tag:blogger.com,1999:blog-17644371.post741360074949089477..comments2023-12-12T10:49:24.639-05:00Comments on ஏன் இப்படி...!: ஒலிம்பிக்ஸ், சைனா, இந்தியா = Where Is India?Thekkikattan|தெகாhttp://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-17644371.post-23027188248337512722012-07-31T15:05:52.754-04:002012-07-31T15:05:52.754-04:00France won the relay race not americaFrance won the relay race not americaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-53407178553439300612012-07-11T20:13:36.826-04:002012-07-11T20:13:36.826-04:00ஒலிம்பிக்கை நடத்துவது பிரச்சினை இல்லை,
அதிலும் நம...ஒலிம்பிக்கை நடத்துவது பிரச்சினை இல்லை,
அதிலும் நம்முடைய பெருந்தலைவர்கள் ஊழல் செய்து கட்டும் பாலம் இடிந்து விழுந்தால். பதக்கம் வாங்குவதை விடவும் ஊழல் இல்லாமல் போட்டி நடத்துவதே பெரிய பிரச்சினை ஆகிவிடும்sankarhttps://www.blogger.com/profile/02921379652528268126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-82647805290393552272008-08-20T12:16:00.000-04:002008-08-20T12:16:00.000-04:00இத பாத்தீங்களா, தெகா... ;(The List: The World’s Wo...இத பாத்தீங்களா, தெகா... ;(

The List: The World’s Worst Olympiansதென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-12082134192384685922008-08-20T09:24:00.000-04:002008-08-20T09:24:00.000-04:00//ஒண்ணே ஒண்ணுலனா ஒப்பிடலாம்... மக்கள்தொகை.. அதுவும...//ஒண்ணே ஒண்ணுலனா ஒப்பிடலாம்... மக்கள்தொகை.. அதுவும் கொஞ்ச நாளைக்கு...;( //

வாங்க தென்றல்,

இப்படியெல்லாம் சொல்லாதீங்க ;) நாட்டுப் பற்று இல்லைன்னு சொல்லி முதுகில குத்தி வைச்சுடப் போறாங்க. முழுச் பூசனிக்காயயையும் சோத்துக்குள்ள மறைக்கத் தெரிஞ்சாத்தான் நாட்டுப் பற்று பெருக்கெடுத்து ஓடுதுன்னு சொல்லிக்கிறாங்க...

இன்னும் ஒரு பத்தாண்டுக்குள் நாம மக்கள் தொகையில் க்ராஸ் பண்ணிடுவோம், அதிலென்ன சந்தேகம் - ஆனா, அதுக்கு ஒலிம்பிக்ஸ்ல தங்கப் பதக்கம் கிடைக்குமா :-P.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-63367799376204669362008-08-19T14:00:00.000-04:002008-08-19T14:00:00.000-04:00ராஜ நடராஜன்,கடைசியா வந்தாலும் ரொம்ப ஆழமான நம்மூர் ...ராஜ நடராஜன்,

கடைசியா வந்தாலும் ரொம்ப ஆழமான நம்மூர் ஒரு சாதா விளையாட்டு வீரனுக்கு உண்டான அன்றாட பிரச்சினைகளை அழகா எடுத்து வைச்சிருக்கீங்க.

இதே பின்புலத்தில்தான் ஞாநி தன்னோட ஆதங்கமா நம்மோட ஒரே ஒலிம்பிக் தங்கம் வென்றவரின் "எதார்த்தமின்மையின்" உள்ளர்த்தத்தை தனது ஆதங்கமாக, காட்டமாக வெளிப் படுத்திருக்கிறார்.

//விளையாட அல்ல ஆறுமுகம் ன்னு ஒரு பையன் கோல் பிடிக்கிற துள்ளலிலும் ஆண்டப்பன் என்ற பார்வேர்டு கோல் போடுறவனின் லாவகத்திலும் மயங்கி.//

உங்கூரில் அந்தப் பெயர்களிலென்றால் எங்கூரில் ஒரு முகுந்தனும், தமிழ்செல்வனும் இருந்தார்கள் அவர்கள் எந்த விதத்தில் இன்று சர்வ தேச விளையாட்டு வீரர்களுக்கு கீழானவர்களாக ஆகிப் போனார்கள். எங்கே அது போன்ற இந்திய குடிமக்கள்? அவர்களது பெற்றோர்கள் அப்போ ஒரு பெரும் மந்திரியாகவோ, அல்லது தொழிளதிபராகவோ இருந்திருந்தால் மட்டுமே டெல்லியின் ஒலிம்பிக் கதவுகளை தட்டிப் பார்த்திருக்க முடியுமா? அது எல்லோருக்கும் சாத்தியப் படுமா? அப்படி வசதிகளோடு பிறக்காதவர்கள் எல்லாம் சும்மா ஆடுமாடுகளா, கணக்கில் வராமல் செல்ல வேண்டியவர்களா?

சரி, இது போன்ற வெற்றிகள்தான் இந்தியாவின் உண்மையான முகத்தை காட்டச் செய்கிறதா? அடப் போங்கப்பா, மேலும், மேலும் இது போன்ற நிகழ்வுகள் இந்தியாவின் உண்மையான போலித் தனத்தைத்தான் பறைசாற்றிக் கூறிக் கொண்டுள்ளது. ஒரு நாள் இதுவும் மேற்குலக பத்திரிக்கைகளில் பேசப்படலாம்.

அதற்கு முன்பே நம்மை நாமே விமர்சித்துக் கொள்வதும் ஒரு விதத்தில் நாகரீகம்தான்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-33027327148728865942008-08-19T09:03:00.000-04:002008-08-19T09:03:00.000-04:00சந்தோஷம்,//தல இப்படி புலம்புறதே நமக்கு வேலையா போச்...சந்தோஷம்,

//தல இப்படி புலம்புறதே நமக்கு வேலையா போச்சி.. என்னத்த செய்ய :(.. //

வேற என்ன நம்மாள செஞ்சிட முடியும், நமக்கு முன்னாடி இருக்கிற மலை ரொம்ப பெரிசா எழுந்து நிக்குதே :-(.

>>>//பாகிஸ்தான் ஒலிம்பிக்ஸில் கவனம் செலுத்தி நம்மை விட கோல்ட் மெடல்கள் வாங்கி உசுப்பேத்தினால்தான் நமக்கு சூடு வருமோ//

இதுதான்...கலக்கல்!

அனேகமா உண்மையும் அதுதானோ?//

சுரேகா,

அப்ப நமக்கு ரோல் மாடல் வந்து பாகிஸ்தானா, சுத்தம். அந்த நாள் வார வரைக்கும் அப்ப காத்துக்கிட்டு இருக்கணுமா வெளங்கின மாதிரிதான். :-).Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-12349615451097596102008-08-18T18:30:00.000-04:002008-08-18T18:30:00.000-04:00தஞ்சை,//தெக்ஸ்,அட... அதே ரத்தம் :)//சிகப்புத்தானே ...தஞ்சை,

//தெக்ஸ்,

அட... அதே ரத்தம் :)//

சிகப்புத்தானே உங்களுக்கும் ;).

தருமி,

//முதல்ல வயித்த கவனிச்சிட்டு மத்தத கவனிக்கலாம் என்ற மனோபாவம்..//
மறுக்காச் சொல்லுவோமா ..............? //

நீங்க சொல்வத ஒத்துக்கிட்டாலும், அந்த ரேஞ்சில் பார்த்தால் சோத்துக்கில்லாத ஈத்தியோப்பியா, ஜமாய்க்கா எல்லாம் கலக்கிறாங்களே :-( அத எதில சேர்க்கிறது. இல்லைங்க, அதனையும் தாண்டி என்னமோ பண்ணிட்டு இருக்காங்க உயர் மட்டத்தில... Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-72347428950237695352008-08-18T13:38:00.000-04:002008-08-18T13:38:00.000-04:00தெகா, /சைனாவுடன் நம்மை தினம் தோரும் ஒப்பிட்டுளவில்...தெகா,

/சைனாவுடன் நம்மை தினம் தோரும் ஒப்பிட்டுளவில் ... /
இது நம்மையே நாம ஏமாத்திகிறது...!

ஒண்ணே ஒண்ணுலனா ஒப்பிடலாம்... மக்கள்தொகை.. அதுவும் கொஞ்ச நாளைக்கு...;(தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-28328298926724597952008-08-17T12:38:00.000-04:002008-08-17T12:38:00.000-04:00நாமும் அரிசிச்சோறும்,கோதுமை சப்பாத்தியும்,பத்தாதற்...நாமும் அரிசிச்சோறும்,கோதுமை சப்பாத்தியும்,பத்தாதற்கு KFC,பிஸாவெல்லாம் சாப்பிட்டுத்தான் பார்க்கிறோம்.ஒண்ணும் நடக்கிற வழியாக் காணோம்? இதென்ன உடல் கூறா அல்லது மனக்கோளாறா?நானெல்லாம் பள்ளிக்கூடம் பிடிக்காமல் கால்பந்தாட்ட மைதானமே கதின்னு கிடந்தேன்.விளையாட அல்ல ஆறுமுகம் ன்னு ஒரு பையன் கோல் பிடிக்கிற துள்ளலிலும் ஆண்டப்பன் என்ற பார்வேர்டு கோல் போடுறவனின் லாவகத்திலும் மயங்கி.கொஞ்ச நாள் போய்ப் பார்த்தா எவனாவது பந்துவிளையாட்டுல கலந்துக்கப் போறான்னு வச்சுக்குங்க.அவனுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் முன்பதிவு போகவர கிடைக்கும்.புவ்வா வுக்கு ஒண்ணு பரிட்சை ஏதாவது எழுதி வேலையை தக்கவைத்துக் கொள்ளவேண்டும்.இல்லையின்னா ரயில்வே மாதிரி இடத்துல சேர்ந்துட்டு ஆடிக்கொரு தடவை அம்மாவாசைக்கொரு தடவை மாநில அளவுல விளையாடி ஆசையத் தீர்த்துக்க வேண்டியதுதான்.அப்புறம் கல்யாணம்,புள்ளைகுட்டி,எதிர்காலம்,திட்டமின்னு அப்படியே காலத்தை ஓட்டிட வேண்டியதுதான்:(ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-29381090174909198422008-08-17T10:22:00.000-04:002008-08-17T10:22:00.000-04:00செம சூடா சொல்லியிருக்கீங்க!கரெக்டான மேட்டர்..கரெக்...செம சூடா சொல்லியிருக்கீங்க!

கரெக்டான மேட்டர்..
கரெக்டான தருணம்...!

//பாகிஸ்தான் ஒலிம்பிக்ஸில் கவனம் செலுத்தி நம்மை விட கோல்ட் மெடல்கள் வாங்கி உசுப்பேத்தினால்தான் நமக்கு சூடு வருமோ//

இதுதான்...கலக்கல்!

அனேகமா உண்மையும் அதுதானோ?சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-66529251463575923422008-08-16T13:57:00.000-04:002008-08-16T13:57:00.000-04:00தல இப்படி புலம்புறதே நமக்கு வேலையா போச்சி.. என்னத்...தல இப்படி புலம்புறதே நமக்கு வேலையா போச்சி.. என்னத்த செய்ய :(..Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-11325395222080925472008-08-13T13:04:00.000-04:002008-08-13T13:04:00.000-04:00அதுக்கு ஒருத்தரு தமிழிஸ்ல பதிலும் சொல்லியிருக்கார்...அதுக்கு ஒருத்தரு தமிழிஸ்ல பதிலும் சொல்லியிருக்கார் ரொம்ப ஹாட்டா இருக்கு, முடிஞ்சா அங்கேயும் ஓடியாந்து பாருங்க...//

எங்கேங்க...?

//முதல்ல வயித்த கவனிச்சிட்டு மத்தத கவனிக்கலாம் என்ற மனோபாவம்..//
மறுக்காச் சொல்லுவோமா ..............?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-34251619356861420982008-08-13T12:46:00.000-04:002008-08-13T12:46:00.000-04:00வாங்க பெத்தராயுடு,//எனக்குத் தோன்றிய சில வழிமுறைகள...வாங்க பெத்தராயுடு,

//எனக்குத் தோன்றிய சில வழிமுறைகள்.

1. முதலில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தைக் அரசு கலைக்க வேண்டும்.
2. தொழில் நிறுவனங்கள் விளையாட்டை ஊக்குவித்து செய்யும் செலவுக்கு முழு வரிவிலக்கு.
3. அவர்களால் ஆதரிக்கப்படும் ஆட்டங்களில் இந்தியா பதக்கம் வென்றால் இரு மடங்கு வரிவிலக்கு.
4. உலக சாதனை அல்லது ஒலிம்பிக் பதக்கம் வென்றால் மும்மடங்கு வரிவிலக்கு.//

ஒரு சில இடங்களில் பதிவுகளையும் அதற்கான பின்னூட்டங்களை படிக்கும் பொழுது ஒவ்வொரு விளையாட்டுத் துறையும் அரசியல் வாதிகளிடமும், துறைக்கு சம்பந்தமற்றவர்களிடமும் இருப்பதாக அறியும் பொழுது, நீங்கள் கூறிய ஆப்சன் # 1 சரியென்றே படுகிறது.

மற்றபடி தனியார் தொழில் நிறுவனங்கள் அதே மெண்டாலிட்டியுடன் வீரர்களின் தேர்வை நடத்தாமல் உண்மையான வீரர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கும் பட்சத்தில் மற்ற அணைத்து உங்களது ஆலோசனைகளும் அழகாக நடைமுறைப் படுத்தலாம்தான். முன் வருவார்களா, அரசியல் வாதிகளும், அரசு அதிகாரிகளும்??Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-62862107020551533442008-08-13T11:23:00.000-04:002008-08-13T11:23:00.000-04:00தமிழ்கிங்,நானும் இப்பத்தான் தினகரனில் படிச்சிட்டு ...தமிழ்கிங்,

நானும் இப்பத்தான் தினகரனில் படிச்சிட்டு வாரேன், வயிறு குமட்டிக்கிட்டு வந்துச்சு ஒரே வார்த்தை டாம்ன் இந்தியா... ""இப்ப விளம்பரங்களில் துப்பாக்கி சுடுவது மாதிரி நடிக்க, கோடிக்கனக்கில கொடுக்கிறேன் வா ன்னு சொல்லி போட்டா போட்டியாம்"" 300 கோடியில ஏற்கெனவே தொழில் பண்றாங்களாமா, இன்னும் படிங்க இங்கே போயி...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-57106139853381931652008-08-13T11:22:00.000-04:002008-08-13T11:22:00.000-04:00தெக்ஸ்,அட... அதே ரத்தம் :)தெக்ஸ்,

அட... அதே ரத்தம் :)Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-68534313556230059652008-08-13T10:41:00.000-04:002008-08-13T10:41:00.000-04:00//Anonymous said... இந்திய வம்சாவளிப் வாலிபர் ராஜ்...//Anonymous said...

இந்திய வம்சாவளிப் வாலிபர் ராஜ் பவ்சார் என்பவர் அமேரிக்கா ஜிம்னாஸ்டிக் அணியில் இருக்கிறார். அவர் ஏதாவது மெடல் வாங்கினால் அபினவோடு சேர்த்து அவருக்கும் சேர்த்து இந்தியர்கள் போஸ்டர் அடித்து ஓட்டாவிட்டால், அடுத்த குடியரசு தினத்துக்கு அவருக்கும் ஒரு பாரத் பூஷன், விபூஷன் என்று ஒரு ஜனாதிபதி விருதும் கொடுக்காவிட்டால் என் பேரை மாத்திக்கிறேன். (அதுவரை அனானிய இருந்துக்கறேன்).//

அப்படியா நினைக்கிறீங்க. சரி, இருக்கட்டும் பார்ப்போமே. நடந்தாலும் நடக்கும் கல்பனா சவ்லா விருதே நம்மூர்ல அறிவிச்சு கொடுத்திட்டு இருக்கும் பொழுது இதுவும் நடந்தாலும் நடக்கும்.

ஆனா, அப்படி நடந்தா அப்ப வந்து நீங்க யாருன்னு சொல்லோணும், திரும்ப வந்து :).Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-87182166393982563982008-08-13T09:59:00.000-04:002008-08-13T09:59:00.000-04:00துள்சிங்க,//நம்ம பக்கம் புகாரி ஹோட்டல் கேட் கீப்பர...துள்சிங்க,

//நம்ம பக்கம் புகாரி ஹோட்டல் கேட் கீப்பர் மாதிரி ஒரு டர்பனை வச்சுக்கிட்டு இதுதான் தேசீய உடைன்னு மக்களுக்குப் பாவ்லா காட்டுறாங்க பாருங்க..... அதைச் சொன்னேன்.//

ஓ! அப்ப நீங்க அதை நினைச்சு இதச் சொல்றீங்களா :)), புரியுது, புரியுது...

//இங்கே ஒரு பள்ளிக்கூடப் பையன் நம்ம வீட்டுலே டர்பன் இருக்கான்னு கேட்டான். பள்ளிக்கூட விழாவுக்கு நாடகம் போடறானாம்:-))))//

கோபால் சாரோட எட்டு அடி வேஷ்டி இருந்தா எடுத்து பிரிமணை கட்டியிற வேண்டியதுதானே பொடியன் தலையில ;))).Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-77192547751744060212008-08-13T09:56:00.000-04:002008-08-13T09:56:00.000-04:00//யாருப்பா புலம்புறது நம்ம தெகாவா?நேத்து தான் ஒரு ...//யாருப்பா புலம்புறது நம்ம தெகாவா?
நேத்து தான் ஒரு தங்கத்த "சுட்டாச்சில்ல" கொஞ்சம் பொருங்க :)//

என்ன ரொம்ப நாளா ஆளக் காணோம். பொருத்தார் மண்ணையாள்வார், பொருத்துடுவோம்... ;)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-73332849024191109212008-08-13T09:39:00.000-04:002008-08-13T09:39:00.000-04:00//"""ஒருத்தன் நல்ல ஃபுட்பால் ஆட வருதுன்னு பி.ஏ (ஆர...//"""ஒருத்தன் நல்ல ஃபுட்பால் ஆட வருதுன்னு பி.ஏ (ஆர்ட்ஸ், அல்லது தமிழ் இலக்கியம்) எடுக்கிறான்னு வைச்சிக்கோங்க எதில ஈசியா பாஸ் பண்ண முடியுமோ, அதெ, அதே சமயத்தில அதிலெல்லாம் வேலை வாய்ப்பு கம்மியா இருக்கும். ஆனா, ஸ்போர்ட்ஸ்ல நல்ல கவனத்தை செலுத்த முடியும் அப்படி இருக்கும் பொழுது
3 வருஷம் கல்லூரி முடிச்சு வெளியில வந்ததும் அந்தாளு நிலமை என்ன? நம்மூர்ல//

அணில் கும்ப்ளேவுடன் கர்நாடக அணியில் கிரிக்கெட் அணியில் விளையாடிய ஒருவர் பி.ஈ. படிச்சிட்டு ஆன் சைட்டில் எங்களுடன் பொட்டி தட்டி வந்தார். இப்ப விளையாடுவது என்னவோ வார இறுதி டென்னிஸ் பந்து கிரிக்கெட் தான் :(பெத்தராயுடுhttps://www.blogger.com/profile/00583091886861997506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-77262232126966438452008-08-13T09:32:00.000-04:002008-08-13T09:32:00.000-04:00ஒரு ஏழை தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த கதை இன்றைய தி...ஒரு ஏழை தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த கதை இன்றைய தினகரனில். இப்படியாகத்தான் நமது ஒலிம்பிக் தேர்வானையக் குழு இந்தியாவில் ஒலிம்பியன்ஸ்களைத் தேடிக் கொண்டிருக்கிறது.

"""""""""""ஏற்கனவே சாம்சங், சகாரா நிறுவனத்துடன் அபிநவ் பிந்த்ராவுக¢கு விளம்பர ஒப்பந்தம் உள்ளது. இப்போதைய நிலவரப்படி, ஒரு விளம்பரத்துக்கு ரூ.2 கோடி வரை அபிநவ் பிந்த்ராவுக்கு சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார் ஒரு நிபுணர்.

ஆனால் இத்தனை வாய்ப்புகளையும் அபிநவ் எப்படி பயன்படுத்துகிறார் என்பதை பொருத்தே எதிர்காலம் இருக்கிறது. அபிநவ் ஏற்கெனவே கோடீஸ்வரர். இவரது தந்தை அபிஜித் சிங் பிந்த்ரா ரூ.300 கோடியில் ஹைடெக் குழுமத்தை நடத்தி வருகிறார்.

அபிநவ் பெயரில் சண்டிகரில் ரூ.150 கோடி மதிப்புள்ள நிலம் உள்ளது. அதில் ஒலிம்பியன் என்ற பெயரில் ஐந்து நட்சத்திர ஓட்டல் கட்ட திட்டமிட்டு உள்ளனர். ரூ.200 கோடியில் வேறொரு நிறுவனத்துடன் இணைந்து அந்த ஓட்டல் கட்டப்பட உள்ளது. """"""""""""

Go for full news... http://www.dinakaran.com/daily/2008/aug/13/high3.asp

Wednesday, August 13, 2008Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-80242473026932750682008-08-13T09:23:00.000-04:002008-08-13T09:23:00.000-04:00எதற்கு நாம் அரசையே எதிர்பார்க்கவேண்டும்?எனக்குத் ...எதற்கு நாம் அரசையே எதிர்பார்க்கவேண்டும்?

எனக்குத் தோன்றிய சில வழிமுறைகள்.

1. முதலில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தைக் அரசு கலைக்க வேண்டும்.
2. தொழில் நிறுவனங்கள் விளையாட்டை ஊக்குவித்து செய்யும் செலவுக்கு முழு வரிவிலக்கு.
3. அவர்களால் ஆதரிக்கப்படும் ஆட்டங்களில் இந்தியா பதக்கம் வென்றால் இரு மடங்கு வரிவிலக்கு.
4. உலக சாதனை அல்லது ஒலிம்பிக் பதக்கம் வென்றால் மும்மடங்கு வரிவிலக்கு.

இதையும் முயன்று பார்க்கலாமே?பெத்தராயுடுhttps://www.blogger.com/profile/00583091886861997506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-68882829114303361182008-08-13T09:10:00.000-04:002008-08-13T09:10:00.000-04:00http://dinamalar.com/sports/linknews1.aspஇன்று தான...http://dinamalar.com/sports/linknews1.asp

இன்று தான் தினமலரில் செய்தி பார்த்தேன்... நமது தங்கமகன் அபினவ் பின்த்ராவின் அப்பா ஒரு கோடிசுவரர் . மகன் பயிற்சிக்கு குளிர் சாதன வசதியுடன் கல்யாண மஹால் போன்ற துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் ஒன்றை கட்டி கொடுத்து உள்ளாராம்.

பெற்றோர் பங்கும் மிக முக்கியம் இந்த விசயத்தில் :)

டப்பு வேணும் மாமு டப்பு வேணும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-63715831258199340632008-08-12T17:43:00.000-04:002008-08-12T17:43:00.000-04:00இந்திய வம்சாவளிப் வாலிபர் ராஜ் பவ்சார் என்பவர் அமே...இந்திய வம்சாவளிப் வாலிபர் ராஜ் பவ்சார் என்பவர் அமேரிக்கா ஜிம்னாஸ்டிக் அணியில் இருக்கிறார். அவர் ஏதாவது மெடல் வாங்கினால் அபினவோடு சேர்த்து அவருக்கும் சேர்த்து இந்தியர்கள் போஸ்டர் அடித்து ஓட்டாவிட்டால், அடுத்த குடியரசு தினத்துக்கு அவருக்கும் ஒரு பாரத் பூஷன், விபூஷன் என்று ஒரு ஜனாதிபதி விருதும் கொடுக்காவிட்டால் என் பேரை மாத்திக்கிறேன். (அதுவரை அனானிய இருந்துக்கறேன்).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-48813065650346260102008-08-12T16:10:00.000-04:002008-08-12T16:10:00.000-04:00தெ.கா,//அவங்கதானே வாட்ட சாட்டமா விளையாட்டுக்குன்னு...தெ.கா,

//அவங்கதானே வாட்ட சாட்டமா விளையாட்டுக்குன்னு இருக்கிற மாதிரி தெரியுது அவங்களப் பார்த்த உங்களுக்கு ஏன் திக்குன்னு இருக்கு,//

பஞ்சாபிகளைப் பார்த்தாப் பயம் இல்லைப்பா.

நம்ம பக்கம் புகாரி ஹோட்டல் கேட் கீப்பர் மாதிரி ஒரு டர்பனை வச்சுக்கிட்டு இதுதான் தேசீய உடைன்னு மக்களுக்குப் பாவ்லா காட்டுறாங்க பாருங்க..... அதைச் சொன்னேன்.

இங்கே ஒரு பள்ளிக்கூடப் பையன் நம்ம வீட்டுலே டர்பன் இருக்கான்னு கேட்டான். பள்ளிக்கூட விழாவுக்கு நாடகம் போடறானாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-13577532416412812892008-08-12T11:15:00.000-04:002008-08-12T11:15:00.000-04:00//சந்தேகம் தான் :-))))//உசுப்பேத்தி, உசுப்பேத்தி ர...//சந்தேகம் தான் :-))))//

உசுப்பேத்தி, உசுப்பேத்தி ரணகளமாக்கிப்புடுவோம்ல :)).Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com