உண்மைதான். நம்பிக்கையற்று காலங்கள் ஆகிவிட்டது. இருப்பினும் நமது கடமை தொடர்ந்து செய்து வருவோம். தொடர்ந்து கதவினை தட்டுவோம் திறக்கும் பொழுது திறக்கட்டும்...

புகார் மனு அனுப்பி விட்டேன்.<<

நன்றி!

JOTHIG ஜோதிஜி said...

எனக்கென்னவோ இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ராஜபக்ஷேவுக்கு தண்டணை வாங்கி தருமா என்பதை விட அவரின் தினசரி தூக்கத்தை கெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Anonymous said...

No words to express after seeing video. Though I have been following SriLanka issue last 15 years, still I remember many SriLanka Tamil people I have all over my Europe, Canada and USA. They have suffered lot, but I am sure and confident next 10 to 15 years SriLanka Tamils will be better position World Economy in rest of world, not only SriLanka. SriLanka Tamils will bounce back and going to be admired by rest of the world as similar Israel after World War 2. Count me on this.

ராஜ நடராஜன் said...

Theka,Eventhough I utter long words,nothing to utter at this moment of my numb feeling.

I have signed the petition.

தவறு said...

புகார் மனு அனுப்பி விட்டேன் தெகா.

வலிக்குது என்கிற வார்த்தையை தவிர வேறொன்றும் சொல்லதெரியவில்லை.

Anonymous said...

Hi i am imran from UK. I appriciate about ur job.

Thank you

Anonymous said...

Hi theka. naan oru eezha tamizhan. Neenka pannum intha nalla uthavikaluku enrum naankal nanri ullavarkal.

Vaazhka unkal ezhuthu pani.

Nanri anna
Vasan from Newzeland

Thekkikattan|தெகா said...

அவரின் தினசரி தூக்கத்தை கெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.//

தூக்கத்தை கொடுத்து கொண்டால் சீக்கிரம் புட்டுக்கும் இந்தியப் பெருங்கடலின் பூகோள இருப்பு அடியாள் அப்படிங்கிறீங்களா?

சரியான அடியாள் இல்லாமல் விசயங்கள் மாறலாமின்னு மனச தேத்திக்க சொல்லுறீங்களா?

Thekkikattan|தெகா said...

ராஜ நடராஜன் said...

Theka,Eventhough I utter long words,nothing to utter at this moment of my numb feeling.//

புரிகிறது ராஜ நட! அதே மரத்துப் போன மனம்தான் ஒரு சில வருடங்களுக்கு முன்பு இனிமே இதனை பொருத்து எழுதுவதோ, பேசுவதோ கூட வேஸ்ட் என்று நினைக்கச் செய்தது, இல்லையா? எனக்கு நன்றாக நினைவிருக்கிறது... இனிமேல் என்னய்யா இருக்கு பேச என்று நம்மில் பெரும்பாலோர் mentally locked out ourselves, out of the same numbed feeling!

ஆனா, பேசணும், பேசப்பட்டு கொண்டே இருக்கணும் என்பது காலத்தின் கட்டாயமல்லவா?

Anonymous said...

//The comments they made while shooting and dragging the women:((.//

முடியல. ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்ட போது நெஞ்சே வெடித்துவிடும் போல இருந்தது.

Anonymous said...

//இனிமேல் என்னய்யா இருக்கு பேச என்று நம்மில் பெரும்பாலோர் mentally locked out ourselves, out of the same numbed feeling!//
even after watching the atrocities
today uk govt had deported 26tamils to lanka .//
The UK Border Agency has said it is safe to send people to Sri Lanka because of what it calls "the improving situation" there.
எங்களால் முடிந்தது நீங்கள் தந்த லிங்கில் சென்று கையொப்பமிடுகிறேன்

Related Posts with Thumbnails