tag:blogger.com,1999:blog-17644371.post226284511840375293..comments2023-12-12T10:49:24.639-05:00Comments on ஏன் இப்படி...!: அவதார் - இது சினிமா மட்டுமல்ல!Thekkikattan|தெகாhttp://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-17644371.post-21521132105683980322010-12-17T21:41:48.021-05:002010-12-17T21:41:48.021-05:00வாங்க எல்போர்ட்,
நம்ம விமர்சனமெல்லாம் எப்போ வேணால...வாங்க எல்போர்ட்,

நம்ம விமர்சனமெல்லாம் எப்போ வேணாலும் வைச்சிப் படிக்கலாமிங்க :)) இப்பயாவது வந்து படிச்சிங்களே அதைச் சொல்லுங்க. எங்க என் வீட்டுப் (ப்ளாக்) பக்கமெல்லாம் பார்க்க முடியறதில்ல?!

விடாம அபோகாலிப்டோவும் பார்த்திடுங்க. பார்க்க வேண்டிய படம்தான். ஆமா, அந்த பதிவில நிறைய டாகுமெண்டரிஸ் இணைப்புகள் இருக்கும் எல்லாம் பார்த்திட்டீங்களா? செமையா இருக்கும்... don't miss it!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-34285789819009712922010-12-17T16:08:53.165-05:002010-12-17T16:08:53.165-05:00Excellent review :) ஒரு வருஷங் கழிச்சுச் சொல்றேன்ன...Excellent review :) ஒரு வருஷங் கழிச்சுச் சொல்றேன்னு நினைக்காதீங்க.. இப்போ தான் பார்க்க நேரிட்டது..

அபோகாலிப்டோ பாக்க என்னமோ தயக்கம்.. ஒரே வன்முறையா இருக்குமோன்னு தோணுது.. பாத்துட்டு உங்களோட ரெவியூக்கு வர்றேன்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-64451037798171584142010-01-05T15:07:50.543-05:002010-01-05T15:07:50.543-05:00குழப்ப நிலையிலேயே இருந்தேன்//
:)) எதுக்கும் கொஞ்ச...குழப்ப நிலையிலேயே இருந்தேன்//

:)) எதுக்கும் கொஞ்சம் எடுத்துச் சொல்லி கூட்டிட்டுப் போங்க, சில ச்சேசிங் எல்லாம் ட்டூ மச்சா இருக்கலாம். பயமா இருந்தா சொல்லச் சொல்லிடுங்க... ஹோப், the kid will enjoy the show.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-48293701472436123572010-01-05T15:02:15.036-05:002010-01-05T15:02:15.036-05:00.//8 வயசுக்கு ஏத்ததான்னா, கண்டிப்பான்னு சொல்லுவேன்....//8 வயசுக்கு ஏத்ததான்னா, கண்டிப்பான்னு சொல்லுவேன்.//

நன்றி தெகா !!
குழப்ப நிலையிலேயே இருந்தேன்

பார்த்திருவோம்கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-61643514204314439522010-01-05T14:57:54.543-05:002010-01-05T14:57:54.543-05:00//ஆடுமாடு said...
புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா//
ப...//ஆடுமாடு said...

புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா//

புத்தாண்டு வாழ்த்துகள், ஆடுமாடு. என்னய ஐயா என்று விழித்து மிரள வைக்கிறீங்களே :)... சும்மா, தெகா, காட்டான், பிரபா னு கூப்பிடுங்க .

கல்வெட்டு,

PG13 அவனும் சொல்லிட்டுத்தான் வந்தான், அது மாதிரி ஏதாவது சீனு வந்தா வெளியில போகணுமான்னு, அப்படி ஒண்ணும் படத்தில பயங் காட்டுற மாதிரி இல்லையே, கல்வெட்டு.

இப்ப பயலுவ ஐபாட்லும், pspலும் விளையாடுற ரத்த சகதி வன்முறையைக் காட்டிலும், அவதார்ல அது மாதிரி சொல்லிக்கிற மாதிரி இல்ல. அப்போ நீங்க இன்னும் பார்க்கலையா? பசங்களை கண்டிப்பா கூட்டிடுப் போயி காமிங்க :)

8 வயசுக்கு ஏத்ததான்னா, கண்டிப்பான்னு சொல்லுவேன்... avatar - is a fantasy world, நம்மை விட பசங்களுக்குப் பிடிக்கும்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-53047672212563462832010-01-05T14:43:13.202-05:002010-01-05T14:43:13.202-05:00//திரையரங்கத்தை விட்டு வெளியில் வந்ததும், எனது பைய...//திரையரங்கத்தை விட்டு வெளியில் வந்ததும், எனது பையன் 'வாவ்... வாவ்' என்று கூறிக்கொண்டே வந்தான். //

தெகா PG 13 ஆயிற்றே ?
டீனேஜ் மகன்?

8 வயதுக்கு ஏற்றதா?கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-21906104026697489052010-01-04T08:58:21.408-05:002010-01-04T08:58:21.408-05:00புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-90092064432793121822009-12-31T09:28:19.956-05:002009-12-31T09:28:19.956-05:00வாங்க குட்டிப் பிசாசு,
//நானும் பார்த்து ரசித்தேன...வாங்க குட்டிப் பிசாசு,

//நானும் பார்த்து ரசித்தேன். Dances with wolves போன்ற கதை.
நாபிகள் பேசும் மொழியும் படத்திற்காக உருவாக்கப்பட்ட ஒன்று.

ஓ! அப்படியா, நான் இன்னும் அந்தப் படம் பார்க்கவில்லை. பிரத்தியோக மொழி பற்றி... 12 வருட புராஜெக்ட் இல்லையா, பின்புலத்தில் இன்னும் எது எதுக்கோ கடுமையா உழைத்திருப்பார்கள் ... நன்றி.

//hayyram said...

gud post.//

நன்றி! ஹே...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-37779150389989436912009-12-30T22:59:37.679-05:002009-12-30T22:59:37.679-05:00gud post.
regards,
ram
www.hayyram.blogspot.comgud post.

regards,
ram
www.hayyram.blogspot.comhayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-73332230892289006242009-12-30T20:08:22.710-05:002009-12-30T20:08:22.710-05:00நானும் பார்த்து ரசித்தேன். Dances with wolves போன்...நானும் பார்த்து ரசித்தேன். Dances with wolves போன்ற கதை.

நாபிகள் பேசும் மொழியும் படத்திற்காக உருவாக்கப்பட்ட ஒன்று.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-74238704630977074882009-12-30T19:48:44.217-05:002009-12-30T19:48:44.217-05:00//அமெரிக்கனை ஜெயிக்க அமெரிக்கனின் தயவு இருந்தால் த...//அமெரிக்கனை ஜெயிக்க அமெரிக்கனின் தயவு இருந்தால் தான் முடியும் என்பதே மாரல் ஆஃப் த ஸ்டோரி ;)//

ஆமா, ஹாலிவுட் படங்களில் மட்டும் :)) ...

என்ன பண்றது சர்வேயரே, எடுக்கிற படமனைத்தும் நம்ம பூமியில இருந்தில்ல கதை சொல்லுது அப்படி இருக்கும் பொழுது சினிமான்னாவே, கதாநாயகன் புஜத்தை திருகி, முறுக்கி காமிச்சே ஆகணுங்கிற ஃபார்மிலா பார்த்துப் பார்த்து பழகின கண்களுக்கு, இது வித்தியாசமா இருக்கில்ல, கதாநாயகனோட தோல்வியை அவர் வாயாலே சொல்லுறது... அதேய்ன் :DThekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-9912143297745624802009-12-30T16:57:36.529-05:002009-12-30T16:57:36.529-05:00//எனது மகன் ஒத்துக்கொண்ட மற்றுமொரு விசயம், முதல் ம...//எனது மகன் ஒத்துக்கொண்ட மற்றுமொரு விசயம், முதல் முறையாக நாம் (அமெரிக்கர்கள்) தேல்வியடைந்ததாக காமித்த படம் இது என்று கூறினான்//

அமெரிக்கனை ஜெயிக்க அமெரிக்கனின் தயவு இருந்தால் தான் முடியும் என்பதே மாரல் ஆஃப் த ஸ்டோரி ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-44012767992912858822009-12-30T16:44:25.437-05:002009-12-30T16:44:25.437-05:00சென்ஷி, பார்த்தாச்சா ...கூல்.

ராஜ நடரா...சென்ஷி, பார்த்தாச்சா ...கூல்.

ராஜ நடராஜன்,

பின்னூக்கியமைக்கு நன்றி! எஞ்சாய் த ஷோ :).

*********Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-35631173918528284472009-12-30T09:16:55.642-05:002009-12-30T09:16:55.642-05:00கொஞ்சம் வித்தியாசமாய் சொல்லியிருக்கீங்க!தொழில் நுட...கொஞ்சம் வித்தியாசமாய் சொல்லியிருக்கீங்க!தொழில் நுட்பமா தெரிஞ்சுக்கணுமின்னா ஹாலிவுட் பாலா வீட்டுக்கும் கொஞ்சம் டேரா போடுங்க!(கேமரன்அடுத்த படத்துல கூட்டுச் சேர்த்துக்கற மாதிரி நுணுக்கங்கள் தேடி கண்டு பிடிச்சு சொல்கிறார்)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-34722435680998025892009-12-30T09:08:02.197-05:002009-12-30T09:08:02.197-05:00டிக்கட் முன்பதிவு செய்து இரண்டு நாளாச்சு!இன்னும் ஒ...டிக்கட் முன்பதிவு செய்து இரண்டு நாளாச்சு!இன்னும் ஒரு மணி நேரத்துல படம் பார்க்க ஜூட்......போறதுக்கு முன்னாடி என்னதான் சொல்றீங்கன்னு பார்த்துட்டுப் போயிடறேனே.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-45452795964241803232009-12-30T08:24:44.971-05:002009-12-30T08:24:44.971-05:00நான் விமர்சனத்துக்கு வாவ் போட்டுக்கறேன்..
எனக்கு ...நான் விமர்சனத்துக்கு வாவ் போட்டுக்கறேன்..

எனக்கு படம் ரொம்பப் பிடிச்சிருந்ததுசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-90060126519661565052009-12-28T18:26:13.272-05:002009-12-28T18:26:13.272-05:00நல்ல விமர்சனம் .............நல்ல விமர்சனம் .............Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-82466712464776708342009-12-28T13:17:17.787-05:002009-12-28T13:17:17.787-05:00இளா,
அந்த வாவ், படத்திற்கா இல்லை எழுதினத்துக்கா ...இளா,

அந்த வாவ், படத்திற்கா இல்லை எழுதினத்துக்கா :)) ?Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-49204470804153738262009-12-28T12:04:01.811-05:002009-12-28T12:04:01.811-05:00WOW!WOW!ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com