tag:blogger.com,1999:blog-17644371.post1746940108575839178..comments2023-12-12T10:49:24.639-05:00Comments on ஏன் இப்படி...!: வன்புணர்வு - சமூக உளச்சிதைவின் ஓர் குறியீடு!Thekkikattan|தெகாhttp://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-17644371.post-60881853988122549672013-02-11T05:32:11.157-05:002013-02-11T05:32:11.157-05:00செறிவே காய்ந்த குணனு முய்த்தலில் தெளிவே சமநிலை என...செறிவே காய்ந்த குணனு முய்த்தலில் தெளிவே சமநிலை என்று சொல்லுமாப் போல் அறிவை கொண்டு ஆராய்ந்து எழுதிய பண்பிளர் கட்டுரை இது.

ஒழுகிசை பொருண்மையுதார காளையர் கூட்டம் கொஞ்சம் கெளடநெறி வலியத்துண்பத்தை
நினைத்தால் இங்ஙனம் செய்யுமோ ? காந்தம் சமாதி யென்றாங்கில் கடுமுறை விதியெனும் கைத்தாங்கில்
பட்டறை நடத்தி யாரேனும் படிப்பித்தால் சொற்படங் கடக்க இவர் தமக்கு உதவுமோ என்றெறியவில்லை.
கூற்றினுங் குறிப்பினு வாய்ந்த வென்ப வைதருப்பம்மே என்று நினைத்தால் விடிவெள்ளி வின்னில் வேனாக் காலத்தில் தோண்றிட இயலுமா ?

செறிவெனப்படுவது என்ற நிலையில் சிந்திக்குங்கால் நெகிழிசை யின்மை எனப் புலப் படுத்தும் வகையில் .
நீங்கள் வெளித்த சாத்வீக பண்படலாய் பொருள் கூட்டி எழுதியிருப்பது சமத்துவ பொங்கலாய் சர்கக்ரையில் பொதிந்து தந்த கருத்துக் கனிச் சாறே.

பெளதீக பாரபட்சத்தை சமன்படுத்தும் சாட்டுவீக ஸ்ங்கோபத்தின் பிரஸ்தமானகட்டும் உங்கள் எழுத்து.

வாழ்த்துக்களுடன்

சையது உசேன்.

இப்பம் தான் உங்கட மற்ற பழம் பதிவுகளை அவதானிக்க இருக்கிறேன்.
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-38714141770963695692013-01-16T13:46:11.951-05:002013-01-16T13:46:11.951-05:00கோமதியம்மா, உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க...கோமதியம்மா, உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

முழுசா உள்வாங்கி வாசிச்சிட்டீங்களா, கொஞ்சம் நீண்ட பதிவு. :)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-42589007722346811642013-01-14T21:17:44.868-05:002013-01-14T21:17:44.868-05:00இது குழந்தைகளிடமிருந்துதான் தொடங்க முடியும். ஒரு ச...இது குழந்தைகளிடமிருந்துதான் தொடங்க முடியும். ஒரு சமூகமாக இந்த புற்றுக் கட்டியை அகற்றி கொள்ளும் நேரமிது. ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் இருக்கிறது, அறுவை சிகிச்சைக்கான ஆயுதம் - உரையாடல் மூலமாக வெளிப்படும் மென்னுணர்வு, அதன் மூலமாக வெளிப்படுத்தும் கரிசனம், உள்ளார்ந்த அன்பு வறச்சியற்ற ஆரோக்கியமான சமூகம்.//

அருமையான விழிப்புணர்வு கட்டுரை.

வீட்டிலிருந்து தான் எதுவுமே ஆரம்பிக்க வேண்டும்.

தனி மனித ஒழுக்கம் என்பது மிக மிக முக்கியம், இதில் ஆண் பெண் இருவருக்குமே பொருந்தும். வீட்டில்
அன்பு காட்டபடும் பிள்ளைகள் வீட்டில் மட்டும் அல்ல உறவினர்களிடமும், மற்றவர்களிடமும் அன்பாய் பழகும்.
மூர்க்கம், குறைந்து நீங்கள் சொல்வது போல் மென்மையான மனதை உடையவர்களாய் மாறுவார்கள்.
ஆரோக்கியமான சமுதாயம் மலரும் காலம் வரும் என்று நம்புவோம்.
வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-40790853953709238052013-01-12T01:58:10.134-05:002013-01-12T01:58:10.134-05:00முண்டாசு,
திரும்பத் திரும்ப வாசிச்சு புதுப் புது ...முண்டாசு,

திரும்பத் திரும்ப வாசிச்சு புதுப் புது பரிமாணங்களில் அடிச்சு விளையாட ஒரு தளம்வோய்... உங்க புத்தக வெளியீடு முடிச்சிட்டு வாங்க மெதுவா உட்கார்ந்து பேசலாம்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-7118819963880480912013-01-12T01:56:49.310-05:002013-01-12T01:56:49.310-05:00அனலிஸ்ட்,
எங்க ஆளக் காணோமேன்னு பார்த்தேன் வந்திட்...அனலிஸ்ட்,

எங்க ஆளக் காணோமேன்னு பார்த்தேன் வந்திட்டீங்க. எதுக்கு நன்றி, எண்ணங்களை பகிர்ந்து கொள்வது நம்மோட கடமை :) .Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-48644412675782461642013-01-12T01:55:56.003-05:002013-01-12T01:55:56.003-05:00ஓலை நல்ல திட்டத்தைத்தான் தர்றீங்க. க்ளீயர் கண்ணாடி...ஓலை நல்ல திட்டத்தைத்தான் தர்றீங்க. க்ளீயர் கண்ணாடி எல்லா சூழ்நிலையிலும் அவசியமெனப் படுகிறது.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-79108416378029629802013-01-10T13:04:28.631-05:002013-01-10T13:04:28.631-05:00முதலில் இது போன்ற ஒரு கட்டுரையை எழுதியதற்கு என் மன...முதலில் இது போன்ற ஒரு கட்டுரையை எழுதியதற்கு என் மனமார்ந்த பாராட்டுரைகள். நிச்சயம் இன்னோரு முறை வந்து படிப்பேன். நன்றி தெகா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-80004716921520918512013-01-10T04:46:37.136-05:002013-01-10T04:46:37.136-05:00The previous comment was mine. Didn't realise ...The previous comment was mine. Didn't realise that my husband was still logged in. Sorry.Annahttps://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-27738369917012710292013-01-10T04:40:59.448-05:002013-01-10T04:40:59.448-05:00மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். Thank you.
"இரு...மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். Thank you.

"இரு வயதிற்கு வந்த அடல்டுகள் தங்களுக்கு பிடித்த மாதிரியான வாழ்க்கையை எப்படியோ தங்களது இச்சையை மட்டுக்குள் வைத்துக் கொள்ளும் விதமாக வாழ்ந்து முடிக்கும் பொழுது எந்த விதத்தில் அது நமது குடும்பத்தை மகனை/மகளை சிதைக்கிறது. அவர்கள் எப்படியோ இருந்து விட்டு போகட்டும், நமக்கென்ன? ஒரு நாட்டின் கலாச்சாரத்தை முன் நிறுத்த உங்கள் வீட்டுப் பிள்ளைகளையும் பலி கொடுக்க தயாராகி விட்டீர்களா, அல்லது பக்குவமற்ற தனிமனித தேடல்களை அவர்களுக்கு தெரிந்த முறையில் வெளிப்படுத்தி வாழ அனுமதி வழங்கி ஒதுங்கி நின்று தனி குடும்ப நிம்மதியை பேணிக் கொள்வீர்களா?"

Loved it. TERONhttps://www.blogger.com/profile/05521968272576036819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-4175097352011167862013-01-08T15:23:22.366-05:002013-01-08T15:23:22.366-05:00மக்களது மனதில் மாற்றம் வரும் வரை electronic சாதனங்...மக்களது மனதில் மாற்றம் வரும் வரை electronic சாதனங்களின் உதவியைத் தான் நாட வேண்டியுள்ளது. மாலை நேரத்தில் செல்லும் முற்றிலும் கண்ணாடிகள் மறைக்கப்பட்டுள்ள (tinted) ஒவ்வொரு பஸ்சிலும், பயணிகள் செல்லும் வாகனங்களில் ஒரு panic பட்டன் emergency நேரத்திற்கு ஒவ்வொரு சீட் அருகிலும் இருப்பது மாதிரி வைப்பது கட்டாய மயமாக்கப் படனும். இது கொஞ்சம் உதவும்.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.com