கனவு நினைவுருவாக்கம்
கொள்கையில்
வாழ்வும் முதுமையும்
மிகுதிகளாக...
பரந்த வாழ்வு
பாடகசாலையில்
தூரிகைகளைக்
கொண்டு
வண்ண
திட்டமிடுகையில்
அதனதன்வழியில்
அனைத்தும்
தன்னையே
தீட்டிக்கொண்டது!
என்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...
Thursday, February 28, 2013
Posted by Thekkikattan|தெகா at 10:51 AM 2 comments
Labels: photography, கவிதை, புகைப்படங்கள், முதுமை