tag:blogger.com,1999:blog-17644371.post1345450204830382279..comments2023-12-12T10:49:24.639-05:00Comments on ஏன் இப்படி...!: பூமி பாக்டீரியம் சொல்கிறது வேற்றுக் கிரகத்தில் உயிர் : GFAJ-1Thekkikattan|தெகாhttp://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comBlogger202125tag:blogger.com,1999:blog-17644371.post-4404387057122809792011-01-11T15:26:03.327-05:002011-01-11T15:26:03.327-05:00Bloggers' word choice to personality:
http://w...Bloggers' word choice to personality:
http://www.physorg.com/news/2011-01-bloggers-word-choice-personality-traits.html

Brain structure to personality:
http://www.physorg.com/news196434378.htmlKamarajhttps://www.blogger.com/profile/08069389416097593485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-45417854293974744952010-12-27T12:47:14.790-05:002010-12-27T12:47:14.790-05:00சனி கிரகத்தின் துணைகிரகம் ஒன்றில் உயிரினங்கள் வாழல...சனி கிரகத்தின் துணைகிரகம் ஒன்றில் உயிரினங்கள் வாழலாம் என கண்டறியப்பட்டிருப்பதாக சமிபத்தில் படித்தேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-12855086921900841012010-12-17T12:42:51.354-05:002010-12-17T12:42:51.354-05:00// Indian...
Do these emotions have any basis on t...// Indian...
Do these emotions have any basis on the traits suggested in DISC behaviour?

அதுவும். ஆனால் மனிதனின் குணங்களை மொத்த மூளையும் நிர்ணயிக்கின்றது. Hard-coded vs. Soft-coded; பிறப்பு vs வளர்ப்பு; Nature vs Nurture; நம் மரபணுக்கள் vs சுற்றுசூழல்கள் - இவையெல்லாம் கிட்டதட்ட ஒன்றை தான் குறிக்கின்றன. இப்பொழுது நாம் அறிந்து கொண்டது: நம்மை நம் மரபணுக்கள், சுற்றுசூழல்கள், மேலும் மரபணுக்களுக்கும் சுற்றுசூழல்களுக்கும் இடையேயான தொடர்ந்த தொடர்புகள் (Epigenetics) நிர்ணயிக்கின்றன. நம் வளர்ச்சி ஒரு மீள்சுருளாக (Recursive) நடப்பதால், ஆரம்ப கட்ட நிலைகளின் (மரபனுக்கள், கருவளர்ச்சி, குழந்தை பருவம்) விளைவுகள் பிறகு ஏற்படும் விளைவுகளை விட முக்கியதுவமானது.

மூன்றுவகை ஒளி கூம்புகளை கொண்டு அனைத்து நிறங்களையும் அறிவது போல், நான்கு பண்புகளை கொண்டு மனித குண வகைகளை அறிய முற்படும் ஒரு மாதிரி DISC. அது எந்த அளவு வெற்றிகரமான மாதிரி என்று எனக்கு தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன் அதை நான் பயன்படுத்தி இருக்கின்றேன். இதை நீங்கள் பயன்படுத்தி இருக்கின்றீர்களா? உங்கள் எண்ணங்கள் என்ன?CorTexT (Old)https://www.blogger.com/profile/13791243756427203277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-45504146173978393892010-12-17T08:04:01.184-05:002010-12-17T08:04:01.184-05:00//நம் மூளையின் அமைப்பு உள்ளிருந்து வெளியாக பல அடுக...//நம் மூளையின் அமைப்பு உள்ளிருந்து வெளியாக பல அடுக்குகளாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. நாம் காட்டில் விலங்குகளாக இருந்தது போது வளர்ச்சி அடைந்த உள்-மூளை (hard-coded; மாற்ற முடியாதது) நம் உணர்ச்சிகளை கொடுக்கின்றது. அது கொடுப்பது தான் நம் கோபம், சீற்றம், சண்டை முதலியன (நாம் இப்பொழுது காட்டில் வாழ்வதில்லை என்பது அதற்கு தெரியாது.//

Do these emotions have any basis on the traits suggested in DISC behaviour?Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-79512030620893347312010-12-16T18:12:11.136-05:002010-12-16T18:12:11.136-05:00//Thekkikattan|தெகா said...
இன்றுதான் நீங்க கொடுத்...//Thekkikattan|தெகா said...
இன்றுதான் நீங்க கொடுத்த “அறிவு பேசினால்” கவிதை மாதிரி படித்தேன்...

மிக்க நன்றி தெகா!

நம் மூளையின் அமைப்பு உள்ளிருந்து வெளியாக பல அடுக்குகளாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. நாம் காட்டில் விலங்குகளாக இருந்தது போது வளர்ச்சி அடைந்த உள்-மூளை (hard-coded; மாற்ற முடியாதது) நம் உணர்ச்சிகளை கொடுக்கின்றது. அது கொடுப்பது தான் நம் கோபம், சீற்றம், சண்டை முதலியன (நாம் இப்பொழுது காட்டில் வாழ்வதில்லை என்பது அதற்கு தெரியாது. அதனால், இணையதளத்தில் உரையாடும் போதும், அது மிக எளிதாக வெளிப்படுகின்றது). அதற்கு அடுத்த கட்டமாக வளர்ச்சி அடைந்த வெளி-மூளை (soft-coded; மாற்ற முடிந்தது) நாம் சிந்தித்து நம் உள்-மூளையின் செயல்களை தேவையானபடி கட்டுபடுத்துகின்றது. அதனால், நம் அறிவு வளர வளர (கற்றல்), நம் விலங்கு உணர்ச்சிகள் குறைந்து, நாம் சமாதானம் காண முயற்சிக்கின்றோம். ஆனால், அந்த அறிவு முறையாக எல்லோரையும் சென்றடையாத போது, அறிவில் அறிந்த அணுசக்தி, நல்ல ஆற்றலுக்கு பயன்படாமல், சிலரின் உணர்ச்சிகளுக்கு வடிகாலாகிப் போய்விடலாம்.CorTexT (Old)https://www.blogger.com/profile/13791243756427203277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-33323215500334123142010-12-16T15:56:52.459-05:002010-12-16T15:56:52.459-05:00கார்டெக்ஸ்ட்,
இன்றுதான் நீங்க கொடுத்த “அறிவு பேசி...கார்டெக்ஸ்ட்,

இன்றுதான் நீங்க கொடுத்த “அறிவு பேசினால்” கவிதை மாதிரி படித்தேன். எந்த வரிகளை ஹைலைட் செய்வது, எதனை விடுவது என்பது மாதிரியான அக, புற மனதின் இயல்புகளை பிரிச்சு மேஞ்சிருக்கீங்க. அதில இந்த வரிகள் ரொம்பவே மனசிலே உட்கார்ந்துக்கிச்சு...

...//அழிவுகாணும் அணுகுண்டுகள் செய்ய! - ஆனால்
அது உன் விலங்கின் உணர்ச்சி;
அது உன் மடமையின் கிளர்ச்சி;
சண்டையிட்டு போர்களம் காண! - ஆனால்
உன் கண்களை திற,
என்னுடன் சிகரம் ஏறு! - அங்கே
நான் அமைதியை காட்டுவேன்! - ஏனெனில்
ஆழ்ந்த அறிவு சமாதானம்!
உண்மையான நிர்வானம்!...

nicely imposed... உணர்ந்து கூறப்பட்ட வரிகள். Enjoyed reading it, thanksThekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-35862274268894855142010-12-16T14:42:34.525-05:002010-12-16T14:42:34.525-05:00Thega: If you are moderating, CLEAN UP all my post...Thega: If you are moderating, CLEAN UP all my posts like a gentleman. Stop advising me, PLEASE!!!!//

Hey Varun, do me a favor if I am amusing to you just IGNORE my post and dont even bother to open and read! How about that... big boy!

Now again I am activating moderation :).

I do NOT want us to show up to this entire world that - we are still டவுசர் பாண்டீஸ். Enjoy and interact with people who make you to think serious not amusing :DThekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-22767240342694275842010-12-16T14:16:02.093-05:002010-12-16T14:16:02.093-05:00Thega: If you are moderating, CLEAN UP all my post...Thega: If you are moderating, CLEAN UP all my posts like a gentleman. Stop advising me, PLEASE!!!!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-76568356115628641772010-12-16T14:14:35.108-05:002010-12-16T14:14:35.108-05:00***// இந்த கனி காய் மேட்டர் எல்லாம் எனக்குப் புரிய...***// இந்த கனி காய் மேட்டர் எல்லாம் எனக்குப் புரியலை.//
அதற்கு சுவை அரும்புகள் தேவை.***

I must say cortext you have FILTHY attitude!!!

This is a wonderful example to show how venomous you are in putting down others but pretending to be very innocent!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-91386530603259603472010-12-16T14:06:50.000-05:002010-12-16T14:06:50.000-05:00***//It is never personal, just "business&quo...***//It is never personal, just "business"//
If you think, your "business" dealings just stay business, what else can I say?***

The business here is SCIENCE. What have we learned.

* It is still unknown how L-amino acids were preferred by nature and how.

* We had a chance to discuss about D- and L amino acids and proteins

* We leaned about the drug (thalidomide) which was taken for morning sickness but it had cruel side effects.

* We had a chance to discuss about drug-protein interaction.

I am saying this is the "business".

But all you two care about it different. I find thega and his advices always funny.

As far as I am concerned this is what you get out of discussion.

It is not the question of HOW NICELY we please EACH other saying, you are GREAT to each other. It is immaterial to me! :)

By the say,

***CorTexT said...

// இந்த கனி காய் மேட்டர் எல்லாம் எனக்குப் புரியலை.//
அதற்கு சுவை அரும்புகள் தேவை.***

Look at your attitude!!! You realize how rude you are, here.
But always try act like this in this discussion and PROVOKE people in a venomous way?

What are you trying to say, YOU ARE THE BEST in the world and who has "சுவை அரும்புகள்"

So be it.

Live in your own world and BE A KING! :))))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-65768579174551376792010-12-16T13:43:33.905-05:002010-12-16T13:43:33.905-05:00As for as I know, this is how all the on-line deba...As for as I know, this is how all the on-line debates go. If you get into it, it is impossible to control the way it turns. It takes all sort of wild turns.//

அப்படியா நினைக்கிறீங்க, வருண். நான் அப்படித்தான் முடியணும்னு ஒரு நியதி இல்லைன்னு நம்புறேன். நாம எப்படியா அந்த ஊடாடல் சென்றடையணுங்கிறதை தீர்மானிக்கிறோம் நம்மோட சொல்லாடல்களைக் கொண்டுன்னு நினைக்கிறேன். வலையுலகில் கார்டெக்ஸ்டை அடிக்கடி என்னுடைய கலாச்சார பதிவிற்கு முன்பாக கண்டதுமில்லை, கேட்டதுமில்லை, இல்லையா?

அவர் எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் அவர் பாட்டுக்கு அவர் தளத்தில் மிக்க தரமான எழுத்து நடையில் தனக்கு ரொம்ப பரிச்சியமான தளத்தில் வரும் எண்ணங்களை பதிந்து வைத்து வருகிறார். எதார்த்தமாக ஒரு நாள் அவர் தளத்தில் எரடி விழப் போக அவரின் அறிமுகம் கிட்டியது. அவரை இங்கே கொணர்ந்தோம்.

ஆனா, நான் கவனித்த வரையில் அதிகமாக nonsense, idiot, என்று பேசிக் கொண்டிருப்பவர்களை provoke பண்ணுவது மாதிரியான சொல்லடால் வார்த்தைகளை முதலில் விட்டரிந்தது நீங்களாகத்தான் அவதானித்து வருகிறேன்.

அதுனாலே இந்தப் பதிவிலேயே ‘தருமி’ முதற்கொண்டு உங்கள் வார்த்தை பிரயோகங்களை ஹைலைட் செய்து காமித்து இருக்கிறார்கள். உங்களுக்கு உங்கள் சப்ஜெக்ட் சார்ந்து நிறைய அனுபவமும், படிப்பறிவும் இருந்தாலும் எப்படி பக்குவமாக அதனைக் கடத்தி கடைநிலையில் இருக்கும் ஒருவருக்கு புரிய வைக்கிறோம் என்பதே அந்தக் கற்றலின் முக்கியத்துவம் நிறைவடைகிறது என்பதையிம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எல்லோரும் ஏதோ ஒரு விதயத்தை தேடித்தான் இது போன்ற பகிர்தலில் ஈடுபடுகிறோம். அப்படி இருக்கையில் ஒத்த அலைவரிசையில் எல்லோரும் அமைய வேண்டுமென்ற அவசிமில்லை, இருப்பினும் எல்லா பதிவுகளையிம் இந்த வலையுலகில் முடிப்பதனைப் போன்று முடிப்பதில் என்ன நாம் விட்டுச் செல்கிறோம். It is not a healthy trend either... thereby we should work harder to harness our egoistic tone reigning over what we were discussing about...

அவ்வளவுதான் நான் சொல்ல வருவது, சேர்ந்து கற்றுத் தெளிவோம்!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-74382075426733849442010-12-16T13:35:50.894-05:002010-12-16T13:35:50.894-05:00// இந்த கனி காய் மேட்டர் எல்லாம் எனக்குப் புரியலை....// இந்த கனி காய் மேட்டர் எல்லாம் எனக்குப் புரியலை.//
அதற்கு சுவை அரும்புகள் தேவை.

//உங்க "நீ" யைக்கூட நான் "நீங்களா" த்தான் பாவித்தேன்//
மிக்க நன்றி!

//It is never personal, just "business"//
If you think, your "business" dealings just stay business, what else can I say?CorTexT (Old)https://www.blogger.com/profile/13791243756427203277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-82878767553827852462010-12-16T13:16:25.731-05:002010-12-16T13:16:25.731-05:00நீங்க மதம்பற்றி பேசப்பேச, நான் மதவாதிபோலவும் நீங்க... நீங்க மதம்பற்றி பேசப்பேச, நான் மதவாதிபோலவும் நீங்கள் பகுத்தறிவுவாதிபோலவும் இந்த விவாதம் போவதாக எனக்கு தோன்றியது. நான் என்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே இந்தக் கேள்வி.

இந்தக்கேள்வியால் என் நிலைப்பாட்டை நான் பலருக்கும் உணர்த்தியுள்ளேன்.

இந்த கனி காய் மேட்டர் எல்லாம் எனக்குப் புரியலை.

குறை சொல்வதென்றால் மாத்தி மாத்தி சொல்லலாம். உதாரணமாக், விவாதத்தில் நீங்க "நீ" (நீங்களுக்கு பதிலா) என்று "ஒருமை" அடிக்கடி பயன்படுத்துறீங்க. நீ, உனக்கு எல்லாம் "க்ளோஸ் நண்பர்களை'தான் விளிக்கனும். ஆனால் நீங்க சிரமப்பட்டு 100 சதம் தமிழில் , எழுதுவதால் உங்க "நீ" யைக்கூட நான் "நீங்களா" த்தான் பாவித்தேன். ஏன் கனியிருக்க காய் என்று சொல்லவில்லை :)

நீங்க என் மேல் கோவிச்சுக்கிட்டாலும், பெரிய மனது செய்து மன்னித்துவிட்டாலும் நான் விவாதிப்பது இப்படித்தான். But It is never personal, just "business". I dont want you to think that I am mad at you or something. This is just a debate, that is all.

As for as I know, this is how all the on-line debates go. If you get into it, it is impossible to control the way it turns. It takes all sort of wild turns. As long as I know about who I am, it hardly matters to me what people think of me as who I am based on how I debated. :)

Anyway, that is all I wanted to say :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-86371854723112309932010-12-16T12:20:05.825-05:002010-12-16T12:20:05.825-05:00வருண்,
ஒருவரின் கற்பனை மற்றவரின் நிதர்சனம். அது பெ...வருண்,
ஒருவரின் கற்பனை மற்றவரின் நிதர்சனம். அது பெரிய விசயம் அல்ல. பிரச்சனைகளின் ஆரம்பம், சிலருக்கு ஏன் "கனி இருப்ப, காய் கவர்ந்தற்று" என்பது தான். உண்மையிலே உங்கள் மேல் எனக்கு எந்த கோபமோ, ஆதங்கமோ இல்லை. அப்படிபட்ட விச மரத்தை நான் எப்பொழுதுமே வளர்ப்பதில்லை. ஏனெனில் அது என்னையும் அழித்துவிடும் என்பதை நான் அறிவேன். மேலும் சுவையான கனியிருக்க காய் எதற்கு? உங்களிடம் பல நல்ல விசயங்கள் உள்ளது. நானும் அதை ஆவலுடன் அறிந்து கொள்ள ஆசைபடுகின்றேன். ஆனால் அடுத்தவர் கருத்துக்களை கனி மொழியில் அலசுங்கள்.

என்றும் அன்புடன்,
CorTexTCorTexT (Old)https://www.blogger.com/profile/13791243756427203277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-49577918311491361592010-12-16T11:56:07.108-05:002010-12-16T11:56:07.108-05:00***முறை-1: உனக்கு (அல்லது அறிவியலுக்கு) எல்லாம் தெ...***முறை-1: உனக்கு (அல்லது அறிவியலுக்கு) எல்லாம் தெரியாது. அதனால் பொத்தி கொண்டு போ.

முறை-2: நான் எவ்வளவு பெரியது பார் - என மாயத்தை உண்டு பண்ணும் உளவியல் முறைகள். இவ்விரண்டு முறைகளிலும் உண்மையான விசயம் நேரடியாக அலசப்படுவதில்லை என்றாலும், பலநேரம் உளவியல் சக்தியில் அறிவு ஏமாந்து போய்விடுவதுண்டு.***

இதுபோல் இந்த விவாதத்தில் யாருமே நினைப்பதா எனக்கு தெரியலை.

நீங்களா கற்பனை இதுல் முறை 1, முறை 2 னு சொல்லலையா?

யார் உங்ககிட்டு வந்து மதம்தான் பெருசு, கடவுள்தான் பெருசு, நீங்க ஒண்ணுமில்லைனு சொன்னா?

அது உங்க கற்பனைதானே???வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-29506989518789526362010-12-16T11:51:15.737-05:002010-12-16T11:51:15.737-05:00You dont have to. It is upto you! :)
BUt you coul...You dont have to. It is upto you! :)

BUt you could answer me,

எதுக்காக மதவாதிகளோட விவாதிப்பதுபோல் விவாதிக்கிறீங்க??? அதை நிறுத்துங்கனு சொன்னேன்.

Why are you having a NOTION that you are debating with religious fanatics here???வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-18536795449532828172010-12-16T11:29:12.902-05:002010-12-16T11:29:12.902-05:00// So I want you to stop this right here!//
நீங்க...// So I want you to stop this right here!//

நீங்க challenge பண்ணினால் பதில் சொல்லனும், நீங்க Stop சொன்னால் உடனே நிறுத்திடனும். நல்ல கூத்துதான் :-) (ஆசை தீர உங்கள் கணினியுடன் அப்படி விளையாடுங்கள்)

நான் இட்ட பின்னூட்டங்கள் உங்களுக்கானவை என்று நீங்கள் நினைத்து கொண்டால், அதற்கு யார் பொருப்பு?CorTexT (Old)https://www.blogger.com/profile/13791243756427203277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-69437199095085705022010-12-16T11:11:33.444-05:002010-12-16T11:11:33.444-05:00The way I approach a problem is that I wnat my co-...The way I approach a problem is that I wnat my co-workers to be

1) HONEST

2) Not manipulative

3) Just record what you observe, not what you anticipate.

4) If you make a blunder, just tell me, dont cook-up something to save your butt! That is a BIG mistake! I keep off from such manipulative spineless "scientists" as they are not my type.

Those things only help me in doing science.

So,

1) I dont know a lot of things. I can shamelessly say that to anybody!

2) I say "I dont know" at least few times a day.

3) I realize though we have achieved plenty in science, we are still unable to answer some basic questions. We only know very little.

Those are my concluding remarks. Thanks guys.

Take care! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-13402584463377729052010-12-16T11:01:42.492-05:002010-12-16T11:01:42.492-05:00***அது ஏன் என்பது சிக்கலான கேள்விதான் என்றாலும், அ...***அது ஏன் என்பது சிக்கலான கேள்விதான் என்றாலும், அதை எப்படி நியாயப் படுத்த முயலுகின்றான் என்பதை எளிதாக கண்டுகொள்ளலாம். அதில் இரு முறைகள் திரும்ப திரும்ப வருவதை காணலாம். முறை-1: உனக்கு (அல்லது அறிவியலுக்கு) எல்லாம் தெரியாது. அதனால் பொத்தி கொண்டு போ. பல சமயம் அதற்காக முடிச்சுப் போடும் காரணங்கள் நல்ல காமடியாகவும் இருக்கும் (இங்குள்ள பின்னூட்டங்களிலே அதற்கு பல உதாரணங்கள் உண்டு). முறை-2: எனக்கு(ம்) நிறைய தெரியும் (இதில் பலவகை பரிமாணங்கள் உண்டு; பெரிய உதாரணங்கள், பட்டங்கள் போன்றவை பயன்படுத்த படலாம்). அதனால் பொத்தி கொண்டு போ. முறை-1: நீ எவ்வளவு சின்னது பார், முறை-2: நான் எவ்வளவு பெரியது பார் - என மாயத்தை உண்டு பண்ணும் உளவியல் முறைகள். இவ்விரண்டு முறைகளிலும் உண்மையான விசயம் நேரடியாக அலசப்படுவதில்லை என்றாலும், பலநேரம் உளவியல் சக்தியில் அறிவு ஏமாந்து போய்விடுவதுண்டு.***

இதெல்லாம் இப்போ எதுக்கு???? உங்களுக்கு நெறையாவே ரசிகர்கள் இருக்காங்க, தெகா மற்றும், அனலிஸ்ட் போன்றவர்கள்.

ஆனால் எனக்கு உங்க விவாதமே சுத்தமாக புரியமாட்டேன்கிது.

I am a "bottom-line" guy. I dont like a teacher giving a long answer but IT NEVER answered my question. Lots of people love such. I never could. I look at the bottom-line and do the best to improve it.

மதவாதிகளாலும், சாதிகளாலும் பாதிக்கப்பட்டு இருக்கீங்க போல இருக்கு. அதனால் யாரப்பார்த்தால் மதவாதியாகத் தோனுதா என்னனு புரியலை எனக்கு?

எனக்கு மதவாதிகளெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அப்படி யாரும் இந்த விவாத்த்தில் இன்னும் பார்க்கவில்லை!

சாதி! என்னை ஒருவன் அவன் வீட்டுக்குள்ல விட யோசித்தால், அந்த நாயை என் வீட்டுக்குள் ஒரு போதிலும் விடமாட்டேன். அவ்ளோதான். அவன் விட்டுக்குள் என்னை விடனும்னு போராடுகிற முட்டாள் இல்லை நான். I KNOW, I am not inferior to ANYBODY including all the debaters here. :)

Dealing with religious fanatics and "so called high class" idiots is not a BIG DEAL for me. So I want you to stop this right here!

Wவருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-17193178301177671212010-12-16T10:46:55.703-05:002010-12-16T10:46:55.703-05:00***ஏதோ ஒன்றில் (மதம், கடவுள், கலாச்சாரம், மூடநம்பி...***ஏதோ ஒன்றில் (மதம், கடவுள், கலாச்சாரம், மூடநம்பிக்கை, நம்பிக்கை, பழக்கம்,...) பழகி/நம்பி போன மனிதன், அதன் குறைபாட்டை சுட்டி காட்டும் போது, அதை நியாயப் படுத்த போராடுகின்றான். ***

மறுபடியும் மதத்துக்கு தாவுறீங்க? I really have serious problem understanding your intentions here.

உண்மையிலேயே நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-9809312455162857342010-12-16T10:44:53.825-05:002010-12-16T10:44:53.825-05:00CorTexT said...
ஆச்சர்யம் தான், ஆனாலும் பொதுஅ...CorTexT said...

ஆச்சர்யம் தான், ஆனாலும் பொதுஅறிவுக்கு சாதாரணமாக தெரிய வேண்டிய சில விசயங்கள் திரும்ப திரும்ப (Pattern) வருவதை காணலாம். அதை நாம் (மீண்டும்) கண்டுகொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம்; அதனால் என் வாக்குறுதியை மீறி இந்த பின்னூட்டம்.***

ஒரு விவாதத்தில் ஒரு நிலையில் வெளியேறுவதும் பிறகு வந்து தன் கருத்தை பகிர்வதிலும் யாரும் குறை சொல்லப்போவதில்லை. விதாத்தில் பங்குகொள்ளும் பலருக்கும் இது எளிதாகப் புரியும்.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-9430341150916264982010-12-16T09:57:53.278-05:002010-12-16T09:57:53.278-05:00தவறு: நீங்க தருமி ஐயாவ வுட்டுப்புட்டது தவறு.தவறு: நீங்க தருமி ஐயாவ வுட்டுப்புட்டது தவறு.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-83052812751076252362010-12-16T00:44:04.413-05:002010-12-16T00:44:04.413-05:00நீண்ட ஆரோக்கியமான கருத்துபரிமாற்றத்தில் கையேடு , த...நீண்ட ஆரோக்கியமான கருத்துபரிமாற்றத்தில் கையேடு , தெ.கா , முகுந்தஅம்மா, The Analyst முற்பகுதியை ஆக்கிரமிக்க பிற்பகுதியை வருண்,Cortext ஆட்சி செய்ய வினை ஊக்கி தெகா அவர்களுக்கும் வருண் சொல்ல வந்ததை ஒரு வினாவை எழுப்பி பிடித்த கையேடு அவர்கட்க்கு நன்றியும் வாழ்த்துகளும்.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-43235850582579534092010-12-15T22:01:24.797-05:002010-12-15T22:01:24.797-05:00//தெகா
அச்சச்சோ! அதைப் பொருத்தெல்லாம் பெரிய அளவில ...//தெகா
அச்சச்சோ! அதைப் பொருத்தெல்லாம் பெரிய அளவில பேசுற அளவிற்கு என்கிட்ட ஒண்ணுமில்ல.

பெரிய அளவில பேசுற அளவுக்கு எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. உயிர் பொறி என்பது மேஜிக் மாதிரி. கீழே உள்ள மேற்கோள் போல், நீங்கள் என்ன சொன்னாலும் அது உண்மையான மேஜிக்காக சிலர் ஒத்துக்கொள்ள போவதில்லை.

Lee Siegel (in his book NET of MAGIC): "I'm writing a book on magic," I explain, and I'm asked, "Real magic?" By real magic people mean miracles, thaumaturgical acts, and supernatural powers. "No," I answer: "Conjuring tricks, not real magic."

Real magic, in other words, refers to the magic that is not real, while the magic that is real, that can actually be done, is not real magic.CorTexT (Old)https://www.blogger.com/profile/13791243756427203277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-28877013479640072992010-12-15T21:54:06.951-05:002010-12-15T21:54:06.951-05:00அறிவியல் வெளிசார்புடனான ஒரு தேடல். அந்த தேடலின் நி...அறிவியல் வெளிசார்புடனான ஒரு தேடல். அந்த தேடலின் நிலையை, சரி/தவறு, தெரியும்/தெரியாது, புரிந்தது/புரியாதது, விளக்கலாம்/விளக்க முடியாது, புதிர், வெறும் தியரி என பல்வேறு தற்சார்புடைய வார்த்தைகளை கொண்டு குறிக்கின்றோம். நன்றாக நிரூபிக்கப் பட்ட உயிர்களின் பரிணாமத்தையும் தியரி என்கின்றோம், எவ்விதத்திலும் நிரூபிக்கப்படாத M-theory (string theory) யையும் தியரி என்கின்றோம். உலகின் மூலக்காரணத்தையும் புதிர் என்கின்றோம், ஒரு வேதி-மூலக்கூறின் அமைப்பையும் புதிர் என்கின்றோம். இதில் சாதாரண மக்கள் குழம்பியே போய்விடுகின்றனர். அதனால் தான், அறிவியலை வெறுமே அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளுதலின் அவசியம். ஆனாலும் எல்லோராலும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியாது. அதனால் வெளிசார்புடனான ஒரு அளவுகோளை உருவாக்க முன்பு ஒருநாள் முனைந்தேன் (முடிக்கவில்லை). பெரும்பான்மையான நேரங்களில் தெரியாதது, புதிர் என்று சொல்லப்படுபவை உண்மையில் சிக்கலமைப்பில்-தெரியாததாக (Complexity Unknown) இருக்கும். இதற்கும் தெரியாதது என்பதும் பெரிய வேறுபாடு உண்டு (யோசித்து பாருங்கள், உயிர்கள் எவ்வளவு சிக்கலாக இருந்தாலும், எத்தனை முறை உயிரியல் அறிவு, நம் அடிப்படை இயற்பியல் அறிவை மாற்றி அமைத்தது என்று).
http://sites.google.com/site/artificialcortext/others/miscellaneous/un-known-objective-relative-scale (ஆரம்ப கட்டுமான நிலை)CorTexT (Old)https://www.blogger.com/profile/13791243756427203277noreply@blogger.com