tag:blogger.com,1999:blog-17644371.post114584455467439948..comments2023-12-12T10:49:24.639-05:00Comments on ஏன் இப்படி...!: *குளோபல் வார்மிங்* - உண்மையா கற்பனையா?Thekkikattan|தெகாhttp://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-17644371.post-1153239382547361432006-07-18T12:16:00.000-04:002006-07-18T12:16:00.000-04:00DesiGirl,Thanks for showing up and leaving your co...DesiGirl,

Thanks for showing up and leaving your comment. Please do visit often.

TheKa.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1153173735871271472006-07-17T18:02:00.000-04:002006-07-17T18:02:00.000-04:00Thank you for the link! I really liked your post. ...Thank you for the link! I really liked your post.

Scary isn't it? I am dreading to think how many tens of years it would take us Indians to understand that the budget airlines aren't exactly a blessing.DesiGirlhttps://www.blogger.com/profile/09719027278943104286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1146227417377808492006-04-28T08:30:00.000-04:002006-04-28T08:30:00.000-04:00சாமி, இந்த பக்கம் வந்து போனதுக்கு நன்றி! நீங்கள் க...சாமி, இந்த பக்கம் வந்து போனதுக்கு நன்றி! நீங்கள் கேட்டிருந்தபடியே எனக்கும் சந்தேகம்...நம் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்களா இது போன்ற விழிப்புணர்வுவேற்றும் விசயங்களை படிக்க.

இருப்பினும் நமது கடமையை நாம் செய்வோம். நீங்கள் கூறிய படி மாற்று தொழில் நுட்பம் இயற்க்கை நட்பை மனத்தில் கொண்டும் எதுவாகி இருப்பினும் வரவேற்கத் தக்கதே.

நன்றி!

தெகா.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1146206394543272502006-04-28T02:39:00.000-04:002006-04-28T02:39:00.000-04:00I did post one related to this sometimes backhttp:...I did post one related to this sometimes back

http://samianalysis.blogspot.com/2006/03/blog-post_21.html#links

i don't know how many read this.We should create an awareness about this to the people otherwise we and our future generation will end up in having no place to live in the earth.

Also as an individual everbody should think what alternative one can do for avoid polluting the admosphere.Country like ours should seriously think of using "SOLAR ENERGY" where ever possible. Even we as an individual should try to use Solar Energy,to reduce the dependency on the conventional Power.This will not only saves our money but also gives some releif to the admosphere in indirect way.

I could not write in tamil,my office PC don't have e-KalappaiSamihttps://www.blogger.com/profile/13910170433656835251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1145974568972835932006-04-25T10:16:00.000-04:002006-04-25T10:16:00.000-04:00அருணா, தாங்களின் வருகைக்கு நன்றி, தாங்களின் ஐயப்பா...அருணா, தாங்களின் வருகைக்கு நன்றி, தாங்களின் ஐயப்பாடுகளுக்கு தனியாகவே ஒரு பதிவை இட்டுவிட்டேன் அந்த அளவிற்க்கு அதில் விசயமுள்ளது என்பதால், தயவு செய்து கீழ் காணும் சுட்டியை சொடுக்கி அங்கு சென்று படித்து என்னுடன் பகிர்ந்து கொள்வீரிகள் என்ற எதிர்பார்புடன் அன்பு தெகா...

http://thekkikattan.blogspot.com/2006/04/blog-post_25.htmlThekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1145933754029280802006-04-24T22:55:00.000-04:002006-04-24T22:55:00.000-04:00உங்கள் பதிவோடு ஒத்துப்போகிறேனா (பெரும்பாலும் "றேன்...உங்கள் பதிவோடு ஒத்துப்போகிறேனா (பெரும்பாலும் "றேன்") என்பதை விட தலைப்பை misleading-ஆக வைத்துள்ளீர்கள் என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இப்படிப்பட்ட தலைப்பைப் பார்த்து விட்டு 'சரிதான், ஒரு மாறுதலுக்காக குளோபல் வார்மிங் என்பது கற்பனைதான் என்று சொல்பவர்களின் சில (substantive) arguments-ஐயும் ஆராய்ந்து இருப்பீர்கள்' என எண்ணி வந்து ஏமாந்தேன்.

குளோபல் வார்மிங் குறித்து புள்ளி விவரங்களோடு கூடிய ஆதாரங்கள், ஆராயும் விதத்தையும் ஆராய்பரின் சார்பையும் வைத்து இரு சாராருக்குமே உதவுவதாகத்தான் உள்ளது என்பதை அறிவீரா?

State of Fear by Michael Crichton - இன்னமும் படிக்கவில்லையென்றால் உடனே படித்து விடவும், சற்று பிரச்சார நெடி அடித்தாலும் மாற்றுக்கருத்துகளை நன்றாகவே முன்வைக்கிறது. எந்த அளவுக்கு குளோபல் வார்மிங் science or pseudo-science எனக் கேட்கிறது.

மேலும் குளோபல் வார்மிங் என்ற பெயரில் sponsorships-ஐ மனதில் கொண்டு நடத்தப்படும் அழுகுணி ஆட்டங்களையும், புள்ளி விவரத் திரித்தல்களையும், objective-ஆக குளோபல் வார்மிங்கை measure செய்வதிலும், மற்றும் கணிப்பதிலும் உள்ள நடைமுறைக் கஷ்டங்களையும் பல வலிய வாதங்களோடு நிறுவ முயல்கிறது இந்த eminently readable book. இதைப்படித்து விட்டு ஆசிரியரது வலைத்தளத்தில் உள்ள US senate-இல் அவர் தந்த disposition-ஐயும் படித்து விடுவது உத்தமம்.

குளோபல் வார்மிங் பொய்யென்பதல்ல அவரது வாதம். அதனை scientific-ஆகவும் consistent-ஆகவும் objective-ஆகவும் அளக்க உலகளாவிய ஒரு பொது முறையைக் கொண்டு வராது, அங்கங்கே தரப்படும் புள்ளி விவரங்களைக்கொண்டு வைத்து ஒரு செயற்கையான பீதியை உண்டாக்க முயலும் அத்தனை முயற்சியும் உண்மையானதோ முழுமையாக நம்பத்தக்கதோ அல்ல என்பதுதான் அவரது வாதம். குளோபல் வார்மிங் என்ற macro மற்றும் chaos விதிக்குட்பட்ட ஒரு phenomenon-ஐ ஆராய இப்போதிருக்கும் முறைகள் எதுவும் உதவாது என்பது மட்டுமல்ல, முழுவதும் புரியாமல் ஒரு macro sytem ஒன்றை tamper செய்யப்போனால் விளைவுகள் எதிர்மறையாகக் கூடப்போய் விடலாம் என்பதே அப்புத்தகத்தின் அடிக்கூறு.

இவர் இது போன்ற கருத்தின் (Law of unintended consequences என்று சொல்லலாமா?) அடிப்படையில் பல கதைகள் எழுதி உள்ளார்- sci-fi thriller என்ற வகையில். Most famous ones are "The Jurassic park, The Lost world, Prey, Timeline, The Andromeda strain" என்பவை அவற்றுள் சில.arunagirihttps://www.blogger.com/profile/05803541583687756988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1145937890938729282006-04-25T00:04:00.000-04:002006-04-25T00:04:00.000-04:00STATE OF FEAR படிச்சீங்களா?? STATE OF FEAR படிச்சீங்களா??Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1145931430654490312006-04-24T22:17:00.000-04:002006-04-24T22:17:00.000-04:00அன்பு கூத்தாடி, இங்கு வந்து இது போன்ற மண்டகாயவைக்க...அன்பு கூத்தாடி, இங்கு வந்து இது போன்ற மண்டகாயவைக்கும் பதிவை படித்தற்க்கு மிக்க நன்றிகள். தாங்களின் கரிசனம் எனக்குப் புரிகிறது. இருப்பினும் இது போன்று விசயங்களை பேசுபவர்களை பொதுவாக கேபிட்டலிசம் நாடுகளின் வரிசையில் இந்தியாவை சேர்க்க துடிக்கும் அன்பர்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

மேலை நாடுகளில் அது போன்ற விழிப்புணர்விற்க்கு நிறைய காரணங்கள் உண்டு அதில் முதன்மையாக வருவது, மன உருத்தல் ஏதெ தான் பெரிய தவறு செய்து கொண்டிருப்பதாக. இதற்க்கு உந்துதலாக அமைவது அங்கு படிக்க கிடைக்கும் விசயங்கள் இது சம்பந்தமாக.

இந்தியாவில் நாம் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டும். இருப்பினும் நாம் இது வரையிலும் மேற்க்கை போல இயற்க்கையை ரொம்ப சீரழித்துவிடவில்லை, இருக்கும் மக்கட் தொகையை வைத்து பார்க்கும் பொழுது. இப் பொழுது நமக்கு வேண்டியது இன்னும் கொஞ்சம் விழிப்புணர்வு ஊட்டும் பிரச்சாரங்களே, இது தொடர்பாக.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1145917470464650172006-04-24T18:24:00.000-04:002006-04-24T18:24:00.000-04:00தொக நல்லதொருப் பதிவு .குளோபல் வார்மிங் ஒரு பிரச்சி...தொக நல்லதொருப் பதிவு .குளோபல் வார்மிங் ஒரு பிரச்சினை என்று மேற்கிலுள்ள லிபரல் மக்கள் கத்திக் கொண்டு இருந்த போதும் இந்தியர்களிடம் இந்த விசயம் பத்தி ஒரு விழிப்பு உணர்ச்சி இல்லை ..நம் சந்த்தியருக்கு நாம் பூமிப் பந்தை ஒழுங்காய் விட்டுச் செல்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை ..கூத்தாடிhttps://www.blogger.com/profile/10261023611055001966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1145911878766251772006-04-24T16:51:00.000-04:002006-04-24T16:51:00.000-04:00சிவா நன்றி!கார்த்திக்...கிண்டல் ஹா! என்னத்தை வேளைக...சிவா நன்றி!

கார்த்திக்...கிண்டல் ஹா! என்னத்தை வேளைக்குப் போயி என்னத்த வெட்டி முறிக்கப் போறொம். ஏதே, பொழப்பு போகுதா அதச் சொல்லுங்க. நாளைக்கு சாப்பாட்டுக்கு வழிய சொல்லுங்க அப்படின்னு நீங்க கேட்கமா கேட்கிறது எனக்கு புரியுது. இந்த வருடம் அமெரிக்காவில இன்னும் கோடையே ஆரம்பிக்கல அதுக்குள்ள சுமார் 650 tornados தரையை முத்தம்மிட்டு சென்று விட்டது. கேள்வி பட்டீங்களா?

நமக்கென்ன கார்த்தி, அமெரிக்கனோ, ஐரோப்பியனோ ஏதாவது ஒரு மாற்று தொழில் நுட்பத்துடன் வரும் வரைக்காவது, என் வீட்ட இன்னொரு சுனாமியோ இல்ல எலி புடிச்சு சாப்பிடற நிலைக்கு எடுத்துட்டு போகமாக இருந்த சரி.

அதுவரைக்கும், oh come on man, life is so short, cheer up! enjoy you life man_ அப்படிங்கிற தத்துவ நோக்குல கண்ணை கட்டிகிட்டு...ஹும் மவுண்ட் ரோட்டுல பைக்குல போகும் போது முகத்துல கைகுட்டையை வச்சு கட்டிகிட்டு சில்லுன்னு போயிகிட்டு இருக்க வேண்டியது தான்.

கார்த்திக், நன்றி தாங்களின் கருத்துக்கு உங்களுக்காவது நேரம் கொஞ்சம் கிடைத்ததே பொருமையா இந்த மாதிரி பதிவுகளை படிக்கிறதுக்கு, நீங்கள் கொஞ்சம் யோசிக்கிறீங்கன்னு எனக்குப் படுது. மாட்டுவண்டிக்கு டயர் ரொடேட், ஆயில் மாற்றம், ஃபிளாட் டயர், ஏ.சி. போச்சு அப்படின்னு இப்படின்னு மண்டக் குடச்சல் இல்ல மன நல மருத்துவர் கிட்ட போர அளவிற்க்கு ;)

அன்பு,

தெகா.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1145908519440988002006-04-24T15:55:00.000-04:002006-04-24T15:55:00.000-04:00தெ.கா, பேசாமல் பெருநகரங்களில் கார் உபயோகப்படுத்தகூ...தெ.கா, பேசாமல் பெருநகரங்களில் கார் உபயோகப்படுத்தகூடாதென்று சட்டம் போட்டுவிட்டு, மாட்டு வண்டிதான் போகோனும் அன்றால், வேலைக்கு வேலைவாய்ப்பும் ஆச்சு வேகமாய் போனா மாதிரியும் ஆச்சு. :-)SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1145900144839645682006-04-24T13:35:00.000-04:002006-04-24T13:35:00.000-04:00Good one!!!Nice!!Good one!!!

Nice!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1145897282323528112006-04-24T12:48:00.000-04:002006-04-24T12:48:00.000-04:00துளசி கோபால் said... தெ கா,சொன்னது ரொம்பச் சரி.ஊதற...துளசி கோபால் said...

தெ கா,

சொன்னது ரொம்பச் சரி.

ஊதற சங்கை ஊதியாச்சு.

Monday, April 24, 2006Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1145897245855414362006-04-24T12:47:00.000-04:002006-04-24T12:47:00.000-04:00ஜவஹர் said... அன்புள்ள தெகா,குளோபல் வார்மிங் பற்றி...ஜவஹர் said...

அன்புள்ள தெகா,
குளோபல் வார்மிங் பற்றி அச்சம் விஷயம் தெரிந்தவர்களுக்கும், உங்களைப் போன்று பொறுப்புடன் யோசிப்பவர்களுக்கும் நிறையவே இருக்கிறது.
நாம் எதுவெல்லாம் செய்யக்கூடாது, எதுவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து வரையறுத்துக் கோள்ளவேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.
உங்கள் பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.
பாராட்டுக்கள்.

அன்புடன்,
ஜவஹர்.

Sunday, April 23, 2006Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1145892964472206002006-04-24T11:36:00.000-04:002006-04-24T11:36:00.000-04:00அன்பு ஜவஹருக்கும், துள்சிக்கும் நிறைய நன்றிகள், மு...அன்பு ஜவஹருக்கும், துள்சிக்கும் நிறைய நன்றிகள், முதல் படி ஏதொ நம்மால் முடிந்தது, கடை கன்னிகளுக்கு சென்று தட்டு முட்டு சாமான்கள் வாங்க அடிக்கடி காரை எடுத்துக் கொண்டு நீண்ட தொலைவு செல்பவர்கள், மாதம் இருமுறை என்பதை ஒருமுறை என்று குறைத்துக் கொள்ளலாம்...

இப்படியாக ஒவ்வென்றிலும் நாம் ஒவ்வொருவரும் இப் பூமியை தனது சொந்த வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது போல் வைத்துக்கொள்ள பிராயச்சித்தப்பட்டலே போதுமானது, நாம் நமது குழந்தைகளிடத்தேயும் அவர்களின் சந்ததிகளிடத்தேயும் பத்திரமாக நமது வீட்டை பாதுகாத்து ஒப்படைத்து விட்டதாக திருப்தி காணலாம்.

தாங்கள் வருகைக்கு நன்றி...!

அன்பு,

தெகா.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1145860614108614242006-04-24T02:36:00.000-04:002006-04-24T02:36:00.000-04:00அன்புள்ள தெகா,குளோபல் வார்மிங் பற்றி அச்சம் விஷயம்...அன்புள்ள தெகா,
குளோபல் வார்மிங் பற்றி அச்சம் விஷயம் தெரிந்தவர்களுக்கும், உங்களைப் போன்று பொறுப்புடன் யோசிப்பவர்களுக்கும் நிறையவே இருக்கிறது.
நாம் எதுவெல்லாம் செய்யக்கூடாது, எதுவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து வரையறுத்துக் கோள்ளவேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.
உங்கள் பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.
பாராட்டுக்கள்.

அன்புடன்,
ஜவஹர்.Jhttps://www.blogger.com/profile/14105413014615691889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1145862606130222812006-04-24T03:10:00.000-04:002006-04-24T03:10:00.000-04:00தெ கா,சொன்னது ரொம்பச் சரி.ஊதற சங்கை ஊதியாச்சு.தெ கா,

சொன்னது ரொம்பச் சரி.

ஊதற சங்கை ஊதியாச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com