tag:blogger.com,1999:blog-17644371.post2971453450775783273..comments2023-12-12T10:49:24.639-05:00Comments on ஏன் இப்படி...!: கவிதா கலக்கின கேப்பங்கஞ்சி for தெகா - IThekkikattan|தெகாhttp://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-17644371.post-13598350328981693422013-03-22T02:35:52.081-04:002013-03-22T02:35:52.081-04:00ஹாஹாஹா... வாவ்! வாவ்!! இந்த பொறவிக்குள்ளர இங்கெல்ல...ஹாஹாஹா... வாவ்! வாவ்!! இந்த பொறவிக்குள்ளர இங்கெல்லாம் போயி துண்ணுப்போட்டு பார்த்திட்டு சொல்லுதேன். நன்றிம்மே! அவ்வ்வ்வ்Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-40028009033728719182013-03-21T17:16:36.256-04:002013-03-21T17:16:36.256-04:00ராம்நாட் - கோமுட்டி வற்றல்
உடன்குடி - சோத்துமிட்டா...ராம்நாட் - கோமுட்டி வற்றல்
உடன்குடி - சோத்துமிட்டாய்,பனங்கற்கண்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா,பல்லி மிட்டாய்
சென்னை-நெல், அவல், மனோரஞ்சிதப்பூ
மதுரை -இட்லி,ஜிகிர்தண்டா,வெற்றிலை

கல்லிடைக்குறிச்சி -அப்பளம், சரவணன்-மீனாட்சி
திருநெல்வேலி- அருவா, உடும்புக்கறி
குற்றாலம்- ரசமலாய்
கடையநல்லூர்-இடிச்சபுளி
பொட்டல்புதூர்-சர்க்கரைப் பொங்கல்
பாபநாசம்- கார்லிக் நான்

கீழக்கரை - புளியோதரை, வென்பொங்கல் தொதல்,சீப்புபணியம்,ஓட்டுமா
இராஜபாளையம் - கொயயாப்பழம், குள்ளக்கத்திரி வத்தல்

தெக்கிக்காடு-பால் பன்,பழைய சாதம்
குலசேகரன்- மரவள்ளிக் கிழங்கு, அன்ரூல்ட் பேப்பர் பொரியல்
கொல்லாம் பழம் ,
நெல்லை - அல்வா,பாப்பாளி தோசை
மணப்பாறை - முருக்கு, மண்டைப்பனியாரம்
சாத்தூர் - சேவு,சாமியார்கோட்டம் பாக்கு
சங்கரநயினார் கோவில் - பிரியாணி, கருப்பு அவரைக்காய் கூட்டு
ப்ரானூர் பார்டர் - சிக்கன், சின்ன மாம்பழம்
நாமக்கல் - முட்டை, பல்பு மீன் வருவல்
பழனி - பஞ்சாமிர்தம்
கோயம்புத்தூர் - மைசூர்பாக், சப்போட்டா தொக்கு,மிளாகா ரசம்
திண்டுக்கல் - தலைப்பாகட்டு பிரியாணி,தக்காளி வருவல்
பொள்ளாச்சி - இளநீர், வெண்டைக்கா பாயாசம்
ராமேஸ்வரம் - கருவாடு, மழிப்பிமீன் தொக்கு
உடன்குடி - கருப்பட்டி
சவுதி - பேரீச்சம்
திருப்பதி - லட்டு
விருதுநகர் - புரோட்டா , பன்னீர் பஜ்ஜு
மதுரை - அயிரை மீன், அரைத்த மஞ்சள்
திண்டுக்கல், ஆம்பூர் - பிரியாணி , புண்ணாக்கு சட்னி
காரைக்குடி - உப்புக்கண்டம் , கடுகு கொழம்பு
சிதம்பரம் - இறால் வருவல் , பிரம்புப்பாய்
சிதம்பரம் - சிறுமீன்
மாசிக்கருவாடு - இராமேஸ்வரம்
வேலூர் - வாத்துக்கறி , தார் டின்
சேலம் - வெடிச்ச மாம்பழம்
ஊத்துகுளி - வெண்ணெய், சோன்பப்டி
ராசிபுரம் - நெய், வெளக்கமாறு
முதலூர் - மஸ்கோத் அல்வா
ஊட்டி - டீ வர்க்கி
திருச்சி - பெரியபூந்தி, கொளுத்தி மீன் சூப்
காயல்பட்டிணம் - முக்கலர் அல்வா
கன்னியாகுமரி - முந்திரிகொத்து
தூத்துக்குடி - மக்ரூன்
அருப்புக்கோட்டை - காராச்சேவு
பாலவாநத்தம் - சீரணி மிட்டாய்
வெள்ளியணை - அதிரசம்
திருச்செந்தூர் - பனங்கல்கண்டு
நெய்வேலி - முந்திரி
மன்னார்குடி - பன்னீர்சீவல்
மேச்சேரி - ஆடு, கணக்கு மட்டை
ஊட்டி - உருளை
கொடைக்கானல் - ஹோம் மேட் சாக்லேட்
தூத்துக்குடி - உப்பு
அரவக்குறிச்சி - முருங்கைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-42044970500403205782013-03-20T11:22:58.921-04:002013-03-20T11:22:58.921-04:00//என்னை சோம்பேறின்னு நினைச்சீங்களா? இல்ல வெட்டின்ன...//என்னை சோம்பேறின்னு நினைச்சீங்களா? இல்ல வெட்டின்னு நினைச்சீங்களா? //

இது இரண்டும் இருந்தாத்தான் என்னோட பதிவுகளையே தொட்டுச் செல்ல முடியும். :)

யாத்தே! நீங்க சொன்னதை வைச்சுத்தான் இதையே இப்படி எழுதி முன் கொண்டு வர முடிஞ்சிச்சு. ஓவர் தன்னடக்கம் தன்னையே அடக்கமாக்கிடும். :))Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-68389486610161860642013-03-20T11:20:32.906-04:002013-03-20T11:20:32.906-04:00பகிர்ந்ததற்கு நன்றி..பகிர்ந்ததற்கு நன்றி..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-48631303863469039342013-03-20T10:47:08.344-04:002013-03-20T10:47:08.344-04:00பல மாதங்கள் என்னுடைய அத்தனை பதிவுகளையும் வாசித்து,...பல மாதங்கள் என்னுடைய அத்தனை பதிவுகளையும் வாசித்து, //

என்னை சோம்பேறின்னு நினைச்சீங்களா? இல்ல வெட்டின்னு நினைச்சீங்களா?

பேட்டி எடுப்பதற்காக சம்பந்தப்பட்டவரின் பதிவுகளை படிப்பேன். ஆனா மாதக்கணக்காக இல்லை. இதற்கு முன் பதிவிட்ட கேப்பங்கஞ்சியின் தேதியை கவனிக்கவும். :)

கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.com