tag:blogger.com,1999:blog-17644371.post114600182463832418..comments2023-12-12T10:49:24.639-05:00Comments on ஏன் இப்படி...!: *ஐஸ்வர்யா ராய்-சுஷ்மிதா சென்-உலகமயமாக்கலின் தந்திரம்!*Thekkikattan|தெகாhttp://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-17644371.post-1146166554574817932006-04-27T15:35:00.000-04:002006-04-27T15:35:00.000-04:00Dear Siva, Whatever you have listed all of them ar...Dear Siva, Whatever you have listed all of them are true!!!

The motivational drive behind this thing is another international political stunt.

TheKa.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1146143451047044732006-04-27T09:10:00.000-04:002006-04-27T09:10:00.000-04:00அன்பு சாம், எனக்கும் அது போன்று ஒரு எண்ணம் ஒரு இரண...அன்பு சாம், எனக்கும் அது போன்று ஒரு எண்ணம் ஒரு இரண்டு மூன்று ஆண்டுகளாவே இருந்தது. அவ்வப்பொழுது யாகூ அரட்டை அறையில் சென்று உளறி வைத்துவிட்டு வருவது. எப்படியிருப்பினும், வியபாரயுக்தி கருதியே "உலக அழகி" ஸ்டண்ட் நடந்தேறியாதாக நான் கருதுகிறென்.

தாங்களின் வருகைக்கு நன்றி சாம்...!

தெகா.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1146016574920378892006-04-25T21:56:00.000-04:002006-04-25T21:56:00.000-04:00துள்சி முதலாவதாக வந்ததுமில்லாமல் ரொம்ப பளிச்சுன்னு...துள்சி முதலாவதாக வந்ததுமில்லாமல் ரொம்ப பளிச்சுன்னு உண்மையை உள்ளபடியே படீர்ன்னு போட்டு உடைச்சு சொல்லிட்டீங்க. நன்றி...!! மீண்டும் மீண்டும் என்னை உற்சாகப் படுத்துவதற்க்கு.

அன்புடன்,

தெகா.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1146011998560235882006-04-25T20:39:00.000-04:002006-04-25T20:39:00.000-04:00My view will be1. Commercial2. Long term planning ...My view will be

1. Commercial
2. Long term planning (May be for business or which ever they want to force on)
3. Most important - to promote MNC's FMCGSivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1146011198069748072006-04-25T20:26:00.000-04:002006-04-25T20:26:00.000-04:00இதே சிந்தனையை மற்றவர்கள் சொல்லியும் கேள்விப்பட்டிர...இதே சிந்தனையை மற்றவர்கள் சொல்லியும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
Makes sense.
அன்புடன்
சாம்Samhttps://www.blogger.com/profile/05674169485833818038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1146010792336476852006-04-25T20:19:00.000-04:002006-04-25T20:19:00.000-04:00எல்லாம் வியாபாரத்தந்திரம்தான்.கூட்டம் இருக்குல்லே....எல்லாம் வியாபாரத்தந்திரம்தான்.
கூட்டம் இருக்குல்லே. ஒரு அஞ்சு சதமானம் விற்பனைன்னாலும் போதுமே! பிச்சுக்கிட்டுப் போயிராதா?
கண்ட மேக்கப்பையும் மூஞ்சுலே தேய்ச்சுக்கிட்டு தோல்வியாதி வந்து கஷ்டப்படுத்துங்க ஜனங்க.
நம்ம ஊரோ சூடா இருக்கு. இதுலே வியர்வைச் சுரப்பியை அடைச்சுட்டா எப்படி?

நிறைய மேக்கப் செய்யறவங்களுக்கு சீக்கிரம் முகத்துலே சுருக்கம் வந்துரும். ஆனா ஒவ்வொரு பொண்ணுக்கும்
தான் பேரழகின்ற எண்ணம் இருக்குல்லே. அதைப் பயன்படுத்திக்கிட்டாங்க.

இதுலே 'இந்த சாமான்கள்' விற்கும் கடைக்குப் போயிருக்கீங்களா? நுழைஞ்சதும் புடுங்கி எடுத்துருவாங்க.
போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு ஹெர்பல் ப்ராடக்ட்ஸ்னு உள்ளூர் அட்டகாசம் தனிக்கதை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com