tag:blogger.com,1999:blog-17644371.post7154051651183713002..comments2023-12-12T10:49:24.639-05:00Comments on ஏன் இப்படி...!: எகிப்து மக்கள் எழுச்சியும் அதிபரின் அலட்சியமும்...Thekkikattan|தெகாhttp://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-17644371.post-57145309691737722502011-02-18T21:12:22.961-05:002011-02-18T21:12:22.961-05:00ம்ம்ம்.. ஈரான் புரட்சி பற்றி வெளியில் இருப்பவர்களு...ம்ம்ம்.. ஈரான் புரட்சி பற்றி வெளியில் இருப்பவர்களுக்குத்தான் அதிக அக்கறை. காதிட்டிருக்காங்கல்ல :))Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-13678681093420456332011-02-18T13:31:24.990-05:002011-02-18T13:31:24.990-05:00ஈரான் நிலைமை தான் வழக்கம் போல் கவலைக்கிடமாக!!//
ர...ஈரான் நிலைமை தான் வழக்கம் போல் கவலைக்கிடமாக!!//

ரதி ஏனைய இடங்களில் நடக்கும் போராட்டம் புரிகிறது. ஈரானில் நடப்பது எது போன்ற அரசியல் போராட்டம். அங்கு புரட்சி நடக்க வேண்டுமென உள்ளே இருப்பவர்களை விட வெளியிலிருந்து அதிக அக்கறை இருக்கும் போலவே! அப்படியா?? :)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-20082463224585447882011-02-18T09:13:46.076-05:002011-02-18T09:13:46.076-05:00தெகா,
இப்போ துனிசியா, எகிப்திலிருந்து மற்ற இடங்கள...தெகா,

இப்போ துனிசியா, எகிப்திலிருந்து மற்ற இடங்களுக்கும் பாஹ்ரைன், ஜோர்டான், ஈரான், லிபியா என்று மக்கள் மாற்றத்துக்காக வீதியில் இறங்கி விட்டார்கள். ஈரான் நிலைமை தான் வழக்கம் போல் கவலைக்கிடமாக!!Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-82956656998398538462011-02-18T00:40:29.407-05:002011-02-18T00:40:29.407-05:00>>பான் கீ மூன் வந்து என்னமோ நாங்களும் உங்களு...>>பான் கீ மூன் வந்து என்னமோ நாங்களும் உங்களுக்கு துணையா இருப்போங்கிறாரு<<

I remembered Thirukural, "Solluthal Yaarukkum Eliya Arivaam Solliya Vannam Seyal" Lets see..!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-32090789044753918412011-02-12T08:55:54.689-05:002011-02-12T08:55:54.689-05:00சேக்காளி said...
இன்னைக்கு 12-பிப்-11 காலையில அதிப...சேக்காளி said...
இன்னைக்கு 12-பிப்-11 காலையில அதிபர் ஹோஸ்னி முபாரக் பதி விலகிட்டாருன்னு BBC செய்தியில சொல்லிட்டாங்கண்ணே.ஆனா தமிழ் வலைத்திரட்டிகள்ல அது பற்றி ஒரு செய்தியையும் காண //

சேக்காளி, நம்மூர் நாளிதழ்களுக்கும் ஏனைய ஊடகங்களுக்கும் வெளிநாட்டில் ட்டூ பீசில் பொண்டூகள் சூரியக் குளியல் செய்தால்தான் செய்தியே!

18 நீண்ட நாள் இந்த போராட்டத்தினையொட்டி எத்தனை செய்திகள் நமது தினசரிகள் எழுதி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பேசியிருக்கக் கூடும். எல்லாம் அப்படித்தான்!

//தவறு said...

இந்தியாவுல வாய்ப்பு உண்டா தெகா.//

பற்றிக்கொண்டால் நல்லாத்தான் போவும். புது ஆக்ஸிசனேற்றம் நடைபெற்றால்தான் அழுகிக்கொண்டிருக்கும் பகுதிகள் புதுப்பொழிவு பெரும்...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-67993477496208195882011-02-12T03:48:40.997-05:002011-02-12T03:48:40.997-05:00இன்னைக்கு 12-பிப்-11 காலையில அதிபர் ஹோஸ்னி முபாரக்...இன்னைக்கு 12-பிப்-11 காலையில அதிபர் ஹோஸ்னி முபாரக் பதி விலகிட்டாருன்னு BBC செய்தியில சொல்லிட்டாங்கண்ணே.ஆனா தமிழ் வலைத்திரட்டிகள்ல அது பற்றி ஒரு செய்தியையும் காணல.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-77092829174507533242011-02-12T03:02:02.080-05:002011-02-12T03:02:02.080-05:00இந்தியாவுல வாய்ப்பு உண்டா தெகா...இந்தியாவுல வாய்ப்பு உண்டா தெகா...http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-89740105025095463212011-02-12T02:32:25.147-05:002011-02-12T02:32:25.147-05:00//இதை எழுதிட்டு இருக்கும் போது யூ. என்_ல இருந்து ப...//இதை எழுதிட்டு இருக்கும் போது யூ. என்_ல இருந்து பான் கீ மூன் வந்து என்னமோ நாங்களும் உங்களுக்கு துணையா இருப்போங்கிறாரு -என்னமோ இப்பொ பெரிசா கிழிச்சிட்ட மாதிரி... அந்த சபை, மனமகிழ் மன்றமா ஆயிட்டே வருது ;-)//

தெகா!மனமகிழ் மன்றத்துல இது வரைக்கும் இருந்ததிலேயே ஒரு மோசமான திறமையில்லாத ஆளு யாருன்னா பான் கீ மூன் தான் என்பேன்.

தமிழ்ப்படத்துல கடைசி நேரத்துல வர்ற போலிசு பான் கீ மூன்:)

அடுத்த மக்கள் புரட்சி அல்ஜீரியாவாமே?மெய்யாலுமா!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-21370475376351598862011-02-11T14:51:44.623-05:002011-02-11T14:51:44.623-05:00மாற்றம் ஒரு நல்ல மாற்றமாக உருவாகட்டும். மனித இனம் ...மாற்றம் ஒரு நல்ல மாற்றமாக உருவாகட்டும். மனித இனம் தழைக்கட்டும்.

எங்க உங்க நண்பர் கல்வெட்டு ? அவர் என்ன சொல்லப் போறார்ன்னு ஒரு ஆவல் தான். அவர் சொல்ற விதம் படிக்க ஆவலைத் தூண்டுது அதனால் தான். வேறொன்றுமில்லை. தவறாக நினைக்க வேண்டாம்.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-67930141360704706172011-02-11T13:07:52.165-05:002011-02-11T13:07:52.165-05:00இப்பொழுது இடுகை மகுடம் சூடட்டும் தெகா!//
ஆஆஆமாம் ...இப்பொழுது இடுகை மகுடம் சூடட்டும் தெகா!//

ஆஆஆமாம் ராஜ நட! :)) சாதித்து காட்டி விட்டார்கள். அவர்களின் அஞ்சா துணிவே துணையாக நின்றது. Great People, we have a lot to learn from this!!

//கடைசி நேரத்தில் பயந்து கொண்டிருந்த ரத்தம் சிந்தாமை எகிபதிய மக்கள் புரட்சி வரலாற்றில் தனித்துவம் பெறுகிறது.மக்கள் புரட்சியை வாழ்த்துகிறேன்.//

ரத்தம் சிந்தாம இது முடிஞ்சிரணுங்கிறதுதான் என்னோட அத்தனை கவனக் குவிப்பும். எல்லாம் முடிந்தது. இனிமேதான் அரசியல் சூடு பிடிக்கும். பார்க்கலாம் எப்படியாக நகர்கிறதென்று. கூடவே இருந்ததிற்கு நன்றி :)) !

இதை எழுதிட்டு இருக்கும் போது யூ. என்_ல இருந்து பான் கீ மூன் வந்து என்னமோ நாங்களும் உங்களுக்கு துணையா இருப்போங்கிறாரு -என்னமோ இப்பொ பெரிசா கிழிச்சிட்ட மாதிரி... அந்த சபை, மனமகிழ் மன்றமா ஆயிட்டே வருது ;-)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-72098203770660622262011-02-11T12:53:49.113-05:002011-02-11T12:53:49.113-05:00இப்பொழுது இடுகை மகுடம் சூடட்டும் தெகா!
கடைசி நேரத...இப்பொழுது இடுகை மகுடம் சூடட்டும் தெகா!

கடைசி நேரத்தில் பயந்து கொண்டிருந்த ரத்தம் சிந்தாமை எகிபதிய மக்கள் புரட்சி வரலாற்றில் தனித்துவம் பெறுகிறது.மக்கள் புரட்சியை வாழ்த்துகிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-23997461237894121552011-02-11T11:53:34.063-05:002011-02-11T11:53:34.063-05:00///சகோதரர் ஆஷிக் அலி!///
Sorry, I had a friend na...///சகோதரர் ஆஷிக் அலி!///

Sorry, I had a friend namely ashik ali. So I messed up your name! It should read as ஆஷிக் அஹமது!
மன்னிக்கவும்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-65381782553511069922011-02-11T11:52:07.477-05:002011-02-11T11:52:07.477-05:00சகோதரர் ஆஷிக் அலி!
It is a genuine concern, you h...சகோதரர் ஆஷிக் அலி!

It is a genuine concern, you have brought up! Yes, the title can be made attractive but the facts should never be twisted/manipulated ever!

தங்கள் பதிவுலக சேவைக்கு நன்றி! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-16287846674124580152011-02-11T11:48:23.377-05:002011-02-11T11:48:23.377-05:00எல்லாருக்கும் சந்தோஷம் தானே! நண்பா, ஆஷிக் நான் சொன...எல்லாருக்கும் சந்தோஷம் தானே! நண்பா, ஆஷிக் நான் சொன்னது பலிச்சிருச்சே :))) - I am very happy for Egypt ...

ட்விட்டரில் ஒரு ஆர்வமூட்டக் கூடிய ட்விட் பாருங்க :)

SamDaTruth Samer Abdel-Halim
by reBELLYus

Sick of your old good-for-nothing dictator? Call 1-800-EGYPT and get your local dictator brought down in less than 30 days. #Egypt

Enjoy, Guys!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-15692612581031808202011-02-11T11:47:40.349-05:002011-02-11T11:47:40.349-05:00தஞ்சாவூரான் சொன்னதும் மனதில் உறுத்தலை உருவாக்கியது...தஞ்சாவூரான் சொன்னதும் மனதில் உறுத்தலை உருவாக்கியது.

என்று மாற்றம் வரும்?

நாதாரிகள் எப்போது நாயடி படுவார்கள்?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-4262583223506083922011-02-11T11:46:17.314-05:002011-02-11T11:46:17.314-05:00இதில் பலரும்படிப்படியாக சேர ஜனவரி 25 அன்று போராட்ட...இதில் பலரும்படிப்படியாக சேர ஜனவரி 25 அன்று போராட்டத்தில் பங்கெடுக்க அழைப்பு விடுக்க அப்புறமென்ன இன்று நடந்து கொண்டிருக்கும் அத்தனை எழுச்சிக்கும் இந்த வலைப்பூ தான் காரணம் என்றால் எவராவது நம்புவார்களா?

வேயல் கோனிமை இராணுவத்தினர் கைது செய்து சித்ரவதை செய்ய 12 நாட்கள் கழித்து வெளியே வந்து கண்ணீருடன் பேட்டி அளிக்க எரிந்த கொள்ளியில் நெய் ஊற்றியது போல் ஆனது.

பேஸ்புக் இந்த செய்தியால் நிரம்பி வழியஆரம்பித்தது. ஒரே சமயத்தில் 130000 பேர்கள் தொடர்ந்து பேஸ்புக்கில் போட்டுத் தாக்க படிப்படியாக பரவ பாரதியார் சொன்னது போல அக்னிகுஞ்சு ஒன்று கண்டேன் என்று இன்று நாம் பார்க்கும் அத்தனை விசயங்களும்.

யார் சொன்னார்கள்? வலைப்பூக்கள் என்பது படித்தவுடன் மற்ந்து போவது என்று?

ஒரே ஒரு பொறிதான்? இந்தியாவில் எவ்ர் பற்ற வைக்கப் போகிறார்களோ?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-43709809595719034102011-02-11T11:42:00.926-05:002011-02-11T11:42:00.926-05:00தெகா பதிவை திசை திருப்பும் விமர்சனத்திற்கு எப்போது...தெகா பதிவை திசை திருப்பும் விமர்சனத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து நேரத்தை வீணாக்க வேண்டாம். பத்திரிக்கையில் படித்த இது தொடர்பான செய்திகளை இங்கே எழுதி வைக்கின்றேன்.

வேயல் கோனிம்

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர். கூகுள் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் துபாயில் பணியாற்றியவர்.

காலித் சயீத் 28 வயது இளைஞர். எகிப்தில் இணையதளம் நிறுவனம் நடத்திக் கொண்டிருந்தவரை எகிப்து காவல்துறையினர் மாமூல் கேட்டு மிரட்டி கடைசியில் அடித்தே கொன்றனர். இந்த சம்பவத்தை மேலே சொன்ன காலித் சயீத் ஒரு வலைப்பக்கம் உருவாக்கி மொத்த நிகழ்வுகளை எழுதித் தள்ள தொடர்ந்து காலித் சயீத் பக்கம் பிரபலமாகத் தொடங்கியது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-73008669971967991422011-02-11T11:06:36.867-05:002011-02-11T11:06:36.867-05:00இதோ இப்பொழுது செய்தி வந்துவிட்டது, முபாரக் ”IS OUT... இதோ இப்பொழுது செய்தி வந்துவிட்டது, முபாரக் ”IS OUT" :)) மேற்கொண்டு இரத்தம் பார்க்காம தொலைந்தாரய்யா அதிகாரி.

May be the PEACE shower on Egyptian rest of their JOURNEY.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-326721733282474222011-02-11T10:40:36.785-05:002011-02-11T10:40:36.785-05:00மீண்டும் வருவேன்.மீண்டும் வருவேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-3703367568120899952011-02-11T09:40:11.945-05:002011-02-11T09:40:11.945-05:00தஞ்சாவூரான் said...
எகிப்திலிருந்தும் நாம் நிறைய க...தஞ்சாவூரான் said...
எகிப்திலிருந்தும் நாம் நிறைய கற்றுக் கொள்ளவேண்டும்.

நம் மக்கள் 'எழுச்சி' போஸ்டர்களிலும், சினிமாக்களில் மட்டும்தான் இருக்கு :(

நல்ல அலசல். பார்ப்போம் முபாரக் என்ன செய்றார்னு//

வாங்க தஞ்சை, சரியான சூழல் ஏதாவது ஒன்று ஒரு தீப்பொறியை தட்டி விடுமென்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை! ஆனா, கண்டிப்பா நமக்கு ஒண்ணு தேவைப்படுதுன்னு மட்டும் ‘மணி’ அடிச்சு சொல்லுது. நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு பார்க்கும் போது.

ஆமா, எகிப்திய எழுச்சி நிறைய வழிகளில் எதிர்கால போராட்டங்களுக்கு முன்னுதாரனமாக இருக்கலாம். இந்த மக்களின் தன்னம்பிக்கையும், விடா துணிவும் கண்டிப்பாக கவனத்தில் நிறுத்தப்படும்Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-15928722789293084272011-02-11T08:44:09.450-05:002011-02-11T08:44:09.450-05:00Robin said...
எகிப்தில் நடந்துவரும் போராட்டங்கள் ...Robin said...

எகிப்தில் நடந்துவரும் போராட்டங்கள் நல்ல ஜனநாயகத்திற்கு வித்திடுமா அல்லது பாகிஸ்தான் போன்று இன்னொரு இஸ்லாமிய பயங்கரவாத நாடாவதற்கு காரணமாக அமையுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.//

ராபின், இதுவரைக்கும் நான் அவதானித்த வரையிலும் எகிப்திய மக்கள் நல்ல பண்பாட்டோடு இந்த போராட்டத்தை எடுத்துச் செல்லும் பாங்கும், அர்ப்பணிப்பும் அவர்களின் மீது மிக்க மரியாதையும், நேசத்தையும் உண்டு பண்ணுகிறது. இப்படி சுதந்திர தாகத்துடன் தாங்களாவே முன் வரும் ஒரு படித்த இளைஞர்களின் கூட்டத்தை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. நேர்மறையாக எண்ணங்களை குவிப்போம். நல்லதே அவர்களுக்கு கிடைக்க வேண்டுமென.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-2611804371767497072011-02-11T08:30:49.926-05:002011-02-11T08:30:49.926-05:00நண்பா, ஆஷிக் அகமத்-
அந்த தலைப்பினில் இருக்கும் வே...நண்பா, ஆஷிக் அகமத்-

அந்த தலைப்பினில் இருக்கும் வேண்டுதலையும் ஆர்வத்தையும் முதலில் கூர்ந்து கவனியுங்கள், புரிந்து கொள்ளுங்கள். இந்த சூடான, ஓட்டு வாங்குவதற்காக பதிவுகள் இடுபவர்களின் பதிவுகளில் சென்று இது போன்று கோரியுருந்தால் ஓரளவிற்கு எல்லாருக்கும் புரிந்திருக்கும் நீங்கள் சுட்டி காட்டிய விசயம் எத்தனை உண்மையுள்ளது என, எனிவே.

நான் தொலைகாட்சியில் அந்த இராணுவ தரப்பில் அதிகார பூர்வமாக இன்று இரவு அதிபர் பதிவி விலகுவார் என்ற செய்தியை கேட்டவுடனே, அந்த தஹ்ரீர் சதுக்கத்தில் துள்ளி குதித்தவர்களின் மகிழ்ச்சியுடன் இயைந்து ஒரு டிவிட்ட்டர் செய்தியைப் போலவே பகிர்ந்து கொண்ட செய்திதான் இது.

மற்றபடி உள் அர்த்தங்கள் புரிந்து கொள்ளும் படியான தலைப்போ, பதிவிலோ ஒன்றுமே இல்லை. அதற்கு பின் வந்த மறுமொழிகளிலியே அந்த ஆதங்கத்தை உங்களால் உணர்ந்திருக்க முடியும்.உங்களைப் போலவே எனக்கும் அதிபர் இத்தனை மக்களின் மனங்களை ஏமாற்றியதும், அவர்களை இன்னமும் பாடாய் படுத்துவதும் மிக்க வருத்தத்தை அளித்துக் கொண்டிருக்கிறது.

நம்புவோம், எகிப்து மக்களின் மன எழுச்சி வென்றெடுக்குமென. நன்றி, ஆஷிக்!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-85025488703081118862011-02-11T04:28:39.268-05:002011-02-11T04:28:39.268-05:00எகிப்தில் நடந்துவரும் போராட்டங்கள் நல்ல ஜனநாயகத்தி...எகிப்தில் நடந்துவரும் போராட்டங்கள் நல்ல ஜனநாயகத்திற்கு வித்திடுமா அல்லது பாகிஸ்தான் போன்று இன்னொரு இஸ்லாமிய பயங்கரவாத நாடாவதற்கு காரணமாக அமையுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-25616636716902702872011-02-11T04:17:23.417-05:002011-02-11T04:17:23.417-05:00சகோதரர் அனானி,
அஸ்ஸலாமு அலைக்கும்,
என்னுடைய கர...சகோதரர் அனானி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

என்னுடைய கருத்தை தாங்கள் சரியாக உள்வாங்கி கொள்ளவில்லையோ என்று அஞ்சுகின்றேன்.

"முபாரக் பதிவு விலக போகின்றார், Mubarak may step down" என்பது போன்ற செய்திகளைத தான் ஊடகங்கள் வெளியிட்டனவே தவிர, சகோதரர் தெகா போல உறுதியோடு தலைப்பு வைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், "சற்று முன் வென்றது" என்றால் என்ன அர்த்தம்? எல்லாம் நடந்து முடிந்து விட்டது என்று தானே அர்த்தம். அதற்காகத்தான் என்னுடைய பதிலில் "அதிகாரப்பூர்வமாக" என்ற சொல்லை சேர்த்திருந்தேன்.

பதிவுக்கு சம்பந்தமில்லாமல் தலைப்பு இருந்தால் என்னை போல எத்தனை பேர் வந்து பார்த்து விட்டு சகோதரர் தெகாவை கடிந்து கொண்டிருப்பர்?.

தலைப்பிற்கு சம்பந்தமில்லாமல் பதிவு இருந்தால் எத்தனை பேருக்கு பதிவை படிக்க தோன்றும்? அவர்கள் நாடி வந்த தகவல் தான் பதிவில் இல்லையே?

அனைவராலும் கவனிக்கப்பட வேண்டுமென்பதற்காக தலைப்பு வைப்பதில் தவறில்லை. ஆனால் அந்த தலைப்பு பதிவிற்கு சிறிதளவேணும் சம்பந்தபட்டு இருக்க வேண்டும். இங்கு நிலை அப்படியில்லை என்பது உங்களுக்கு புரியவில்லையா?

சகோதரர், என்னை போன்ற பலருக்கும் இந்த சங்கடம் இருந்திருக்கலாம். நான் சுட்டி காட்டிருக்கின்றேன், அவ்வளவே...

இதனை விவாத களமாக மாற்ற நான் விரும்பவில்லை. என்னுடைய கருத்தை புரிந்து கொள்ள முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். இல்லையேல் விட்டு விடுங்கள்.

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்று பிரார்த்திக்கும்

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-8484347283668497912011-02-11T02:55:46.107-05:002011-02-11T02:55:46.107-05:00எகிப்து மக்கள் எழுச்சி வென்றது?! தலைப்ப இப்படி மாற...எகிப்து மக்கள் எழுச்சி வென்றது?! தலைப்ப இப்படி மாற்றியிருக்கலமா தெகா.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.com