Friday, June 08, 2007

உலக வியபாரச் சந்தையில் *மனிதம்*...

இன்றைய தினத்தில் குழந்தை கருவிலிருக்கும் பொழுதே நம்ம ஊரு ஜனங்க பில் கேட்ஸ் பேரைச் சொல்லிச் சொல்லி அவரு மாதிரியே ஒரு பெரிய ஆளா (திருடனா) வரணும் என்ன சொல்றது கேக்குதா அப்படின்னு சொல்லிச் சொல்லி வளர்க்கிறாங்கப்பா. எனக்கு என்னமோ இந்த ஊர் புடிக்கிற புஷ்க்கும், இந்த ஆளுக்கும் ஒரு பெரிய வித்தியாசமில்லைன்னுதான் படுது.

என்ன கொஞ்ச வித்தியாசம் இருக்கு. இந்த முதல்ல குறிப்பிட்ட ஆள் ரத்தம் பார்க்கிறார் தான் அடைய வேண்டிய இலக்கை நோக்கி செல்லும் பாதையில. ஆனா, இந்த இரண்டாமாவர், தான் புஷ்யைக் காட்டிலும் புத்திசாலிங்கிற முறையில கொஞ்சம் கொஞ்சமா இந்த முழு உலகத்தையுமே தனது கண்டுபிடிப்பின் பரிணாம வளர்ச்சியின் அடிமைகளாக்கி அவர்களின் பொருளாதாரத்தை சுரண்டி, தனது வர்த்தகத்தின் மீது அசைக்க முடியா நம்பி இருக்கக் கூடிய (dependency) சூழலை வளர்த்து அதன் மீது தனது அரசாட்சியை தனக்காகவும், தன் நாட்டிற்காகவும் நிலை நாட்டி வருகிறார்.

இதில் எது எதுதெல்லாம் வியாபார உக்திகளாக மாற வேண்டும் என்ற விவஸ்தை இல்லாமல் எல்லாமே வியபாரமாக ஆகிப் போனதுதான் மனிதம் இறந்து கொண்டிருப்பதற்கான ஒரு சாட்சி.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சினிமா பாணியில் ஒரு ஸ்டண்ட் அடித்து ஒரு 60 மில்லியன் டாலர்களை மக்களின் நலத்திற்காக அள்ளி விடுகிறேன் என்று விட்டுவிட்டு, பில்லியன்களை திரும்பப் பெரும் ஒரு உக்தியும் இதில் அடக்கம் தானே. இந்த "Monopoly" மக்களை சிறுகச் சிறுக சுரண்டி முழுதுமாக கொள்ளை அடிக்கும் எண்ணத்தை தவிர வேறு என்னாவாக இருக்க முடியும்.

இந்த லட்சனத்தில் நமது கிளிப்பிள்ளை அப்பா அம்மாக்கள், தனது பிள்ளைகள், தன்னால் முடியாத ஒரு ஆசையை அதுவும் மற்றவர்களுக்காக நிகழ்த்தி காட்ட வேணுமென்று இபொழுது டாக்டர், இஞ்சினியர் ஆகும் பாட்டை நிறுத்தி விட்டு, மா திருடன் பில்லு கேட்ஸு மாதிரி நீயும் ஆகணுமென்று சொல்லி வருகிறார்கள்.

இப்பொழுது இந்தியாவில் முக்கால் வாசி குழுந்தைகளுக்கும் மேலாக தனது "ரோல் மாடலாக" இவரைத்தான் சொல்லிக் கொள்கிறார்கள் (சொல்லிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்...). இவரே தாதா, எல்லா உலக "monopoly"களுக்கும் வழிகாட்டி என்பதனை மறந்து, நினைக்கவே எரிச்சலாக வருகிறது. இந்த மக்களை என்னவென்று சொல்லுவது.P.S: ஒரு கொசுருச் செய்தி இப்பொழுது இந்தியாவில் இந்த Windows Monopolyயை வளர்க்கும் உத்தியில் piratedபிரதியை எல்லா பயனாளிகளும் பயன்படுத்தி மக்களை பழக்கும் உத்தியில் ஈடுப்பட்டிருப்பதாக ஒரு பேச்சும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

68 comments:

மங்கை said...

தெகா இதைப்படிக்கும் போது எனக்கு பழைய நிகழ்வு ஒன்னு நினைவுக்கு வருது.. கோவைல பக்கத்து வீட்டு 'lady Macbeth'ஒன்னு தன் மகள் வயிற்று பேரனை பற்றி பெருமையோ பெருமையோ பேசும். என் பேரனுக்கு இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி மூளை ன்னு...ஒரு நாளைக்கு பத்து தடவையாவது சொல்லும். அண்ணாக்கு ரொம்ப கடுப்பு ஆயுடும்..ஒரு நாள் அந்த மாதிரி அயோக்கிய பசங்களை எல்லாம் வீட்டுக்குள்ள விடாதம்மா ன்னு சொல்ல...அதுல இருந்து அந்த அம்மா வாய திரக்குறதில்லை..:-))

Thekkikattan said...

மங்கை எங்கெங்கே இருக்கீங்க. காணல, திடீர்னு பின்னூட்டம் மட்டும் ஒண்ணு வந்து நிக்குது. :-)

Thekkikattan said...

கோவைல பக்கத்து வீட்டு 'lady Macbeth'ஒன்னு தன் மகள் வயிற்று பேரனை பற்றி பெருமையோ பெருமையோ பேசும். என் பேரனுக்கு இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி மூளை ன்னு...ஒரு நாளைக்கு பத்து தடவையாவது சொல்லும். //

lady Macbeth... ஹாஹாஹா நீங்களா குக்'பண்ணி ஒரு பேரு வச்சு கிண்டல் அடிக்கிறீங்களா... :-)) இது மாதிரி நிறைய இருட்டுச் ஜன்மங்கள் எங்க பார்த்தாலும் நம்மூர்ல.

உங்க அண்ணன் தானே நானும் :-P

மகேந்திரன்.பெ said...

வணக்கம்

இது வெறும் வணக்கம் மட்டும்தான் ஆட்டம் ஆரம்பிக்கட்டும்

Thekkikattan said...

மகி,

வணக்கமின்னு சொல்லவே ஒரு பின்னூக்கியா. பொறவு மேட்டர் பேச இன்னும் வருவீகளோ..??? :-)

நாமக்கல் சிபி said...

நானும் வந்துட்டேன்!

நாமக்கல் சிபி said...

வணக்கம் தெகா!

நாமக்கல் சிபி said...

மகி! மேட்டர் புரிஞ்சுது!

நாமக்கல் சிபி said...

இன்னிக்கு இங்கயா?

தெகா ரசிகர் மன்றம் said...

வணக்கம் தலைவா!

மகி! அன்போடு அழைப்பு விடுத்தமைக்கு மிக்க நன்றி!

அடயாளம் தெரியாதவன் said...

யோவ் கொஞ்சம் அப்பாலைக்கா ஒத்து!

தெகாகிட்டே டிஸ்கஷனுக்கு போகணும்!

விஷயம் வெளங்காதவன் said...

ம்! என்னென்னவோ பேசிக்குறாய்ங்க!

நமக்குத்தான் ஒண்ணியும் வெளங்க மாட்டேங்குது!

பொழுது போகாதவன் said...

இன்னிக்கு இங்க டைம் பாஸ் பண்ணிக்கவா?

கடைசி பஸ் போயிடுச்சு!

உங்களை ஏதும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்!

நான் பாட்டுக்கு எதுனா பேசிகிட்டிருப்பேன்!

சீட்டு வியாபாரி said...

கொஞ்சம் ஒத்துப்பா!

தலைவர் வராரு! அவருக்கு சீட் போடணும்!

(ஒவ்வொரு தபாவும் 50 ரூவா தருவாரு)

மைக் மோகன் said...

ம்ஹும்! தெகா! என்னைக் கண்டுக்கவே மாட்டேங்குறாரு!

:(

சீரியஸ் விரும்பாதவன் said...

இப்பவெல்லாம் தெகா ரொம்ப சீரியஸ் ஆயிட்டாரு!

காமெடிக்கெல்லாம் சிரிக்க மாட்டாரு!

திருந்திட்டாராம்!

ஆட்டம் போடும் கூட்டத் தலைவன் said...

//ஆட்டம் ஆரம்பிக்கட்டும் //

மிக்க நன்றி மெ.மகேந்திரன் அவர்களேஎ!

ஸ்டார்ட் மீசிக்!

பில் கலெக்டர் said...

பில்லுல ஏதோ பிரச்சினைன்னு சொன்னீங்களாமே!

மகி சார் சொன்னாரு!

கேட் ரிப்பேர் செய்பவன் said...

உங்க வீட்டு காம்பவுண் கேட்டுல ஏதாச்சும் ரிப்பேரா?

Thekkikattan|தெகா said...

அடப் பாவி புள்ளகளா... நீங்க எல்லாம் யாருங்கய்யா... நல்லவய்ங்களா கெட்டவய்ங்களா...

மேன் பவர் கன்சல்டன்ஸி பி.லிட் said...

இது போதுமா?

இன்னும் ஆட்கள் தேவையா?

ஹால்ஃப் இயர்லி, இயர்லி காண்ட்ராக்ட்ல மாபெரும் தள்ளுபடி உண்டு!

- மேனேஜர், பின்னூட்ட சர்வீஸஸ்,
மேன் பவர் கன்சல்டன்ஸி பி.லிட்.

ISO (9001, 20001) said...

மேன் பவர் கன்சல்டன்ஸி மூலம் வரும் ஆட்கள் மிக நல்லவர்கள்.

நாயகன் said...

//நல்லவய்ங்களா கெட்டவய்ங்களா//

தெரியலையேப்பா!

மோகினிகள் கழகம் said...

வெல்கம் பேக் மிஸ்டர் தெகா!

மகி! தேங்க்ஸ் ஃபார் யுவர் கைண்ட் இன்விடேசன்!

ஞானி said...

// நீங்க எல்லாம் யாருங்கய்யா...//

நாங்கள் யார் என்று எங்களை நாங்களை கேட்டுக் கொள்கிறோம்!

நாங்கள் யாரென்ற தேடல் எங்களுக்குள்ளேயே தொடர்கிறது!

நீரும் யாரென்று உம்மை நீரே கேட்டுப் பார்! உமக்குள்ளிருந்தே தேடலைத் தொடங்குவாயாக!

அஸிஸ்டெண்ட் மேனேஜர் said...

ஆட்கள் தேவை/இல்லை என்று உடனடியாக சொல்லவும்.

எங்களுக்கு வேறு புராஜெட்களும் உள்ளன!

அஸிஸ்டெண்ட் மானேஜர்,
மேன் பவர் கன்ஸல்டன்ஸி பி.லிட்.

டெக்னிக்கல் டேவிட் said...

நாங்கள் நல்லவர்களா இல்லையா என்பதைய அறிய எலிக்குட்டி சோதனை செய்யவும்.

[எலிக்குட்டி சோதனை - பீட்டா வெர்சன் இப்போது இலவசமாகக் கிடைக்கிறது. அணுகவும்
www.mousetesting.org)

பல்கொலைக் கழக துணை வேந்தர் said...

கும்மிப் பின்னூட்டங்களை அனுமதித்ததற்காக தெகா அவர்களுக்கு ரொம்ப நல்லவன்(இளிச்ச வாயன்) என்ற பட்டம் வழங்கி கொலரவிக்கப் படுகிறது.

பழைய பாடல் விரும்பி said...

//ஆட்டம் ஆரம்பிக்கட்டும் //

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே! ஆனந்தச் சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!

தெகா வாழ்க!

புராஜெக்ட் மேனேஜர் said...

தெகா!

40 அடிச்சாசுன்னா எங்களுக்கு டீ ஏற்பாடு பண்ணனும்!

அப்புறம் 100 அடிச்சிட்டு லஞ்ச்!
200 க்கு ஸ்நாக்ஸ்.

350க்குப் பிறகு டின்னரும் தூக்கமும்!

வடக்கத்தி நாட்டான் said...

என்ன நடக்குது இங்கே?

டெஸ்டிங் இஞ்சினீயர் said...

ஹெல்லோ!

மவுஸ் டெஸ்டிங்க்! ஒண்.டூ. த்ரீ!

இதுவரை வந்த அனைவருமே ஒரிஜினர் ஐ.எஸ்.ஓ சர்டிஃபைடு ஆட்கள்தான்!

Thekkikattan|தெகா said...

கிக்கிபிக்கி,

எம்பூட்டு நாளாச்சு வும்மை பாத்து. நல்லாயிருக்கீகளா? நயன் இப்ப வாடகைக்கு கிடைக்கும் போல :-P

நீங்க கொடுத்த ரேடியோ haplogலத்தான்... ஒரே பாட்டா போட்டுத்தாக்குறாய்ங்க, ரொம்ப நன்றிவோய்...

மூக்கொழுக்கி said...

//அடப் பாவி புள்ளகளா... நீங்க எல்லாம் யாருங்கய்யா... //

அப்பா! எங்களைத் தெரியலையா!
நான்தான் உங்க மூத்த பையன் மூக்கொழுக்கி!


கொசுவர்த்தி ஒண்ணை கையிலெடுத்துக்குங்க!

17 வருஷத்துக்கு முன்னாடி காட்டுல ஒரு யானை விரட்டிச்சின்னு எங்க வீட்டுக்குள்ளே வந்து பதுங்குனீங்களே! ஞாபகம் இருக்கா!

நாமக்கல் சிபி said...

//எம்பூட்டு நாளாச்சு வும்மை பாத்து. நல்லாயிருக்கீகளா? //

இப்பத்தான் அடையாளம் தெரிஞ்சிதா?

இதுக்கு முந்தின பதிவுக்கும் முந்தின பதிவுலயே வந்து வாங்க தெகான்னு சொன்னேன்!

நீங்கதான் கண்டுக்கவே இல்லை!

நாமக்கல் சிபி said...

//நீங்க கொடுத்த ரேடியோ haplogலத்தான்... ஒரே பாட்டா போட்டுத்தாக்குறாய்ங்க, ரொம்ப நன்றிவோய்//

அது இருக்கட்டும்! அவங்க விளம்பரப் பின்னூட்டம் போட்டு எங்களைக் கொல்லுறாய்ங்களே!

கும்மி அடிப்போர் சங்கம் said...

எங்கள் பின்னூட்டங்கள் இருட்டடிப்பு செய்யப் படுவதை எங்கள் தலைவர் மகியின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்!

பின்னூட்டக் கணக்காளன் said...

இன்னும் வெளியிடப் பட வேண்ட்ய பின்னூட்டங்களின் எண்ணிக்கை 76.

ஊழல் காரணமாக இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்

ரமணா said...

இன்னும் 1/2 மணி நேரத்துல தெகா இங்க வந்து எல்லாருக்கும் பதில் சொல்லியாகணும்!

இல்லேனா இங்கயே டேரா போடுவேன்!

அக்காக்ங்!

Thekkikattan|தெகா said...

யப்பா ராசாக்களா, இப்படி வந்து போட்டுத் தாக்குறீகளே... பப்ளீஸ் பண்ணிப் பண்ணியே விரல் தோஞ்சு ரத்தம் வருதுமே...

அது எப்படி மூக்கொழுக்கி (நல்ல பேருடா சாமீ ;-) இம்பூட்டு ஞாபகம் வைச்சிருக்கிய...

Thekkikattan|தெகா said...

இப்பத்தான் அடையாளம் தெரிஞ்சிதா?

இதுக்கு முந்தின பதிவுக்கும் முந்தின பதிவுலயே வந்து வாங்க தெகான்னு சொன்னேன்!

நீங்கதான் கண்டுக்கவே இல்லை! //

ஓ! அப்படியா, கண்ணு தெரியலத்தான் போல. சரி, சரி நமக்குள்ள என்ன லூசுல வுடுங்க...

ஆமா, என்ன கோயம்புத்தூர பில்லி கேட்சூ வாங்கப் போறாராமில்ல, ரியல் எஸ்டேட் எகிறிப் போயிக் கிடக்கு... கொஞ்சம் பாத்து சொல்லுங்காவோய்...

பொழுது போக்கி said...

சிபி இன்னைக்கு நான் இங்க வெளாண்டுக்கறேன் சரியா?

தெகாவுக்கு சொந்தக்காரன் said...

//இன்னிக்கு இங்க டைம் பாஸ் பண்ணிக்கவா?

கடைசி பஸ் போயிடுச்சு!

உங்களை ஏதும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்!

நான் பாட்டுக்கு எதுனா பேசிகிட்டிருப்பேன்! //

யோவ் நம்ம தெகா யாரு என்னமாறி ஆளு அவருகிட்ட போய் அனுமதி கேட்டுகிட்டு உள்ள வா நைனா

கயவாளி said...

இது என்னா? 122.164.62.29

அத்திப்பட்டிக்காரன் said...

நான் தனி ஆளுதான் ஆனா அயிரம் பின்னூட்டம் போட்டு அடி பின்னிருவேன்
அஜிதெல்லாம் எனக்கு பின்னாலதான்

ராகுல் திராவிட் said...

நான் மட்டுமே 100 அடிக்க நான் என்னா சச்சின் டெண்டுல்கரா போங்கப்பா

மகேந்திர சிங் தோனி said...

இங்க நான் வெளாடலாமா?

அல்சூர் அரசாங்கம் said...

செந்தழல் ரவி said...
அல்சூர்ல இருந்து எல்லாம் போடுறீங்களா...எங்க ஆபீஸ் டொம்ளூர்ல இருக்கு...இனிமே இடத்தை மாத்துங்க...

:))))))))))

வணக்கா முடி said...

வாத்தியார் வணங்காமுடி said...
இஞ்சினீயரிங் காலேஜில் படிச்சா இஞ்சினீயர் ஆகலாம்...

பிரெசிடென்ஸி காலேஜில படிச்சா பிரசிடெண்ட் ஆக முடியுமா ?

அதெப்போல...உ ல இருந்து ஊ வரைக்கும் தானே படிக்க கூடாது ??

Anonymous said...

டெங்கு காய்ச்சல் டொக்டர் said...
பல்வலி வந்தா பல்லை புடுங்கலாம்..

ஆனா கால் வலி வந்தா காலை புடுங்க முடியுமா..

அதனால், உ டூ உ என்பதே சரி.

Anonymous said...

சமையல் சங்கரலிங்கம் said...
பாலில் இருந்து கிடைப்பது - பால்கோவா

என்று வைத்துக்கொண்டால்

ரசத்தில் இருந்து கிடைப்பது - ரசகுல்லாவா தலைவா ?

Anonymous said...

நான் ஒன்னு டிரை செய்யுறேன் பாருங்க

செல்லுல இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்..

ஆனா, எஸ்.எம்.எஸ் ல இருந்து செல்லை அனுப்ப முடியுமா ?

- சந்தனமுல்லை

Anonymous said...

நாங்க இதை குருவிக்கூடு போட்டிக்கு அனுப்ப போறோம்..

ஜீக்கேவிடம் கேட்டு சொல்லுங்க.

ஒரு ஊர்ல ஒரு பூந்தி..
அது ஒரு மிச்சர் கடையில் இருக்கு..
ஒரு நாள் கோ.வி.கண்ணன் அதை வாங்கிக்கிட்டு போயி திங்குறார்..
அப்போ அந்த பூந்தியோட ஒரே வாணலில் தயாரான பூந்தி அக்கா என்று அழுவுது..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

இந்தாங்க இத்தையும் புடிங்க.

பேஸ் வாஷ் னா முகம் கழுவறது.
ஹேண்டு வாஷ் னா கை கழுவறது.

பிரெய்ன் வாஷ் னா மூளையை கழுவறதா ?

இதுக்கு என்ன பதில் ?

Thekkikattan|தெகா said...

அனானி குழந்தைகளா, இம்மாம் பெரிய விசயத்தைப் பத்தி எழுதி (யாருக்குமே தெரியாத ;-) சீரியாச இருக்குப் பதிவுன்னு சொல்லிட்டு நீங்கள் எல்லாம் வந்து எல்லோரும் சிரிச்சுப் போட்டு போகவும் செஞ்சீட்டீங்க.

அடிச்சி விளையாடுங்க புள்ளைகளா...

நா தழு தழுக்க தெகா நன்றிகள் கூறிக் கொண்டே பப்ளீஸ் பண்ணக் காத்துக் கொண்டிருக்கிறேன்...

Anonymous said...

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்...

ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா ?

தெரியலியேப்பாபாபா..( சிவாஜி பாணியில் படிக்கவும்)

Anonymous said...

வலையில் மூன்று கிழவர். ஜீ.கோகவன்

ஒருவர்

சென்னை தமிழில் இருந்து தூய தமிழுக்கு மொழிபெயர்ப்பு

இன்னொருவர்

டைரியில் இருந்து ஒரு பக்கத்தை ஒரு நாளைக்கு கிழித்து வந்து திரும்பி பார்ப்பவர்

இன்னொருவர்

புரியாத பாஷையில் கண்டதை எழுதும் மார்ச்சுவரி ஊழியர்.

இவர்கள் மூவரும் அனானி பின்னூட்டத்தை அனுபதிப்பதில்லை

இதை வன்மையாக கண்டிக்கிறோம்..

சம்பந்தப்பட்ட பதிவர்கள் இந்த கிண்டலை அன்போடு மன்னிப்பார்கள் என்று அனானிகள் முன்னேற்ற கழகம் நம்புகிறது.

Anonymous said...

வாழை மரத்தில் இருந்து கிடைப்பது தார்

ஆனா அதை வச்சு ரோடு போட முடியுமா ?

இதுக்கு இன்னா நைனா சொல்லுற..

Anonymous said...

ப்யூஸ்போவாஸ்க்கி said...
டேய், நான் ரஷ்ய மொழியில் எழுதியதை எல்லாம் காப்பிரைட் இல்லாம எவண்டா வலைப்பதிவில் வெளியிடுவது ?

Anonymous said...

சுனில் கவாஸ்கர் பேரன் said...
//அனானிகளே நல்லா அடிச்சி ஆடுங்க!! ///
ஆமா எல்லாம் சின்னதா இருந்தாலும் சிக்ஸ்ரா இருக்கட்டும்பா

சுனில் கவாஸ்கர் பேரன்

Anonymous said...

//டார்கெட் எவ்வளவு//

//அனானிகளே நல்லா அடிச்சி ஆடுங்க//

டார்கட்வைக்க இது கிரிக்கட்டும் இல்லை,,,,, அடிச்சி விளையாட அனானிங்க ஒன்னும் விளையாட்டுப் புள்ளைகளும் இல்லை ஆமா ... டேக் ரெஸ்பெக்ட்..அன்ட் கிவ் ரெஸ்பெக்ட்....

ஞாபகம் இருக்கா? said...

ஆமை வேகத்திலே நகருதே, அனானிமார்களா, நல்லா ஸ்விங் பண்ணுங்க பேட்-அ...

சிரிப்பு தாங்கலை... அனானிகளே உங்களுக்கு ஒரு ரிகொஸ்ட் உங்க பெயர மறந்துடமா போடுங்க... அதிலதான் நெறைய மேட்டரே இருக்கு, *சிரிப்பு வெடி*... புரியும்தானே ;-)))

Anonymous said...

லைப்ல ஒன்னும் இல்லைன்னா போர் அடிக்கும்.

தலையில் ஒன்னும் இல்லைன்னா கிளார் அடிக்கும்.

இது தாண்டா வாழ்க்கை.

கல்யானத்துக்கு முன்னாடி ஒரு பதிவு போடுவோம் நாங்க.

அதுல சொல்லுவோம்...அடேய் படு பாதகர்களா ? ஏன் விபச்சாரிகளிடம் செல்லுகிறீர்கள் ? அபச்சாரம் அபச்சாரம் என்று..

பிறகு அதை வருங்கால பொண்டாட்டிக்கு அனுப்பி - நான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன் என்று தெரியப்படுத்துவோம்...

இது எப்படி இருக்கு ?

Anonymous said...

என்னா பெரிய ஆரம்ம்ம்ம்பம்..ஆயிரம் பின்னூட்டம் போடுறமாதிரி, அப்போ அப்போ விசிட் அடிக்க இன்னா இது காப்பிக்கடையா ?

வந்தமா, பத்து பின்னூட்டம் போட்டமா, போனமான்னு இல்லாம, இது என்னா சின்னப்புள்ளைத்தனமா இருக்கு ?

Anonymous said...

இன்னா நைனா பன்றே எம் புன்னூட்டட்த வெளிய உடு

Anonymous said...

ஆள்மாறாட்ட அனானி said...
ஏன் எதுக்குன்னே தெரியாம பின்னூட்ட பெட்டியை ஓப்பன் செஞ்சுட்டேன். என்ன போடுறது அப்படீன்னு தான் தெரியலை.

Anonymous said...

//இப்படிக்கு
பின்னூட்ட நலவிரும்பிகள் சங்கள்
அமேசான் ரிவர்
பிரேசில் கிளை
//
லக்கி லுக்கு மாதிரி எனக்கு எதுவும் சங்கம் ஆரம்பித்துவிட வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் :))

கவிதா|Kavitha said...

தெகாஜி, எட்டு போட உங்களை அழைத்து இருக்கிறேன்.. வாருங்கள்.
http://kavithavinpaarvaiyil.blogspot.com/

Related Posts with Thumbnails