என்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...
Monday, August 31, 2009
ஆழ்ந்த சிந்தனை... இன்றைய நாள் இனிதாய்க் கழிய வாழ்த்துகள்!!
அடிக்கடி வானத்தையே பாத்துட்டு நடக்கிறீங்களோ.. :))
இன்றைய நாள் இனிதாய்க் கழிய வாழ்த்துகள்!!//வாங்க பழம,மிகச் சரியா வரிகளைப் பிடிச்சு சொல்லவந்ததை வாழ்த்துக்களா சொல்லிட்டீங்க... :)
//முத்துலெட்சுமி/muthuletchumi said... அடிக்கடி வானத்தையே பாத்துட்டு நடக்கிறீங்களோ.. :))//ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்....... :))
ம்ஹ்ம்.. என்னத்த சொல்ல.. எங்கூட்டுல இதைத்தான் சேர்க்க சரியில்லைன்னு சொல்லுவாங்க..வர வர கவுஜையா எழுத ஆரம்பிச்சுட்டீங்க..
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
nalla irukku boss
//முத்துலெட்சுமி/muthuletchumi said... அடிக்கடி வானத்தையே பாத்துட்டு நடக்கிறீங்களோ.. :))/கீழே இறங்கினாத்தானே தரையைப் பார்த்து நடக்கிறதுக்கு ...வாங்க துபாய் ராஜா,//ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்....... :)//அவ்வ்வ்வ்..... :))
சென்ஷி,//ம்ஹ்ம்.. என்னத்த சொல்ல.. எங்கூட்டுல இதைத்தான் சேர்க்க சரியில்லைன்னு சொல்லுவாங்க..//:)) இன்னும் சரியான முழுமையான சேர்க்கை கிட்டலயோ... //வர வர கவுஜையா எழுத //இது ஒரு தொடக்கம்தான், நாங்க எல்லாம் தெளிய, தெளிய வைச்சு எழுப்பி உட்கார விட்டு அடிக்கிற ஆளுங்க, இன்னும் வரும்ல... :)
//Anonyநல்ல கவிதை.வாழ்த்துக்கள்//அனானி, அடுத்த முறை பேரைப் போடுங்க மறக்காம - யாருன்னு தெரியும் இனக்கு அதான் கேட்டுக்கிறேன்...//பாலா said...nalla irukku boss////D.R.Ashok said...nice//முதல் முறை நம்ம வீட்டுப் பக்கம் வாங்க, வாங்க ... நன்றி! :-)
அடங்க மாட்டீரு நீரு.. :)
//delphine said...தெகா.. அருமையான கவிதை....அப்புறம் எப்படியிருக்கீங்க..//வாங்க டாக்டர், நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி? ரொம்ப நாளா ஆளக் காணல ...
//சந்தோஷ் = Santhosh said...அடங்க மாட்டீரு நீரு.. //அப்படின்னா ... ??
Post a Comment
13 comments:
ஆழ்ந்த சிந்தனை...
இன்றைய நாள் இனிதாய்க் கழிய வாழ்த்துகள்!!
அடிக்கடி வானத்தையே பாத்துட்டு நடக்கிறீங்களோ.. :))
இன்றைய நாள் இனிதாய்க் கழிய வாழ்த்துகள்!!//
வாங்க பழம,
மிகச் சரியா வரிகளைப் பிடிச்சு சொல்லவந்ததை வாழ்த்துக்களா சொல்லிட்டீங்க... :)
//முத்துலெட்சுமி/muthuletchumi said...
அடிக்கடி வானத்தையே பாத்துட்டு நடக்கிறீங்களோ.. :))//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்....... :))
ம்ஹ்ம்.. என்னத்த சொல்ல.. எங்கூட்டுல இதைத்தான் சேர்க்க சரியில்லைன்னு சொல்லுவாங்க..
வர வர கவுஜையா எழுத ஆரம்பிச்சுட்டீங்க..
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
nalla irukku boss
//முத்துலெட்சுமி/muthuletchumi said...
அடிக்கடி வானத்தையே பாத்துட்டு நடக்கிறீங்களோ.. :))/
கீழே இறங்கினாத்தானே தரையைப் பார்த்து நடக்கிறதுக்கு ...
வாங்க துபாய் ராஜா,
//ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்....... :)//
அவ்வ்வ்வ்..... :))
சென்ஷி,
//ம்ஹ்ம்.. என்னத்த சொல்ல.. எங்கூட்டுல இதைத்தான் சேர்க்க சரியில்லைன்னு சொல்லுவாங்க..//
:)) இன்னும் சரியான முழுமையான சேர்க்கை கிட்டலயோ...
//வர வர கவுஜையா எழுத //
இது ஒரு தொடக்கம்தான், நாங்க எல்லாம் தெளிய, தெளிய வைச்சு எழுப்பி உட்கார விட்டு அடிக்கிற ஆளுங்க, இன்னும் வரும்ல... :)
//Anony
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்//
அனானி, அடுத்த முறை பேரைப் போடுங்க மறக்காம - யாருன்னு தெரியும் இனக்கு அதான் கேட்டுக்கிறேன்...
//பாலா said...
nalla irukku boss//
//D.R.Ashok said...
nice//
முதல் முறை நம்ம வீட்டுப் பக்கம் வாங்க, வாங்க ... நன்றி! :-)
அடங்க மாட்டீரு நீரு.. :)
//delphine said...
தெகா.. அருமையான கவிதை....அப்புறம் எப்படியிருக்கீங்க..//
வாங்க டாக்டர், நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி? ரொம்ப நாளா ஆளக் காணல ...
//சந்தோஷ் = Santhosh said...
அடங்க மாட்டீரு நீரு.. //
அப்படின்னா ... ??
Post a Comment