tag:blogger.com,1999:blog-17644371.post710800247896466581..comments2023-12-12T10:49:24.639-05:00Comments on ஏன் இப்படி...!: இசையமைப்பாளர் சந்திரபோஸ் ரீ-மிக்ஸ்...Thekkikattan|தெகாhttp://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-17644371.post-6600566767165662942010-10-31T05:42:38.835-04:002010-10-31T05:42:38.835-04:00சந்திரபோஸ்... அவரின் இசையில் பல பாடல்கள் கேட்டாலும...சந்திரபோஸ்... அவரின் இசையில் பல பாடல்கள் கேட்டாலும் என்னால் மறக்க முடியா பாடல் பூஞ்சிட்டுக்குருவிகளா.. பாடல்.. எனக்கு தெரிந்து எனக்கு பிடித்த முதல் பாடல் இதுவாகத் தான் இருக்கும்... தூர்தர்சனில்... சந்திரபோஸ் அவர்கள் பாடும் இந்த பாடல் ஒலிபரப்பாகியது.. அப்போது நான் 4 ம் வகுப்பு படிக்கிறேன்... இவரின் இந்த பாடல் வரிகள் மனதில் நிலைத்தது.. அன்று அவர் உடுத்தியிருந்த உடை கூட நினைவில்... அதன் பின்னர் இந்த பாடலை கேட்கும் வாய்ப்பே அமையவில்லை.. அவரின் மரணத்தின் நினைவாக இதே பாடலை ஏதோ ஒரு தொலைக்காட்சி செய்தியில் ஒளிபரப்பினார்கள்.. அப்போது கேட்டேன்.. இப்போ உங்கள் வலைபூவில்... மறக்கமுடியா சந்திரபோஸ் அவர்களின் இசையில் ... இந்த பூஞ்சிட்டுக் குருவிகளா... பாடல் வரிகள் இன்னும் என் வாயில் முனுமுனுப்பாய்நான் முட்டாள்http://ssvl.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-77763906693298743972010-10-19T12:14:21.449-04:002010-10-19T12:14:21.449-04:00ஓ..நல்ல பாடல்கள்..
அவரு கொஞ்ச நாள் முன்ன மெட்டி ஒல...ஓ..நல்ல பாடல்கள்..
அவரு கொஞ்ச நாள் முன்ன மெட்டி ஒலியில் நடிச்சாரே அவருக்காகவே மிஸ் செய்யாம
பாப்பம் அந்த எபிசோட் எல்லாம்.அவரு பாட்டை
அவரே மாத்தி பாடுவார்முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-10141832681453461642010-10-17T13:53:21.127-04:002010-10-17T13:53:21.127-04:00நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல...நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!Eevanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-85243565089367228702010-10-17T11:58:43.208-04:002010-10-17T11:58:43.208-04:00அருமை! பகிர்விற்கு நன்றி!
"பூக்களைத்தான் பற...அருமை! பகிர்விற்கு நன்றி!

"பூக்களைத்தான் பறிக்காதீங்க! காதலத்தான் முறிக்காதீங்க!" கேட்டிருக்கீங்களா? தெக்ஸ்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-52824250211268014832010-10-17T11:27:12.745-04:002010-10-17T11:27:12.745-04:00முன்னாடி எல்லாம் தூர்தர்ஷனில் ’பூஞ்சிட்டு குருவிகள...முன்னாடி எல்லாம் தூர்தர்ஷனில் ’பூஞ்சிட்டு குருவிகளா!”னு அவ்வப்போது அவர் பாடுவதை ஒளிபரப்புவார்கள்..அவர் விரல்களை சொடுக்கி பாடும் மேனரிசமே நன்றாக இருக்கும்... ஆனா அப்ப அவர் யாருன்னே தெரியாம தான் பர்த்திருக்கேன்!குட்டிப்பையா|Kutipaiyahttps://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-56684254027935217612010-10-16T17:55:30.044-04:002010-10-16T17:55:30.044-04:00Great music very nice Love you mr.boseGreat music very nice Love you mr.boseFan of Bosenoreply@blogger.com