இப்படி ஒரு இன்ப நிகழ்ச்சியும் கலந்ததுதான் இன்னிக்கு நான் கலந்துகிட்ட ஷோவின்னு தெரியாமயே டவுண்ட்டவுன் ஜியார்ஜியா காங்கிரஸ் செண்டருக்கு நண்பர்கள் கூப்பிட்டுருந்தாங்கன்னு போயிருந்தேன். அங்கே பார்த்தா... அட நான் என்னாத்த சொல்லுறது நீங்களே பார்த்துக்கோங்க...
இங்கதான் அந்த நிகழ்ச்சி நடந்துச்சு...
# 1 - அள்ளி முடிஞ்ச கொண்டையோட...
# 2 - இது என்ன பார்வையோ; ரொம்ப நேரம் நின்னுருப்பேனோ...
#3 - தலையில வாசமில்லாப் பூவோட...
#4 - என்ன மூட் பாருங்க படத்தில...
#5 - ம்ம்ம் வீட்டில எதையோ மறந்து வைச்சிட்டு வந்திருப்பாங்களோ...
#6 - அந்தப் பார்வை என்னய நோக்கி வந்ததுதான்... ஜஸ்ட் மிஸ்ட் ;)
# 7 - ஏன்ன்ன்ன்ன்...
#8 - தலைக் கோபுரத்திற்காக இந்தப் படம்...
#9 - புகைப்படத்தின் பின்னணி நல்லாருக்கில்ல...
#10 - இது கொசுரு, அங்கன மூணு அக்காக்க ஆடுனிச்சு இதுக்கு மேலே இங்க சரியா வராதுன்னு பிடிச்சி வைச்சிக்கிட்டேன்... முடியல்ல ரேஞ்ச் அதெல்லாம் :)
என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (41)
- அனுபவம் (104)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (108)
- நினைவோடை (18)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (10)
- மருத்துவம் (2)
- முதுமை (12)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Tuesday, August 10, 2010
ஃபேஷன் ஷோவில் காமிராப் பார்வை: Fashion Show Photographs
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
பி.கு: இதோட தொடர்ச்சியை தொடர்ந்து கொடுக்கலாம்னு இருக்கேன். இது எந்த அளவிற்கு போகுதுங்கிறதைப் பொருத்து அது :)
ஹி...ஹி... படங்கள் அருமை!
//Thekkikattan|தெகா
Sitting By Orani இயற்கை நேசி//
நல்லாத்தான்யா.. இயற்கையை நேசிக்கிற:))
சீக்கிரம் அடுத்த படங்களை போடுங்கள் தெக்கிகாட்டாரே!
இது கேமரா பார்வையில்லை. கேமராவின் உரிமையாளர் பார்வை
நல்லாத்தான்யா.. இயற்கையை நேசிக்கிற:))
//
வாங்க ரவி சாரே, எல்லாமே இயற்கையின் பகுதிதானே அதான் ஆழமா - ஹிஹிஹி...
போட்டுருவோம் அடுத்த பகுதிய ;)
அயோக்கியன் said...
இது கேமரா பார்வையில்லை. கேமராவின் உரிமையாளர் பார்வை//
so what, of course, i saw those girls through view finder... eppo enna seiyalam. i need not to justify anything to you... do you understand what i meant? By the way, did you like those photographs ;) ? wait for another sets too ... :-P
Photographs are super.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி
Link:www.secondpen.com/tamil/what is jaiku?
அடுத்த பாகம் எப்போ ?
Sakthive said...
Photographs are super//
thanks Sakthive! i will look into the site later, thanks for the info :)
செந்தழல் ரவி said...
அடுத்த பாகம் எப்போ ?//
செந்தழல் சீக்கிரமாவே போட்டுருவோம் :)
No object is so ugly and some times it will look beautiful ( under light or proximity) அதே சமயம் no object is so beautiful and sometimes it might look ugly
ஆஸ்கர் வைல்ட்ஸ் சொல்லி இருக்கார்..:)))).
நிலையான அழகோ, அழகின்மையோ எதிலும் இல்லை...
யாரும் தங்களை அழகாகிக்க முடியும்.. எதிலும் ஒரு அழகை நாம பார்க்க முடியும் இல்ல...
ரொம்ப மெனக்கெட்டிருக்கீங்க... வாழ்த்துக்கள்
ரொம்ப மெனக்கெட்டிருக்கீங்க...
ரொம்ப மெனக்கெட வச்சிருக்கீங்க...
அட போங்க'யா... இது மாதிரி நான் ஒண்ணும் எழுதணும். "புண்ணியாத்துமாக்கள்" என்ன சொல்வாங்களோ?!
ஹி...ஹி... படங்கள் அருமை! //Thekkikattan|தெகா Sitting By Orani இயற்கை நேசி// நல்லாத்தான்யா.. இயற்கையை நேசிக்கிற:)) சீக்கிரம் அடுத்த படங்களை போடுங்கள் தெக்கிகாட்டாரே!
Post a Comment