போன மாசம் ஒரு ஃபேஷன் ஷோ போயிருந்தேன் அங்கே சிக்கின ஒரு வாய்ப்பை எனது காமிரவிற்குள் சுருட்டினேன்னு சொல்லி முதல் பாகமா இங்கே ரிலீஸ் பண்ணியிருந்தேன்.
அதோட தொடர்ச்சிதான் இது. ஆர்வமுள்ளவர்கள் மட்டு’ம் உள்ளர பொயிட்டு வாங்க! நெஞ்சடைச்சிகிறவங்க தூரமா நின்னுக்கோங்க :) .
#2
#3
#6

#7

#8

உள்ளர முடிச்சிட்டு வெளியில வந்து வேற என்ன சிக்குமின்னு பார்த்தா மையமா இந்த ஒலிம்பியன் சிலை ஆக்சன்ல நின்னுச்சு. அங்கே கொஞ்சம் நேரம் நின்னு லபக்கினேன்.

#7
#8
உள்ளர முடிச்சிட்டு வெளியில வந்து வேற என்ன சிக்குமின்னு பார்த்தா மையமா இந்த ஒலிம்பியன் சிலை ஆக்சன்ல நின்னுச்சு. அங்கே கொஞ்சம் நேரம் நின்னு லபக்கினேன்.
கீழே இருக்கிற படம் எப்படி?

என்னதான் சொல்லுங்க, இதுக்கு இணையாகுமா எதுவும் :) பளீர்னு கண்ணுக்கு இதமா... ஹ்ம்ம்!

என்னதான் சொல்லுங்க, இதுக்கு இணையாகுமா எதுவும் :) பளீர்னு கண்ணுக்கு இதமா... ஹ்ம்ம்!
5 comments:
பாஸ் மத்தபடங்களையும் போடுங்க பாஸ் :P
//நம்புங்க என்ன பார்க்கலை//
நினப்புதான் பொழப்ப கெடுக்குது பேராண்டி ..!
Beautiful shot of a beautiful woman. Where the rest of the shots? ;)
Great pose, great shot.
no one is cute to watch.
Post a Comment